14 min

"ஒரு விசாவுக்காக காத்துஇருத்தல்" புத்தகம் விளக்கம் - தமிழில் (பாகம் - 1‪)‬ Ajay Sai - Tamil Podcast

    • Educação

தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் வணக்கம் இது உங்கள் நான் அஜய் சாய் . ஒரு புதிய முயற்சியாக சமூகத்திற்கு நல்ல வளமான கருத்து சேர்க்கும் வகையில் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள் தான் கைப்பட எழுதிய புத்தகம் தான் "ஒரு விசாவுக்காக காத்துஇருத்தல்" என்ற இப்புத்தகம். இப்புத்தகம் ஆங்கிலத்தில் உள்ளது இதனை உங்களுக்காக தமிழில் மொழிபெயர்த்து போட்காஸ்ட் செய்வதில் எனக்கு உள்ளபடி மகிழ்ச்சி. இந்த புத்தகத்தின் போட்காஸ்ட் உங்களுக்கு ஒரு தொடராக  பல பாகமாக வரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

குறிப்பு : போட்காஸ்ட் குறித்து உங்களுக்கு வேறு ஏதாவது சந்தேகம் மற்றும் ஆலோசனைகள் இருந்தால் எனக்கு மடல் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு 

உங்கள் நான் 

அஜய் சாய். 

Top podcasts em Educação

Psicologia na Prática
Alana Anijar
Flow Podcast
Estúdios Flow
Top Áudio Livros
Top Áudio Livros
6 Minute English
BBC Radio
Inglês do Zero
Jader Lelis
TED Talks Daily
TED