SBS Tamil - SBS தமிழ்

விக்டோரியாவில் display home நீச்சல் குளத்தில் மூழ்கி இந்தியப் பின்னணிகொண்ட சிறுவன் மரணம்

விக்டோரியா Shepparton அருகே display home நீச்சல் குளத்தில் மூழ்கி இந்திய பின்னணிகொண்ட சிறுவன் உயிரிழந்துள்ளமை குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.