2,000 episodes

LISTEN TO DAILY NEWS

Maalaimalar Tamil Maalaimalar.com

    • News

LISTEN TO DAILY NEWS

    சினிமா செய்திகள் (29-05-2024)

    சினிமா செய்திகள் (29-05-2024)

    அல்லு அர்ஜூன் நடிப்பில் ரிலீசுக்கு தயாராகி வரும் படம் புஷ்பா 2. இது கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் ஆகும். 

    • 1 min
    மாலை செய்திகள் (29-05-2024)

    மாலை செய்திகள் (29-05-2024)

    தமிழகத்தில் ஜூன் 1, 2-ந்தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

    • 2 min
    ஆன்மிகம் அறிவோம்..வியாபாரத்தில் இதுவரை இருந்த நஷ்ட நிலை மாற... இதை செய்யுங்கள்...

    ஆன்மிகம் அறிவோம்..வியாபாரத்தில் இதுவரை இருந்த நஷ்ட நிலை மாற... இதை செய்யுங்கள்...

    திருவெண்காடு திருத்தலம், நவக்கிரக திருத்தலங்களில் புதன் பகவானுக்கு உரிய திருத்தலம்.

    புதன் பகவானுக்கு உரிய நிறம் பச்சை. அதனால்தான் திருவெண்காடு தலத்தில், புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சார்த்தப்படுகிறது.

    புதன் கிழமையில், புதன் ஓரையில் மற்றும் புதன் பகவானுக்கான ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திர நாட்களில், புதன் பகவானை வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது மிகுந்த வலிமை மிக்கது என்றும் தொழிலில் உயரலாம் என்றும் சிலாகிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.


    மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

    • 3 min
    தகவல் அறிவோம்...பச்சை வாழைப்பழம் சாப்பிட்டா இவ்வளவு நன்மை இருக்கா?

    தகவல் அறிவோம்...பச்சை வாழைப்பழம் சாப்பிட்டா இவ்வளவு நன்மை இருக்கா?

    வாழைப்பழத்தை விரும்பாதவர்களே இல்லை. எல்லாருக்கும் ரொம்பவே பிடிக்கும். மேலும் இதில் எக்கச்சக்கமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பொதுவாகவே, வாழைப்பழமானது மஞ்சள், பச்சை, சிவப்பு என்ற நிறத்தில் இருக்கும். பலர் மஞ்சள் மற்றும் சிவப்பு வாழைப்பழத்தை தான் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். சிலர் மட்டுமே பச்சை வாழைப்பழத்தை சாப்பிடுவார்கள்.

    மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

    • 3 min
    காலை செய்திகள் (29-05-2024)

    காலை செய்திகள் (29-05-2024)

    பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸ் மூலம் பயணிக்கலாம் என அறிவிப்பு

    • 2 min
    சினிமா செய்திகள் (28-05-2024)

    சினிமா செய்திகள் (28-05-2024)

    என்னது கோட் படத்துல 3 விஜய்யா? சொல்லவே இல்ல

    • 2 min

Top Podcasts In News

Global News Podcast
BBC World Service
COCKTAILS AND TAKEAWAYS
cocktails and takeaways
The Global Story
BBC World Service
Al Jazeera News Updates
Al Jazeera
Focus on Africa
BBC World Service
Amanpour
CNN

You Might Also Like