The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. Thiruparankundram: அயோத்தி மாதிரி தமிழ்நாடு வருவதில் தவறில்லை - நயினாரின் சர்ச்சை கருத்து | IPS

    1天前

    Thiruparankundram: அயோத்தி மாதிரி தமிழ்நாடு வருவதில் தவறில்லை - நயினாரின் சர்ச்சை கருத்து | IPS

    •⁠ ⁠அண்ணல் அம்பேத்கர் நினைவு தினம் •⁠ ⁠பாபர் மசூதி இடிப்பு தினம் - இந்தியா முழுவதும் உஷார். •⁠ ⁠அயோத்தி மாதிரி தமிழ்நாடு வருவதில் தவறில்லை - நயினார் நாகேந்திரன் •⁠ ⁠திருப்பரங்குன்றம்: "சட்டப்போராட்டம் நடத்தியும் சடங்கை செய்ய முடியவில்லை" - பவன் கல்யாண் வருத்தம்! •⁠ ⁠"நீதிபதிகள் தங்களுடைய மத நம்பிக்கைகளை தீர்ப்பில் வெளிப்படுத்துவது சட்டவிரோதமானது.." - சிபிஎம் சண்முகம் •⁠ ⁠மதத்தை வைத்து குழப்பம் ஏற்படுத்த முடியாது - உதயநிதி. •⁠ ⁠திருப்பரங்குன்றம் விவகாரம்: "இன்னொரு இடத்தில் தீபம் எதற்கு?'' - அமைச்சர் சேகர் பாபு கேள்வி •⁠ ⁠பயங்காட்டும் வியூக தரப்பு? ; சைலன்ட் மோடில் விஜய்! - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அமைதி ஏன்? •⁠ ⁠அது உண்மையில் தீபத்தூண் தானா... வரலாற்று அறிஞர்கள் சொல்வது என்ன? •⁠ ⁠"எதிர்கால தமிழகத்தை ஆளப்போகிற தலைவர் விஜய் அவர்கள், தமிழ்நாடு முழுவதும் தனது சுற்றுப் பயணத்தை இன்று ஆரம்பிக்கப் போகிறார்" - செங்கோட்டையன் •⁠ ⁠காங்கிரஸ்: ``விஜய்யை பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது எனக்கு தெரியாது'' - செல்வப்பெருந்தகை விளக்கம் •⁠ ⁠"ஏற்கெனவே 41 உயிர்கள் பலியாகியிருக்கிறார்கள். ஊரைவிட்டு ஓடி ஒளிந்துகொண்டார்கள். அப்படியிருந்தும், மீண்டும் ரோடு ஷோ கேட்கிறார்கள்" - ஜோஸ் சார்லஸ் மார்ட்டின். •⁠ ⁠நாம் தமிழர் கட்சி 100 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு? •⁠ ⁠“தமிழ்நாடு மக்களிடம் இருந்து அன்புடன்..” - இலங்கைக்கு பொருட்கள் அனுப்பிய ஸ்டாலின். •⁠ ⁠"தமிழ்நாட்டுல எதுவுமே சரியில்லை" - அவசர அழைப்பு; அமித் ஷாவிடம் அண்ணாமலை கொடுத்த ரிப்போர்ட்! •⁠ ⁠திடீரென வைரலாகும் அண்ணாமலையின் பேச்சு- பின்னணி என்ன? •⁠ ⁠"எடப்பாடி முதுகில் குத்துவார் என்பது அமித்ஷாவுக்கு தெரியும், ஆகவே'' - புகழேந்தி சொல்வது என்ன? •⁠ ⁠"முருங்கை இலை சாறு டு தென்னிந்திய ரசம்'' - ரஷ்ய அதிபர் புதினுக்கு விருந்து வைத்த குடியரசுத் தலைவர்! •⁠ ⁠டெல்லியில் டி.வி சேனல் தொடங்கிய ரஷ்யா! •⁠ ⁠இந்தியா வரும் ரஷ்யர்கள் வசதிக்காக 30 நாட்களில் இ-விசா - பிரதமர் மோடி தெரிவிப்பு •⁠ ⁠இந்தியா ரஷ்யா 5 ஆண்டு பொருளாதார திட்டம்? •⁠ ⁠ரஷ்ய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி அளித்த பரிசுகள்! •⁠ ⁠Indigo: "மிக மோசமான நாள்; 3 நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம்" - பயணிகளிடம் மன்னிப்பு கேட்ட இண்டிகோ CEO

    19 分钟
  2. Thiruparankundram - `ஆகம விதிகள் என்னாச்சு?' - INDIA கூட்டணி | MODI Press Meet? | Putin Parliament

    2天前

    Thiruparankundram - `ஆகம விதிகள் என்னாச்சு?' - INDIA கூட்டணி | MODI Press Meet? | Putin Parliament

    •⁠ ⁠நேற்று மாலையும் & இன்று காலையும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு? •⁠ ⁠"2014-ம் ஆண்டு தீர்ப்பின்படி நடக்கிறோம்.. கார்த்திக தீபத்தில் இந்துத்துவாக்கு வேலை இல்லை" - ரகுபதி •⁠ ⁠உத்தரவு வந்த சில நொடிகளில் இத்தனை ஆயிரம் பேர் கூடியது எப்படி - பெ.சண்முகம். •⁠ ⁠போராட்டத்தில் குதித்த நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா கைது! •⁠ ⁠இது தேவையற்ற அரசியல் பதற்றம் - எடப்பாடி. •⁠ ⁠"மத விஷயங்களில் யாரும் அரசியல் செய்யக்கூடாது; என்ன மரபோ அதை பின்பற்ற வேண்டும்" - ஜெயக்குமார் •⁠ ⁠நாடகம் நடத்துகிறார் முதல்வர் - முருகன். •⁠ ⁠முதல்வருக்கு இரண்டு கேள்விகளை கேட்கும் வானதி சீனிவாசன். •⁠ ⁠மாமதுரைக்குத் தேவை இதுதான்! - முதல்வர் ட்வீட் •⁠ ⁠திடீரென வீடியோ வெளியிட்டு.. பரபரப்பாக பேசிய அண்ணாமலை! •⁠ ⁠"மாமதுரைக்குத் தேவை வளர்ச்சியா அல்லது அரசியலா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்!" - மு.க.ஸ்டாலின் •⁠ ⁠கலவரத்துக்கு நீதிபதியே வித்திடுகிறார்! - மக்களவையில் சச்சிதானந்தம் MP பேச்சு •⁠ ⁠திருப்பரங்குன்றம் விவகாரம் - நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் அமளி! •⁠ ⁠சரிந்தத்து இந்தியா ரூபாய் மட்டுமல்ல... மோடியின் கெளரவமும்தான்! - காங்கிரஸ் காட்டம் •⁠ ⁠SIR பணிக்கு கூடுதல் பணியாளர்கள் - உச்சநீதிமன்றம் உத்தரவு? •⁠ ⁠சென்னையில் 10.40 லட்சம் வாக்காளர்கள் நீக்க வாய்ப்பு? •⁠ ⁠தமிழகத்தில் 77 லட்சம் வாக்காளர்கள் நீக்க வாய்ப்பு? •⁠ ⁠புடினுக்கு ‘பகவத் கீதை’ பரிசளித்த பிரதமர் மோடி! •⁠ ⁠புதின் - மோடி இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்! •⁠ ⁠புதுக் கட்சி தொடங்குவதாகச் சொல்லவில்லை! - ஓ.பி.எஸ் •⁠ ⁠விடுபட்ட மகளிருக்கு 12 முதல் உரிமை தொகை? - உதயநிதி. •⁠ ⁠குடும்பப் பிரச்னையைக் கண்டித்த தலைமைக் காவலர்; காவல் நிலையத்திற்குள் புகுந்து வெட்டிய கும்பல் •⁠ ⁠ஒரு பயணியை கூட அனுமதிக்க வேண்டாம் - CISFக்கு இண்டிகோ நிறுவனம் கடிதம். •⁠ ⁠இரண்டு மாத அட்வான்ஸ் கொடுத்தால் போதும்.. வீட்டு ஓனர்களுக்கு கட்டுப்பாடு.. வருகிறது புதிய சட்டம்!

    30 分钟
  3. Thiruparankundram கோயிலில் பாரத் மாதா கி ஜே - என்ன நடந்தது? | Kerala -வில் EPS ; Delhi -யில் OPS

    3天前

    Thiruparankundram கோயிலில் பாரத் மாதா கி ஜே - என்ன நடந்தது? | Kerala -வில் EPS ; Delhi -யில் OPS

    •⁠ ⁠‘பாரத் மாதா கி ஜே’ என்ற முழக்கத்துடன் தடுப்புகளைத் தள்ளிவிட்டு முருகன் கோயிலுக்குள் நுழைந்த கும்பல்? •⁠ ⁠நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவும்... திருப்பரங்குன்றத்தில் ஏற்பட்ட பரப்பும்! •⁠ ⁠“கலவரம் செய்ய நினைப்பவர்களை அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்” -செல்வப்பெருந்தகை •⁠ ⁠"நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு வன்மையான கண்டனத்துக்குரியது" - சண்முகம் •⁠ ⁠``நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது நடவடிக்கை தேவை!'' - திருமாவளவன் •⁠ ⁠பா.ஜ.க தலைவர்கள் சொல்வதென்ன? •⁠ ⁠திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி? •⁠ ⁠DMK-விடம் அதிக தொகுதிகள் கேட்கும் காங்கிரஸ்? •⁠ ⁠"தமிழ்நாடு அரசியல் நகர்வுகள் குறித்து விவாதித்தோம்" - ஓபிஎஸ் டெல்லி சந்திப்புகளின் பின்னணி? •⁠ ⁠கேரள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக - பொறுப்பாளர்கள் நியமனம் •⁠ ⁠தேர்தல் ஆணையத்தை கண்டித்து ராமதாஸ் தரப்பினர் இன்று ஆர்ப்பாட்டம் •⁠ ⁠சின்னம் முடக்கப்படும் - தேர்தல் ஆணையம் தெரிவிப்பு! •⁠ ⁠டித்வா புயல்: கனமழையால் கடும் பாதிப்பைச் சந்தித்த வடசென்னை! •⁠ ⁠அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்! •⁠ ⁠UP: புதின் படத்துக்கு பொட்டு வைத்து பூஜை செய்த BJP-யினர். •⁠ ⁠ஐரோப்பிய நாடுகளுடன் போரிட தயார் - புதின். •⁠ ⁠தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை வியப்பளிக்கிறது - மோடி. •⁠ ⁠Fake News க்கு எதிராக நடவடிக்கை - அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் •⁠ ⁠டெல்லி காற்று மாசு... நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் போராட்டம்! •⁠ ⁠Sanchar Saathi கட்டாய இன்ஸ்டால் உத்தரவை வாபஸ் பெற்ற மத்திய அரசு; இதற்கு `மக்கள் நம்பிக்கை' காரணமா? •⁠ ⁠AVM: `குடும்பப் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்' - ஏவிஎம் சரவணன் காலமானார்.

    27 分钟
  4. TN -ல் மற்றொரு புதுக்கட்சி? | DIGITAL ARREST - சிவி சண்முகத்துக்கு வந்த மிரட்டல்! | Imperfect Show

    4天前

    TN -ல் மற்றொரு புதுக்கட்சி? | DIGITAL ARREST - சிவி சண்முகத்துக்கு வந்த மிரட்டல்! | Imperfect Show

    மாற்றுத் திறனாளிகள் தினம் இன்று! •⁠ ⁠சென்னையில் விடாது மழை பெய்வது ஏன்? சென்னை, திருவண்ணாமலைக்கு 'ஆரஞ்சு' அலர்ட்! •⁠ ⁠சென்னை அருகே செங்குன்றத்தில் வீடுகளை சூழ்ந்த மழைநீர்... பாதிக்கப்பட்டவர்களை பத்திரமாக மீட்ட மீட்புப் படையினர். •⁠ ⁠நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில் பணிகள். - தவெக தலைவர் விஜய். •⁠ ⁠சென்னை மாநகராட்சி பகுதிகளில் இன்று மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள். •⁠ ⁠SriLanka நிலைமை என்ன.. IPS நேயர் சொல்லும் நேரடி தகவல்கள்? •⁠ ⁠இந்தோனேசியா பேரிடர் - பலி எண்ணிக்கை 753ஆக உயர்வு! •⁠ ⁠கரூர் விசாரணையை ரத்து செய்ய வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு? •⁠ ⁠கரூர் சம்பவம்: ஆட்சியர், ஐஜி, எஸ்.பி-யிடம் கண்காணிப்புக்குழு விசாரணை? •⁠ ⁠திருவண்ணாமலையில் இன்று மாலை ஏற்றப்படும் மகா தீபம்.. லட்சக் கணக்கில் குவிந்து வரும் பக்தர்கள்! •⁠ ⁠கோவை மாணவி பாலியல் சம்பவம் நடந்த அதே நாளில், அந்த 3 பேர் செய்த கொலை - விசாரணையில் பகீர் தகவல் •⁠ ⁠டெல்லியில் ஓ.பி.எஸ்... என்ன திட்டம்? •⁠ ⁠"நீ ஒரு தீவிரவாதி'' - சி.வி சண்முகத்திற்கு வந்த டிஜிட்டல் அரஸ்ட் மிரட்டல்; என்ன நடந்தது? * 'வார்த்தைக்கு வார்த்தை சாதிப் பெருமிதம்' - இதுதான் உங்க சமூக நீதியா துணை முதல்வரே? •⁠ ⁠பாமகவின் தலைவர் யார்? - தேர்தல் ஆணைய முடிவுக்கு எதிராக ராமதாஸ் தரப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு •⁠ ⁠அதிமுக உதிரிக் கட்சியாகிவிடும்! - கணிக்கும் நாஞ்சில் சம்பத் •⁠ ⁠தமிழ்ச் சங்கமம் எனும் ‘அபத்த நாடக’த்துக்கு அழைக்கும் பிரதமர் மோடி - இது தகுமா? •⁠ ⁠பிரதமர் அலுவலகத்தின் பெயர் 'சேவா தீர்த்' என பெயர் மாற்றம்! •⁠ ⁠மக்கள் பிரச்னைகளை பற்றி பேசாமல் மோடி பின் வாங்குகிறார் - ராகுல். •⁠ ⁠மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்கள், S.I.R பணிகளை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டம். •⁠ ⁠SIR நடவடிக்கைகள் குறித்து டிச.9, 10 ஆகிய தேதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த முடிவு! •⁠ ⁠தமிழகத்தில் 94% SIR படிவங்கள் பதிவேற்றம்? •⁠ ⁠மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது? •⁠ ⁠இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்ற கருப்புப் பணம் எவ்வளவு? என்ற கேள்விக்கு மதிப்பீடு இல்லை என நிதியமைச்சகம் பதில் •⁠ ⁠"வெளிநாடு தப்பி ஓடிய 15 தொழிலதிபர்களால் ரூ.58,000 கோடி நிதி இழப்பு!" - மத்திய அரசு

    25 分钟

评分及评论

5
共 5 分
3 个评分

关于

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

更多来自“Hello Vikatan”的内容

你可能还喜欢