13 min

அருள்மிகு ஸ்ரீ சுருளி வேலப்பர் ஆலயம் . தெய்வங்களும் சித்தர்களும் . Episode 53 Deivangalum Sithargalum

    • Spirituality

மூலிகை வனத்தில் நோய் தீர்க்கும் சுருளி வேலப்பர் சுவாமி . மூலிகை வனம் மட்டும் அல்ல புண்ணிய பூமி இது . ரிஷிகள் முனிவர்கள் தேவர்கள் சித்தபுருஷர்கள் ஏன் ஈசனே இங்கு தவம் புரிந்து இருக்கிறார்கள் . முருகன் நோய் தீர்க்கும் மருத்துவராக உள்ளார் . தீர்த்தம் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது . நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏 🙏