1 episode

வணக்கம்! இது LCHF மற்றும் ketogenic வாழ்க்கை முறையை பற்றி அறிந்து கொள்ள விரும்பும் தமிழர்களுக்கான podcast. இதை நானும் நாச்சியும் உருவாக்கியதன் முக்கிய காரணம் உங்களின் KETO மற்றும் LCHF வாழ்க்கை முறை, உணவு முறை பற்றிய கேள்விகளுக்கு பதில் கண்டுபிடிக்க உதவுவது தான். இந்த முயற்சி உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். வாய்ப்பளித்து இதை கேட்டுக்கொண்டிருப்பதற்கு நன்றி. - டீனா, www.indianlchf.com

Tamil LCHF Tina & Natchi Lazarus

    • Health & Fitness

வணக்கம்! இது LCHF மற்றும் ketogenic வாழ்க்கை முறையை பற்றி அறிந்து கொள்ள விரும்பும் தமிழர்களுக்கான podcast. இதை நானும் நாச்சியும் உருவாக்கியதன் முக்கிய காரணம் உங்களின் KETO மற்றும் LCHF வாழ்க்கை முறை, உணவு முறை பற்றிய கேள்விகளுக்கு பதில் கண்டுபிடிக்க உதவுவது தான். இந்த முயற்சி உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். வாய்ப்பளித்து இதை கேட்டுக்கொண்டிருப்பதற்கு நன்றி. - டீனா, www.indianlchf.com

    LCHF என்றால் என்ன? எதற்காக LCHF?

    LCHF என்றால் என்ன? எதற்காக LCHF?

    டீனா மற்றும் நாட்சி லாசரஸ் வழங்கும் LCHF பற்றிய podcastன் முதல் எபிசோடிற்கு உங்களை வரவேற்கிறோம்.இது LCHF மற்றும் ketogenic வாழ்க்கை முறையை பற்றி அறிந்து கொள்ள விரும்பும் உலகமெங்கும் உள்ள தமிழர்களுக்கான podcast. இந்த எபிசோடில் டீனாவும் நாட்சியும் கீழ்வரும் குறிப்புகளை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறார்கள்LCHF என்றால் என்ன?அதன் அடிப்படை கருத்துக்கள்ஏன் LCHF என்ற கேள்விக்கு பொதுவான காரணங்கள்மேலும் விவரங்களுக்கு: https://www.indianlchf.compodcast@indianlchf.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு...

    • 22 min

Top Podcasts In Health & Fitness

THAT GIRL VISION
Noure jfl
Priorité santé
RFI
Émotions : le podcast pour mettre des mots sur vos émotions
Louie Media
Tais-toi (aka t'es toi)
WellnessByJade
Psychologie et Bien-être |Le podcast de Psychologue.net
Psychologue
Les Maux Bleus, dire les troubles de santé mentale
Place des Sciences