11 episodes

செ. சரவணன்.

Endrum Tamil என்றும் தமிழ்

    • Arts

செ. சரவணன்.

    வளமாக்கும் பொழுதுபோக்கு பகுதி 1 (புரிந்ததும்புரியாமலும்- வெ. இறையன்பு)

    வளமாக்கும் பொழுதுபோக்கு பகுதி 1 (புரிந்ததும்புரியாமலும்- வெ. இறையன்பு)

    பொழுதுபோக்குகளில் பல வகை உண்டு
    பொழுதுபோக்குகள் நமது நேரத்தை வளமாக்கும் பொழுதுபோக்காக மட்டுமே இருக்க வேண்டும்.
    சில பொழுது போக்குகள் பேராபத்தை ஏற்படுத்தவும் செய்யும் என்பதை விவரிக்கிறார் எழுத்தாளர் அவர்கள்

    • 13 min
    பெருந்தன்மை பேனுவோம் பகுதி-2 (புரிந்ததும் புரியாததும் வெ. இறையன்பு).

    பெருந்தன்மை பேனுவோம் பகுதி-2 (புரிந்ததும் புரியாததும் வெ. இறையன்பு).

    பெருந்தன்மை மனிதர்கள் மட்டுமல்லாமல் விலங்குகளிடமும் இருக்கிறது பெருந்தன்மையோடு இருப்பவர்கள் என்றும் தோல்வியடைந்ததாக இல்லை என்பதை அழகாக விளக்குகிறார் எழுத்தாளர்கள்

    • 9 min
    பெருந்தன்மை பேணுவோம் பகுதி1 (புரிந்ததும் புரியாததும் வெ.இறையன்பு)

    பெருந்தன்மை பேணுவோம் பகுதி1 (புரிந்ததும் புரியாததும் வெ.இறையன்பு)

    அடுத்தவர்கள் செயல்களை மன்னிப்பது பெருந்தன்மை அல்ல. மன்னிக்கும் அளவுக்கு அதை தவறு எதுவும் இருப்பதாக கருதாது பெரிய மனமே பெருந்தன்மை என்பதை அழகாக விளக்குகிறார் எழுத்தாளர் அவர்கள்

    • 15 min
    நயத்தகு நாகரிகம் பகுதி-2 (புரிந்ததும் புரியாததும் -வெ. இறையன்பு )

    நயத்தகு நாகரிகம் பகுதி-2 (புரிந்ததும் புரியாததும் -வெ. இறையன்பு )

    பேருந்து ,புகைவண்டி,விமானம் வகுப்பறை,மேடை,விருந்துக்குச் செல்லும் இடம் இவ்வளவு ஏன் கழிவறைகளில் கூட கடைப்பிடிக்க வேண்டிய நாகரீகம் இருக்கின்றது என்பதை அழகாக விளக்குகிறார் எழுத்தாளர் இறையன்பு அவர்கள்

    • 16 min
    நயத்தகு நாகரிகம் பகுதி-1 (புரிந்ததும் புரியாததும் வெ. இறையன்பு)

    நயத்தகு நாகரிகம் பகுதி-1 (புரிந்ததும் புரியாததும் வெ. இறையன்பு)

    உணவு நாகரீகம்,சாலை நாகரீகம்,மேடை நாகரீகம், எல்லாவற்றையும் அழகாக விளக்குகிறார் எழுத்தாளர் திரு வெ இறையன்பு அவர்கள்.

    • 14 min
    திருமண பந்தம் பகுதி 2 (புரிந்ததும் புரியாததும்- வெ. இறையன்பு).

    திருமண பந்தம் பகுதி 2 (புரிந்ததும் புரியாததும்- வெ. இறையன்பு).

    திருமணத்தின் வெற்றி குழந்தைகளின் பண்புகளில் வெளிப்படுகிறது என்பதை அழகாக விளக்குகிறார் திரு. இறையன்பு அவர்கள்.

    • 15 min

Top Podcasts In Arts

The Jimmy Dore Show
Jimmy Dore
Reading Through Life
Sarah Hartley
+MÚSICA
lourdes barrena
La Secta Crew 2024
La Secta Crew
Marriage
Shipra Choudhary
Ratchet Book Club
Derik Jones