500 episodes

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

SBS Tamil - SBS தமிழ‪்‬ SBS Audio

    • News

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

    ஆஸ்திரேலிய மாணவர் விசா தொடர்பில் புதிய கட்டுப்பாடு அறிவிப்பு

    ஆஸ்திரேலிய மாணவர் விசா தொடர்பில் புதிய கட்டுப்பாடு அறிவிப்பு

    மாணவர் விசா தொடர்பிலான நடைமுறைகளை ஆஸ்திரேலிய அரசு மேலும் கடினமாக்கியுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

    • 2 min
    பல்லின சமூக பெண்கள் குடும்ப வன்முறை குறித்த உதவி பெறுவதில் எதிர்கொள்ளும் சிக்கல்கள்

    பல்லின சமூக பெண்கள் குடும்ப வன்முறை குறித்த உதவி பெறுவதில் எதிர்கொள்ளும் சிக்கல்கள்

    குடும்ப வன்முறை பிரச்சினையைச் சமாளிக்க அதிக நிதியுதவி அளிப்பதாக அரசு கூறியுள்ள போதிலும் கலாச்சார ரீதியாக வேறுபட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மொழி, சட்ட மற்றும் ஆதரவு சேவைகளை அணுகுவதில் சிக்கல்களை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Gloria Kalache மற்றும் Hannah Kwon எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.

    • 6 min
    Kalaththulli: Donald Bradman scores 138 in the First Test - காலத்துளி: தமிழனிடம் தோற்றுப்போன துடுப்பாட்டத் தலைவன் Don Bradman

    Kalaththulli: Donald Bradman scores 138 in the First Test - காலத்துளி: தமிழனிடம் தோற்றுப்போன துடுப்பாட்டத் தலைவன் Don Bradman

    In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on cricket legend Sir Donald Bradman. It also includes not popularly known information on how a Tamil cricketer got Don Bradman out for a duck. - காலத்துளி நிகழ்ச்சியில் 1948ம் ஆண்டு, ஜூன் மாதம் 12ம் நாள், Trent Bridge இல் நடைபெற்ற Test Cricket போட்டியில் Donald Bradman, 138 ஓட்டங்களைப் பெற்றது குறித்தும், துடுப்பாட்டத் தலைவன் Don Bradman தமிழனிடம் தோற்றுப்போனது எப்படி என்ற வெளியே தெரியாத தரவுகளுடன் நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன்.

    • 5 min
    NSW-இல் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - அறிக்கை

    NSW-இல் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - அறிக்கை

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 13/06/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.

    • 4 min
    வாழ்க்கைச் செலவை சமாளிப்பது எப்படி? ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகள் செய்ய வேண்டுமா?

    வாழ்க்கைச் செலவை சமாளிப்பது எப்படி? ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகள் செய்ய வேண்டுமா?

    அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி அதனால் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணத்தினால் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளுக்கு சென்று பொருள் ஈட்டவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய தரவுகள் கூறுகின்றன. இது குறித்த செய்தியின் பின்ணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

    • 8 min
    Men’s Health Week 2024 - ஆண்கள் தங்களின் நலத்தில் அக்கறையா அசட்டையா!!

    Men’s Health Week 2024 - ஆண்கள் தங்களின் நலத்தில் அக்கறையா அசட்டையா!!

    Men’s Health Week was celebrated this month. It is an important opportunity to highlight men's health and what it means to be healthy. This feature explains more. - Mens Health Week இந்த ஆண்டு ஜூன் 10ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதில் ஆண்களின் உடல்நலம் மற்றும் மனநலத்தை மேம்படுத்தும் வழிமுறைகள் பிரச்சாரம் செய்யப்படுகின்றன. இது குறித்து விரிவான விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

    • 12 min

Top Podcasts In News

Africa Daily
BBC World Service
Global News Podcast
BBC World Service
Candace
Candace Owens
Focus on Africa
BBC World Service
The Global Story
BBC World Service
Straight Talk Africa - VOA Africa
VOA Africa

You Might Also Like

Global News Podcast
BBC World Service
Thanthi TV Podcast - Tamil News | தமிழ்
Thanthi TV
ABC News Daily
ABC
In Focus by The Hindu
The Hindu
The Imperfect show - Hello Vikatan
Hello Vikatan
Wait Wait... Don't Tell Me!
NPR

More by SBS

Slow Italian, Fast Learning - Slow Italian, Fast Learning
SBS
SBS Tigrinya - ኤስ.ቢ.ኤስ ትግርኛ
SBS
SBS German - SBS Deutsch
SBS
SBS Dinka - SBS Dinka
SBS
SBS Easy French
SBS
SBS Arabic24 - أس بي أس عربي۲٤
SBS