95 episodes

One promise verse from the Bible with a short exhortation that will revive and rejuvenate the listener. This will surely edify, encourage and empower you. Listen and share with your friends.

Word4All Hope Mission

    • Religion & Spirituality

One promise verse from the Bible with a short exhortation that will revive and rejuvenate the listener. This will surely edify, encourage and empower you. Listen and share with your friends.

    GOD WILL BLESS THE LITTLE THINGS YOU HAVE GOT TO MAKE YOU GROW LARGE.

    GOD WILL BLESS THE LITTLE THINGS YOU HAVE GOT TO MAKE YOU GROW LARGE.

    There is a tiny seed behind the life cycle of a big tree. * Maybe you've got very little in your hand today.   * It could be money, time, knowledge, skills, experience, expertise, etc. * But God can bless these little things to make you grow large.    * Are you amazed by all the great achievements going on in this world?   * Are you wondering whether you can match any of these successes? * Well. It could be a big NO today.   But, If you have a clear vision,  a deep determination to work hard and to progress consistently,  you too, can become one such success story.    * Don't look at your limitations and conclude your future.   * Look at Jesus, who is the God of today and tomorrow.   * Commit your plans to Him.   * Depend on His mercies and keep working sincerely.   * Very soon you will see yourself as a successful person.    GOD WILL INCREASE YOUR RESOURCES. * You will have plenty at hand. * It is God's desire to bless His children.   * Be one among the blessed.

    • 3 min
    உங்கள் கையில் காணப்படும் சிறிய விஷயங்களை கடவுள் ஆசீர்வதித்து , உங்களை சம்பூரணமாக பெருகப்பண்

    உங்கள் கையில் காணப்படும் சிறிய விஷயங்களை கடவுள் ஆசீர்வதித்து , உங்களை சம்பூரணமாக பெருகப்பண்

    ஒரு பெரிய மரத்தின் வாழ்க்கைச் சுழற்சியின் பின்னால் ஒரு சிறிய விதை உள்ளது. * ஒருவேளை, இன்று உங்கள் கையில் பணம், நேரம், அறிவு, திறன்கள், அனுபவம், நிபுணத்துவம் போன்றவை மிகக் குறைந்த அளவில் காணப்படலாம். * ஆனால், நீங்கள் பெரிதாக வளர, உங்கள் கையில் காணப்படும் இந்த சிறிய விஷயங்களை கடவுள் ஆசீர்வதிக்க முடியும்.  * இந்த உலகில் நடக்கும் பெரிய சாதனைகளை கண்டு நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? * இந்த வெற்றிகளில் ஏதேனும் ஒன்றை நீங்களும் அடையமுடியுமா என்று யோசிக்கிறீர்களா? * இன்று ஒருவேளை அது சாத்தியப்படாததாக இருக்கலாம்.  ஆனால், உங்களுக்கு தெளிவான தரிசனம் மற்றும் கடினமாக உழைத்து தொடர்ந்து முன்னேற ஒரு ஆழமான உறுதிப்பாடும் இருந்தால், நீங்களும் அத்தகைய வெற்றிக் கதையாக மாறலாம்.  * இன்றைய வரம்புகளைப் பார்த்து உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டாம். * இன்றும் என்றும் கடவுளாய் இருக்கும் இயேசுவைப் பாருங்கள். * உங்கள் திட்டங்களை அவரிடம் ஒப்படையுங்கள். * அவருடைய இரக்கத்தைச்சார்ந்து, உண்மையாகச் செயல்படுங்கள். * மிக விரைவில் நீங்கள் உங்களை ஒரு வெற்றிகரமான நபராகப் பார்ப்பீர்கள்.  கடவுள் உங்கள் வளங்களை அதிகரிப்பார். * உங்களிடம் திரட்சி காண்ப்படும். * அவருடைய பிள்ளைகளை ஆசீர்வதிப்பது கடவுளின் விருப்பம். * நீங்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களில் ஒருவராக இருங்கள்.

    • 4 min
    GOD IS MINE FOREVER.

    GOD IS MINE FOREVER.

    * Is God in a far away place to be revered and worshiped?  
    OR  
    * Is He the God you are looking to take your life requirements?  
    OR  
    * Is He a problem solver, you're reminded only when there's a crisis?

    Do you know, God values each and every one of us individually, and He simply cherishes the personal time, frank talk, sharing etc with Him?

    * He purchased you by offering His own life on the cross to show His love for you.  
    * He owns you as His beloved Child.  
    * Do you have the same thoughts and feelings?  
    * Can you tell with confidence that He is yours?

    • 3 min
    தேவன் என்றென்றைக்கும் என்னுடையவர்

    தேவன் என்றென்றைக்கும் என்னுடையவர்

    தேவன் உங்களுக்குச் சமீபமாய் உங்கள் அருகிலிருக்கிறாரா?

    * உங்கள் உள்ளத்தின் ஆழத்தில், எப்படிப்பட்டதொரு பிணைப்பை இயேசுவினிடத்தில் கொண்டிருக்கிறீர்கள்?

    * தூரமான ஒரு இடத்தில் பயப்படத்தக்கவரும், ஆராதிக்கப்படத்தக்கவருமான ஒரு கடவுளாக  இருக்கிறாரா?

    அல்லது

    * உங்கள் வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு நபரா?

    அல்லது

    * ஆபத்து வரும்போது மாத்திரம் பிரச்சனைகளைத் தீர்க்கும்படி, நீங்கள் நினைப்பூட்டப்படக்கூடியவரா?

    நம் ஒவ்வொருவரையும் தேவன் முக்கியமாய்க் கருதுகிறார் என்றும், அதனோடுகூட அவர், தனிப்பட்ட நேரத்தையும், வெளிப்படையான பேச்சையும், மற்ற காரியங்களை அவரோடு பகிர்ந்துகொள்ளுவதையும் வெகுவாய் (எதிர்பார்க்கிறார்) விரும்புகிறார் என்றும் உங்களுக்குத் தெரியுமா?

    * தமது அன்பைக் காண்பிக்கும்படி, தமது சொந்த ஜீவனைச் சிலுவையில் தியாகமாய்க் கொடுத்திருக்கிறார்.
    * உங்களைத் தமக்கு பிரியமான பிள்ளையாய் அவர் கொண்டிருக்கிறார்.
    * உங்களுக்கும் இதே சிந்தனைகளும் உணர்வுகளும் உண்டா?
    * அவர் உங்களுடையவர் என்று தைரியமாய் உங்களால் சொல்ல முடியுமா?

    • 3 min
    JESUS LISTENS TO YOUR PRAYERS. HE WILL GIVE WHAT YOU ASK FOR.

    JESUS LISTENS TO YOUR PRAYERS. HE WILL GIVE WHAT YOU ASK FOR.

    * We have a prayer answering God.
    * When we ask Him, He listens to our prayers and therefore He gives us what we ask for.  
    * Are you disappointed with people over their failed promises?
    * Are you eagerly awaiting the status of your petition to a person in authority?  
    * Are you keen to get an audience with a person of influence to seek help for your problems?
    * There is no assurance of help and support when it comes to people. Well, sometimes we can get it. We may not have other times.  
    * We may face disappointing moments when we don't even get acknowledgment of our petitions.

    Dear friend,
    * If you are going through such situations,
    * Turn your eyes to the ever-reliable God.  
    * He is Jesus and He will not disappoint you.  
    * He will work in you and for you.
    * He will make everything perfect in your life.
    * He listens to every word of yours and will surely answer.
    * He will not ignore His children when they cry unto Him.  
    * Pray with assurance. God will answer. He is a prayer answering God.

    • 3 min
    இயேசு உங்கள் ஜெபங்களுக்குச் செவிசாய்க்கிறார். நீங்கள் வேண்டிக்கொள்பவற்றை அவர் தருவார்.

    இயேசு உங்கள் ஜெபங்களுக்குச் செவிசாய்க்கிறார். நீங்கள் வேண்டிக்கொள்பவற்றை அவர் தருவார்.

    * ஜெபத்தைக் கேட்கிற தேவன் நமக்கு இருக்கிறார்.

    * அவரை நாம் வேண்டிக்கொள்ளும்போது, அவர் நம்முடைய ஜெபங்களுக்குச் செவிகொடுத்து நாம் வேண்டியதை நமக்கு அருளுகிறார்.

    * ஜனங்களின் வாக்குறுதிகள் பொய்த்துப்போனதால் சோர்வுற்றிருக்கிறீர்களோ?

    * அதிகாரத்தில் உள்ள நபர் ஒருவரிடமிருந்து, நீங்கள் கொடுத்த மனுவிற்கான பதில் வரும்படிக்கு ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறீர்களா?

    * உங்கள் பிரச்சனைகளைத் தீர்த்துவைக்க, ஒரு செல்வாக்கு நிறைந்தவர் இருக்கக்கூடிய கூட்டத்தைச் சந்திக்க மிகுந்த வாஞ்சையோடிருக்கிறீர்களா?

    * ஜனங்களைப் பொருத்தமட்டில், உதவியும் உறுதுணையும் இந்தவொரு நபரிடமிருந்து வரும் என்று எந்த நிச்சயமும் கிடையாது. என்றாலும் சில நேரங்களில் நாம் அதைப் பெற்றுக்கொள்ள முடியும். மற்றெல்லா நேரங்களிலும் உதவி பெற முடியாது.

    * நமது விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்ற நிச்சயத்தைக் கூட அறிந்துகொள்ள முடியாத நிலையில், நாம் ஏமாற்றங்களை அனுபவித்துக்கொண்டிருக்கலாம்.

    அன்பு நண்பரே,

    * இப்படிப்பட்ட சூழ்நிலையின் வழியாய் நீங்கள் சென்றுகொண்டிருந்தால்,
    * எப்போதும் சார்ந்துகொள்ளக்கூடிய , நம்பத்தக்க தேவனிடத்தில் உங்கள் கண்களைத் திருப்புங்கள்.
    * அவர் இயேசு. அவர் உங்களை ஏமாற்றுவதில்லை.
    * உங்களுக்குள்ளும் உங்களுக்காகவும் அவர் கிரியை செய்வார்.
    * அவர் உங்கள் வாழ்க்கையில் சகலத்தையும் நேர்த்தியாய்ச் செய்வார்.
    * அவர், உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் செவிகொடுக்கிறார். அவர் நிச்சயமாய்ப் பதிலளிப்பார்.
    * தம்முடைய பிள்ளைகள் தம்மை நோக்கிக் கதறும்போது அவர் அவர்களைப் புறம்பே தள்ளுவதில்லை.
    * உறுதியோடு ஜெபம்பண்ணுங்கள். தேவன் பதிலளிப்பார். ஏனென்றால் அவர் ஜெபத்தைக் கேட்கிற தேவன்.

    • 3 min

Top Podcasts In Religion & Spirituality

Timothy Keller Sermons Podcast by Gospel in Life
Tim Keller
Tara Brach
Tara Brach
The Bible in a Year (with Fr. Mike Schmitz)
Ascension
BibleProject
BibleProject Podcast
Joel Osteen Podcast
Joel Osteen, SiriusXM
Next Level Soul Podcast with Alex Ferrari
Alex Ferrari