SBS Tamil - SBS தமிழ்

செய்தியின் பின்னணி: இதுவரை 1 மில்லியன் அகதிகளுக்கு விசா வழங்கியுள்ள ஆஸ்திரேலியா

இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்குள் மனிதாபிமான அடிப்படையில் உள்வாங்கப்படும் அகதிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியன் என்ற இலக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் எட்டுகிறது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். ஆங்கில மூலம்: SBS Newsயின் Angelica Waite.