7 episodes

This podcast is my new medium to connect with you.

Rajavel Nagarajan Radio Guru

    • Society & Culture

This podcast is my new medium to connect with you.

    நான் ஆர்.ஜே.ஆனது எப்படி? லவ் குரு பேச்சு

    நான் ஆர்.ஜே.ஆனது எப்படி? லவ் குரு பேச்சு

    ரேடியோ என்னும் துறையில் நான் அடியெடுத்து வைத்து 13 ஆண்டுகள் ஆகிறது. இப்போது நீங்கள் கேட்கும் இந்த ஆடியோ நான் "ஜோஷ் டாக்ஸ்" நிகழ்ச்சியில் பேசியது ஆகும்.

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/radioguru/message

    • 16 min
    How to become a RJ?

    How to become a RJ?

    ரேடியோ துறையில் வேலை என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஆர்.ஜே.வேலைதான். எப்படி ஆர்.ஜே.ஆகலாம் என இங்கே பலரும் பயிற்சி வகுப்புகள் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த சூழலில் நான் உங்களிடம் எனது 13 ஆண்டு கால ரேடியோ வாழ்க்கையில் நான் உணர்ந்த சில விஷயங்களை பகிர விரும்புகிறேன்.

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/radioguru/message

    • 14 min
    ஜிப்ஸி திரை விமர்சனம்!

    ஜிப்ஸி திரை விமர்சனம்!

    குக்கூ, ஜோக்கர் திரைப்படங்களை தொடர்ந்து இயக்குனர் ராஜூ முருகன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம், ஜிப்ஸி. மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளிவரும் ஜிப்ஸி எப்படி இருக்கிறது? இதோ திரைவிமர்சனம்!

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/radioguru/message

    • 7 min
    என்னடா வாழ்க்கை இது?

    என்னடா வாழ்க்கை இது?

    இந்த வாழ்க்கையில் உண்மையான சந்தோஷம் என்றால் என்ன? எப்படி மனநிறைவான வாழ்க்கையை வாழலாம்.

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/radioguru/message

    • 6 min
    கடன் புராணம்!

    கடன் புராணம்!

    கடன் அன்பை முறிக்கும் என்பார்கள். கடன் வாங்கும்போதும், கொடுக்கும்மோதும் நாம் பின்பற்ற வேண்டிய பத்து விஷயங்கள்!

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/radioguru/message

    • 3 min
    வழக்கு நாயகி ஜெயலலிதாவின் வழக்கு வாழ்க்கை!

    வழக்கு நாயகி ஜெயலலிதாவின் வழக்கு வாழ்க்கை!

    பிப்ரவரி 24 ஜெயலலிதா பிறந்தநாள். இந்த தினத்தில் ஜெயலலிதா மீது போடப்பட்ட வழக்குகள், ஜெயலலிதா போட்ட வழக்குகள் மற்றும் ஈழப்பிரச்சினையில் ஜெ.வின் டபுள் ஸடாண்டை விவரிக்கும் ஒலிப்பதிவு.

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/radioguru/message

    • 19 min

Top Podcasts In Society & Culture

Truy Lùng Dấu Vết
Tôi
More Perspectives
Duy Thanh Nguyen
The Paranormal Podcast
Jim Harold
The Tri Way
Tri Lecao
Trạm Radio
Trạm Radio
Oddly normal
Van Nguyen