Tamil Books Reading Tamil Books Reading
-
- Arts
புத்தக வாசிகள் அனைவருக்கும் வணக்கம் இனி நாம் புத்தகத்தில் இருந்து உங்களை ஓய்வு எடுக்க விட்டு நான் வாசித்து நீங்கள் அதைக் கேட்பதற்காக இந்த காணொளி சேனலை சேர்ந்திருக்கிறேன் கண்டிப்பாக இந்த காணொளி சேனல் உங்களை சந்தோஷப்படுத்தும் என்று நம்புகிறேன் தொடர்ந்து எனக்கு ஆதரவு கொடுங்கள் நல்ல நல்ல புத்தகங்களை வாசிப்போம் வாழ்க்கையில் நாம் பிரகசிப்போம் Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/tamil-books-reading/support
-
காலை எழுந்தவுடன் தவளை ஒலிப்புத்தகம்
காலை எழுந்தவுடன் தவளை ஒலிப்புத்தகம் பகுதி-1 இப்புத்தகம் காலம் தாழ்த்துவது விட்டொழித்து குறைவான நேரத்தில் அதிகமான விஷயங்களை சாதிப்பதற்கான இருபத்தொரு வகைகளில் நமக்கு சொல்லித் தருகிறது
---
Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/tamil-books-reading/support -
சிறுகதையும் மூலிகை குத்த உதவும் பகுதி-1
இந்த எபிசோடில் நாம் பழைய மண் ஜாடி என்ற ஒரு கதையைப் பற்றி பார்க்கின்றோம் அதனுடைய நீதி கருத்தை நாம் நம் வாழ்க்கையில் நடைமுறைப் படுத்தினால் கண்டிப்பாக நம் வாழ்க்கையில் சில அல்ல பல மாற்றங்கள் வரும் என்பதை சொல்லிக் கொள்கிறேன்
---
Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/tamil-books-reading/support