161 episodes

NPN (Naan Pesa Ninaipadhellam - நான் பேச நினைப்பதெல்லாம்) is a Tamil Podcast Channel from DBICA. Here you can listen to curated content on a variety of themes like society, culture, youth, parenting, education, and the like. Other objectives;
- To create quality audio content in the Tamil language on various topics of relevance and importance to society at large especially to the youth.
- To promote the habit of listening to socially and intellectually stimulating content.
- To convert the existing print version to an audio version for a wider reach.

NPN - Naan Pesa Ninaipadhellam DBICA

    • Society & Culture

NPN (Naan Pesa Ninaipadhellam - நான் பேச நினைப்பதெல்லாம்) is a Tamil Podcast Channel from DBICA. Here you can listen to curated content on a variety of themes like society, culture, youth, parenting, education, and the like. Other objectives;
- To create quality audio content in the Tamil language on various topics of relevance and importance to society at large especially to the youth.
- To promote the habit of listening to socially and intellectually stimulating content.
- To convert the existing print version to an audio version for a wider reach.

    இக்கணம் அறியப்படாத அன்றாட உன்னதங்கள் (Ikkanam Ariyapaadha Andraada Unnadhangal)

    இக்கணம் அறியப்படாத அன்றாட உன்னதங்கள் (Ikkanam Ariyapaadha Andraada Unnadhangal)

    Producer & On-air personality - Christo Daniel 

    Sound Engineer - Christo Daniel 

    Director of Photography - Amal Nishant 

    Goodwill consultant - Amali Martin

    Executive Producer & Editor - MERBIN JOY M

    Podcast Director - Fr. Ernest Rozario SDB

    நம்மை சுற்றி இருக்கும் பெரிய காரியங்களை போற்றும் நாம், நம் அருகில் இருக்கும் சிறு சிறு காரியங்களை போற்ற மறந்து போகிறோம். ஆனால் அக்காரியங்களே நம் வாழ்விற்கு உன்னதமாக அமைகிறது இதைப் பற்றி இந்த வலையொலியில் காண்போம்.

    தயாரித்து வழங்குவது:
    DBICA ஊடக மையம்
    தொடர்புக்கு: 9500143340
    இணைந்து வழங்குவோர்: அரும்பு மாத இதழ், சென்னை.

    • 10 min
    செயற்கை நுண்ணறிவு ( Artificial Intelligence)

    செயற்கை நுண்ணறிவு ( Artificial Intelligence)

    தலைப்பு: செயற்கை நுண்ணறிவு 
    கட்டுரை ஆசிரியர் : திரு கோ ஒளிவண்ணன் 
    குரல் வடிவம் : திரு சாண்டோ 
    ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன்
    உதவி ஒலி வடிவமைப்பு : திரு தமிழன்பன்

    அறிவியல் வளர்ச்சியென்பது தடையில்லாதது. மனிதஇனத்தின் அபரிமிதமான வளர்ச்சிக்கு அடிப்படை அறிவியல்தான். எனவே செயற்கை நுண்ணறிவை எப்படியெல்லாம் பயன்படுத்தமுடியும் என்று இந்த வலையொலி மூலம் கேட்டு தெரிந்துகொள்வோம்.

    தயாரித்து வழங்குவது:
    DBICA ஊடக மையம்
    தொடர்புக்கு: 9500143340
    இணைந்து வழங்குவோர்:
    அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை

    #அறிவியல் #கணினி #செயற்கைநுண்ணறிவு #சிந்தனை 

    #artificial_intelligence #computer #technology #podcasts #tamilpodcasts #trending #Justin #instagram #facebook #google #googlepodcasts #apple #saavan #Spotify

    • 15 min
    மாறி காலம் - (Maari Kaalam)

    மாறி காலம் - (Maari Kaalam)

    தலைப்பு: மாறி காலம் 
    கட்டுரை ஆசிரியர் : திருமதி ஜெயந்தி வில்லியம்ஸ் 
    குரல் வடிவம் : திரு சாண்டோ 
    ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன்
    உதவி ஒலி வடிவமைப்பு : திரு தமிழன்பன்
    நமது தமிழகம் 70 சதவீத மழையை அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்யும் வடகிழக்கு பருவமழையின் மூலமே பெறுகிறது. மழையை மகிழ்ச்சியின் அடையாளமாக கருதுவதற்கு பதில் உயிர் வாங்கும் துன்பமாக மக்கள் நினைக்கும் நிலை உள்ளது வேதனையான ஒன்று.
    தயாரித்து வழங்குவது:
    DBICA ஊடக மையம்
    தொடர்புக்கு: 9500143340
    இணைந்து வழங்குவோர்:
    அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை
    #மழை #வைரஸ் #நோய்கள் #தொற்றுநோய் #தமிழ்நாடு #அரசு #மழைநீர் #இந்தியா #தமிழ் #அலையொலி #மாரிகாலம் #மாரிமழை 
    #சுகாதாரம் 
    #rain #tamilnadu #health #issues #podcasts #tamilpodcasts #trending #Justin #instagram #facebook #google #googlepodcasts #apple #saavan #Spotify

    • 12 min
    தமிழ்வழிக்கல்வி - (tamil vazhi Kalvi)

    தமிழ்வழிக்கல்வி - (tamil vazhi Kalvi)

    தலைப்பு: தமிழ்வழிக்கல்வி 
    கட்டுரை ஆசிரியர் : திருமதி லட்சுமி பிரியா 
    குரல் வடிவம் : திரு சாண்டோ 
    ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன்
    உதவி ஒலி வடிவமைப்பு : திரு தமிழன்பன்

    கடந்த பத்து-பதினைந்து ஆண்டுகளில் தமிழ்க்கல்வி என்பது மிகப்பெரிய முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதற்குத் தமிழ்ச்சங்கங்களும், உலகளாவிய தமிழ் எழுச்சியும் , ஆர்வமும், சுய அடையாளம் தேடும் தமிழர்களின் ஆர்வமும், முக்கிய காரணமாக விளங்குகிறது.

    தயாரித்து வழங்குவது:
    DBICA ஊடக மையம்
    தொடர்புக்கு: 9500143340
    இணைந்து வழங்குவோர்:
    அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை

    #கல்வி  #தமிழ்க்கல்வி #பாடம் #பள்ளிகள் #தமிழ்நாடு #அரசு #மாணவர்கள்  #இந்தியா #வெளிநாடு #அலையொலி #திருக்குறள் #பல்கலைக்கழகம் 

    #education #tamilnadu #study #tamil #podcasts #tamilpodcasts #trending #Justin #instagram #facebook #google #googlepodcasts #apple #saavan #Spotify

    • 14 min
    ஜாம்பி வைரஸ் - (Zombie Virus)

    ஜாம்பி வைரஸ் - (Zombie Virus)

    தலைப்பு: ஜாம்பி வைரஸ் 
    கட்டுரை ஆசிரியர் : பேராசிரியர் சுதாகர் 
    குரல் வடிவம் : திரு சுஜின் தியோபிலிஸ் 
    ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன்
    உதவி ஒலி வடிவமைப்பு : திரு தமிழன்பன்

    கொரோனா தொற்றுலிருந்து மெதுவாக மீண்டு வரும்பொழுது, மறுபடியும் மற்றோரு வைரஸ் நம்மை தாக்கவருவதாக வரும் செய்திகள் உண்மையா? ஜாம்பி வைரஸ் என்றால் என்ன? சற்று இந்த தகவலை கேட்டு விழிப்புணர்ச்சியுடன் வாழ்வோம்.

    தயாரித்து வழங்குவது:
    DBICA ஊடக மையம்
    தொடர்புக்கு: 9500143340
    இணைந்து வழங்குவோர்:
    அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை

    #மனிதம் #வைரஸ் #நோய்கள் #தொற்றுநோய் #ரஷ்யா #ஜாம்பி #தமிழ்நாடு #இந்தியா  #தமிழ் 

    #virus #zombie #tamilnadu #health #issues #podcasts #tamilpodcasts #trending #Justin #instagram #facebook #google #googlepodcasts #apple #saavan #Spotify

    • 10 min
    வடமாநில தொழிலாளர்கள் வெறுக்கப்படவேண்டியவர்களா? (Vada maanila tholilaalargal verukkapadavendiyavargala)

    வடமாநில தொழிலாளர்கள் வெறுக்கப்படவேண்டியவர்களா? (Vada maanila tholilaalargal verukkapadavendiyavargala)

    தலைப்பு: வடமாநில தொழிலாளர்கள் வெறுக்கப்படவேண்டியவர்களா?
    கட்டுரை ஆசிரியர் : திரு சுரேஷ் பால் 
    குரல் வடிவம் : திரு சாண்டோ
    ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன்
    உதவி ஒலி வடிவமைப்பு : திரு தமிழன்பன்

    வடஇந்தியாவில் இருந்து வரும் கூலி தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏன் இவ்வாறு நடக்கிறது? சற்று இந்த தகவலை கேட்டு தெரிந்துகொள்வோம்.

    தயாரித்து வழங்குவது:
    DBICA ஊடக மையம்
    தொடர்புக்கு: 9500143340
    இணைந்து வழங்குவோர்:
    அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை

    #மனிதம் #இந்தியா #ஆண்கள் #ஊதியம் #தொழிலாளர்கள் #சட்டம் #தமிழ்நாடு #பெரும்பான்மை #வேறுபாடுகள்
    #labor #hindi #tamilnadu #podcasts #tamilpodcasts #trending #Justin #instagram #facebook #google #googlepodcasts #apple #saavan #Spotify

    • 16 min

Top Podcasts In Society & Culture

Conversations
ABC listen
Mamamia Out Loud
Mamamia Podcasts
It's A Lot with Abbie Chatfield
LiSTNR
MID
Mamamia Podcasts
Shameless
Shameless Media
Life Uncut
Brittany Hockley and Laura Byrne