Talks With Ramana Maharshi (Tamil)

Vasundhara ~ வசுந்தரா

வசுந்தரா வழங்கும் "ரமண மகரிஷியின் உரையாடல்கள்". பகவான் திரு ரமண மகரிஷியின் தனிப்பட்ட மகத்தான வழிகாட்டுதல். இந்த உரையாடல்கள் உலகத்தின் பல இடங்களிலிருந்து வந்த பல பேர்களுடன் நிகழ்ந்தன. இவை, உடல், உலக இன்னல்களிலிருந்து மீள்வதைப் பற்றியும், ஆன்மீக விஷயங்களின் வழி முறைகளைப் பற்றியும் மிகவும் விவரமாகவும் நடைமுறையாக பின்பற்றும்படியும் இருந்தன. ரமணரது பிரதான போதனை, “நான் யார்?” என்ற சுய விசாரணையாகும். ஆனால் அதோடு மற்றும் பல வித வழிமுறைகள் அவர் அளிக்கிறார். இங்கு “ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்” மட்டுமே உள்ளன. தமிழில் ரமணரது எல்லா அறிவுரைகளையும் பெற, எனது “Ramana Maharshi Guidance Tamil" Show பாருங்கள்.

  1. Jul 7

    ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (54) | பல விஷயங்கள் மகரிஷி விளக்குகிறார். விவரங்கள் Descriptionல் உள்ளன.

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. விஷயங்கள் : ஒரு பண்டிதரின் கேள்விகளுக்கு பகவான் விளக்கம் அளிக்கிறார். 1) அத்வைதம், திரு தக்ஷிணாமுர்த்தியின்அறிவுரைகள் - இவை பற்றி சில சந்தேகங்கள். 2) எண்ணங்கள் பிடிவாதமாக விடாப்பிடியாக இருப்பதால், "நான்" என்பதை அடைய முடியவில்லை. 3) முக்தி அல்லதுமோட்சம் அடைவதில், கிரகஸ்தர், அதாவது குடும்பஸ்தரின் பாங்கு அல்லது நிலைப்பாடு என்ன? வீட்டை விட்டு விட்டு காட்டுக்கு போவதால் பலன் உண்டா? 4) மூச்சுக்கட்டுப்பாடு மனதைக் கட்டுப்படுத்துவதற்கும் மன அமைதி பெறுவதற்கும் எப்படி உதவுகிறது? மூச்சுக் கட்டுப்பாடு வழிமுறைகள் என்ன? வேறு வழிமுறைகள் என்ன?  Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

    ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (54) | பல விஷயங்கள் மகரிஷி விளக்குகிறார். விவரங்கள் Descriptionல் உள்ளன.
  2. 11/27/2025

    ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (44 - 46) ~ பல முக்கியமான உபயோகமான விஷயங்கள். Description பார்க்கவும்.

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ~ AUDIO/VIDEO BOOK ~ காணொலிபுத்தகம் ~ உரையாடல் (44 - 46) ~ பல விஷயங்களை மகரிஷி விளக்குகிறார். 1) ஆன்மீக பயிற்சிக்கு தனிமை அவசியமா? 2) தினசரி வாழ்வு மனச்சிதறலைஉண்டாக்குகிறது. பயிற்சி செய்ய முடியவில்லை. என்ன செய்வது? 3) உலக விவகாரங்கள் புரிந்துக் கொள்ள எளிதாக உள்ளது, ஆனால் ஆன்மீகம் கஷ்டமாக இருக்கிறது. 4) மகரிஷியுடன் இருப்பதென்றால் என்ன? 5) மனதைக் கட்டுப்படுத்துவதும் மனதை ஒருமுக கவனத்தில் ஆழ்த்துவதும் எப்படி? 6) உலக வாழ்வில் தொழில் செய்து சம்பளம்சம்பாதிப்பதையும் ஆன்மீக பயிற்சிகளையும் சமரசப் படுத்தி வாழ்வது எப்படி? ~ வசுந்தரா. Website : https://sriramanamaharishi.com/Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

    ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (44 - 46) ~ பல முக்கியமான உபயோகமான விஷயங்கள். Description பார்க்கவும்.

About