500 episodes

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

SBS Tamil - SBS தமிழ‪்‬ SBS Audio

    • News

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

    இந்த வார முக்கிய செய்திகள்

    இந்த வார முக்கிய செய்திகள்

    இந்த வார முக்கிய செய்திகள்: 1 ஜூன் 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்

    • 3 min
    குடிவரவு தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டோரைக் கண்காணிக்க ட்ரோன்களைப் பயன்படுத்தும் அரசு

    குடிவரவு தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டோரைக் கண்காணிக்க ட்ரோன்களைப் பயன்படுத்தும் அரசு

    நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து குடிவரவு தடுப்பு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட சுமார் 151 பேரைக் கண்காணிக்க ட்ரோன்கள்- சிறிய ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக குடிவரவு அமைச்சர் Andrew Giles தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

    • 2 min
    Australia’s coffee culture explained - ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் coffee வகைகள் தொடர்பில் அறிந்திருக்கிறீர்களா?

    Australia’s coffee culture explained - ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் coffee வகைகள் தொடர்பில் அறிந்திருக்கிறீர்களா?

    Australians are coffee-obsessed, so much so that Melbourne is often referred to as the coffee capital of the world. Getting your coffee order right is serious business, so let’s get you ordering coffee like a connoisseur. - ஆஸ்திரேலியர்களின் வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்த ஒன்று காபி/Coffee. இங்குள்ள முக்கால்வாசி பேர் தினமும் காபி குடிக்கிறார்கள் என்பதுடன் இது ஒரு கலை வடிவமாகவும் கருதப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் பல விதமான காபி தொடர்பில் Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

    • 7 min
    இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

    இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

    அதிபர் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் யோசனைக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அடுத்துவரும் அதிபர் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்குவது தொடர்பில் பொதுவிவாதத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

    • 8 min
    Interview with A.P. Sridhar, Museum Man of India – Part 1 - Museum of Lisa – மோனோலிசா அருங்காட்சியத்தை ஆஸ்திரேலியாவில் அமைக்க திட்டமிடுகி

    Interview with A.P. Sridhar, Museum Man of India – Part 1 - Museum of Lisa – மோனோலிசா அருங்காட்சியத்தை ஆஸ்திரேலியாவில் அமைக்க திட்டமிடுகி

    A.P. Sridhar, an esteemed artist with a prolific career spanning 35 years across the globe, is renowned for his contributions to the art world, particularly in constructing numerous museums. Celebrated as the "Museum Man of India," his paintings evoke a sense of awe and admiration. Sridhar has collaborated with many prominent figures in India, immortalising them through his art. Recently, he visited Sydney with plans to establish a museum in Australia. We had the privilege of conversing with him at the SBS recording studio. Produced by RaySel. Part 1 - உலகெங்கும் 35 ஆண்டுகளாக கலைப்பணி செய்துவரும் A P ஸ்ரீதர் அவர்கள் “இந்தியாவின் அருங்காட்சியக மனிதர் - Museum Man of India” என கொண்டாடப்படுமளவு பல அருங்காட்சியகங்களை நிர்மாணித்தவர். அவரின் ஓவியங்கள் நம்மை மலைக்க வைக்கின்றன. இந்தியாவின் மாபெரும் ஆளுமைகளுடன் பணியாற்றியும், அவர்களை ஓவியங்களாக்கியிருக்கும் மாபெரும் கலைஞரான ஸ்ரீதர் அவர்கள் ஆஸ்திரேலியாவில் அருங்காட்சியகம் (Museum) அமைக்கும் திட்டத்துடன் சிட்னி வருகை தந்திருந்தார். அவரை SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சத்தித்து உரையாடினோம். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். பாகம் 1

    • 14 min
    Interview with A.P. Sridhar, Museum Man of India – Part 2 - உலகிலேயே வீட்டின் முன் கோலம்போடும் – ஓவியம் தீட்டும் கலாச்சாரம் வேறு

    Interview with A.P. Sridhar, Museum Man of India – Part 2 - உலகிலேயே வீட்டின் முன் கோலம்போடும் – ஓவியம் தீட்டும் கலாச்சாரம் வேறு

    A.P. Sridhar, an esteemed artist with a prolific career spanning 35 years across the globe, is renowned for his contributions to the art world, particularly in constructing numerous museums. Celebrated as the "Museum Man of India," his paintings evoke a sense of awe and admiration. Sridhar has collaborated with many prominent figures in India, immortalising them through his art. Recently, he visited Sydney with plans to establish a museum in Australia. We had the privilege of conversing with him at the SBS recording studio. Produced by RaySel. Part 2. - உலகெங்கும் 35 ஆண்டுகளாக கலைப்பணி செய்துவரும் A P ஸ்ரீதர் அவர்கள் “இந்தியாவின் அருங்காட்சியக மனிதர் - Museum Man of India” என கொண்டாடப்படுமளவு பல அருங்காட்சியகங்களை நிர்மாணித்தவர். அவரின் ஓவியங்கள் நம்மை மலைக்க வைக்கின்றன. இந்தியாவின் மாபெரும் ஆளுமைகளுடன் பணியாற்றியும், அவர்களை ஓவியங்களாக்கியிருக்கும் மாபெரும் கலைஞரான ஸ்ரீதர் அவர்கள் ஆஸ்திரேலியாவில் அருங்காட்சியகம் (Museum) அமைக்கும் திட்டத்துடன் சிட்னி வருகை தந்திருந்தார். அவரை SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சத்தித்து உரையாடினோம். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். பாகம்: 2

    • 18 min

Top Podcasts In News

Trend Topic
Podbee Media
Global News Podcast
BBC World Service
Aposto Altı Otuz
Aposto Radyo
NTVRadyo
NTVRadyo
Kısa Dalga Podcast
Podfresh: Kısa Dalga
Yeni Haller
Wand Media Network

You Might Also Like

ABC News Daily
ABC
In Focus by The Hindu
The Hindu
Global News Podcast
BBC World Service
Thanthi TV Podcast - Tamil News | தமிழ்
Thanthi TV
The Imperfect show - Hello Vikatan
Hello Vikatan
Wait Wait... Don't Tell Me!
NPR

More by SBS

SBS Turkish - SBS Türkçe
SBS
Australia, let’s talk money - لنحكِ عن المال
SBS
SBS Dutch - SBS Nederlands
SBS
SBS Japanese - SBSの日本語放送
SBS
SBS Serbian - СБС на српском
SBS
SBS Macedonian - СБС Македонски
SBS