
ஆஸ்திரேலிய நுகர்வோரை Microsoft ஏமாற்றியதாக ACCC வழக்கு! 65 லட்சம் பேருக்கு இழப்பீடு கிடைக்குமா?
ஆஸ்திரேலிய நுகர்வோர் நலன் பாதுகாப்பு நோக்கில் இயங்கும் அரசு அமைப்பான Australian Competition and Consumer Commission - ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் உலக தொழில்நுட்பத்தின் மாபெரும் நிறுவனமான Microsoft மீது ஆஸ்திரேலிய Federal நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணி நிகழச்சியை முன்வைக்கிறார் றைசெல்.
資訊
- 節目
- 頻道
- 頻率每日更新
- 發佈時間2025年10月30日 上午3:50 [UTC]
- 長度7 分鐘
- 年齡分級兒少適宜