ஒரு மாதத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் ஆஸ்திரேலியா வருகை! SBS Tamil - SBS தமிழ்
-
- Daily News
முதன்முறையாக ஒரு மாதத்தில் 100,000க்கும் அதிகமான வெளிநாட்டினர் ஆஸ்திரேலியாவிற்கு வருகைதந்துள்ளமையானது குடிவரவு தொடர்பில் ஆஸ்திரேலியா எட்டியுள்ள புதிய மைல்கல் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

2 min