புறா முட்டைகளுடன் மெல்பன் விமான நிலையத்தில் வந்திறங்கியவருக்கு $6000 அபராதம் SBS Tamil - SBS தமிழ்
-
- Daily News
மெல்பன் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த ஆஸ்திரேலிய நபர் ஒருவர் புறா முட்டை மற்றும் புகையிலையை கொண்டுவந்ததற்காக அவருக்கு சுமார் 6,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

2 min