5 episodes

இது அன்பில் இயங்கும் உலகம்...
எத்துணை எத்துணை துயரங்கள்
சந்தித்தாலும்..அடுத்த நாளே
ஏதோ ஒரு அன்பின் ஸ்பரிசத்தால்...
மீண்டு எழவே செய்யும் இந்த உலகம்..❣️

Anbu_Mozhiyanathe Priya Dharshini

    • Society & Culture

இது அன்பில் இயங்கும் உலகம்...
எத்துணை எத்துணை துயரங்கள்
சந்தித்தாலும்..அடுத்த நாளே
ஏதோ ஒரு அன்பின் ஸ்பரிசத்தால்...
மீண்டு எழவே செய்யும் இந்த உலகம்..❣️

    Samigalin Pirapum Erapum :2: சாமிகளின் பிறப்பும் இறப்பும் : sa.Tamilselvam : Chapter 2

    Samigalin Pirapum Erapum :2: சாமிகளின் பிறப்பும் இறப்பும் : sa.Tamilselvam : Chapter 2

    சாமிகளின் பிறப்பும் இறப்பும் புத்தகத்தின் இரண்டாம் கட்டுரை .

    ஏழை சாமிகள் யார் ? பணக்கார சாமிகள் யார் ?

    சாமிகளின் சாதி பிரிவினை .

    மதுரை வீரன் வரலாறு

    Chapter 2 about poor and rich gods, and caste is there in god also. history of god madurai veeran

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/priya-dharshni5/message

    • 8 min
    Samigalin Pirapum Erapum : சாமிகளின் பிறப்பும் இறப்பும் : sa.Tamilselvam : Chapter 1

    Samigalin Pirapum Erapum : சாமிகளின் பிறப்பும் இறப்பும் : sa.Tamilselvam : Chapter 1

    சாமிகளின் பிறப்பும் இறப்பும் புத்தகத்தின் முதல் கட்டுரை .

    கடவுள் பத்தின பார்வையும். கடவுள் மனிதனை உருவாக்கினாரா ? இல்லை மனிதன் கடவுளை உருவாக்கினாரா ? என்ற கேள்வியை ஊக்குவிக்கும் கட்டுரை 

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/priya-dharshni5/message

    • 9 min
    Fake Feminist Around us :பெண்ணுரிமை பற்றிய புரிதல்

    Fake Feminist Around us :பெண்ணுரிமை பற்றிய புரிதல்

    நம்மில் பலர் பெண்ணுரிமை போராளியாக தன்னை காட்டிக்கொண்டாலும் உண்மையில் அவர்கள் அனைவர்க்கும் பெண்ணுரிமை பற்றிய புரிதல் இருக்கிறதா ?? என் பார்வையில் இங்கே ..!

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/priya-dharshni5/message

    • 7 min
    Relationship Advice : திருமண பயம் : Arranged Marriage Confusion for Girls

    Relationship Advice : திருமண பயம் : Arranged Marriage Confusion for Girls

    திருமண வயது பெண்கள் எல்லாருக்குமே  பெற்றோர் பார்த்து வைத்த கல்யாணத்துக்கு ஒத்துக்கொள்வதிற்க்கான பயம் உண்டு தான். அந்த பயத்தினை போக்கும் திறன் என்னிடம் இல்லை என்றாலும் ... என்னோட அனுபவத்தை பகிர்ந்திருக்கும் ஒரு சிறு பதிவு ..!

    instagram : https://www.instagram.com/anbu_mozhiyanathe_podcast/ 

    gmail : gbppriyagandhi98@gmail.com

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/priya-dharshni5/message

    • 5 min
    நம்பிக்கை ஒரு அன்பு பரிமாற்றம் .!

    நம்பிக்கை ஒரு அன்பு பரிமாற்றம் .!

    இந்த உலகத்தில காசு பணம் இருந்த மட்டும் தான்

    உதவி செய்யமுடியுமா என்ன  ??

    இல்லையே ... ஒரு சகமனிதன் தனிச்சு நிக்கறப்போ..

    கூட நின்னா கூட அது ஒருத்தங்க வாழ்க்கைய மாத்தும்..

    அப்படி பட்ட ஒரு கதை தான் இது..!!

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/priya-dharshni5/message

    • 6 min

Top Podcasts In Society & Culture

Čestmír Strakatý
Čestmír Strakatý
Slepá mapa
Novinky.cz
U Kulatého stolu
Forcapture
Poprask
Šimon Holý, Hana Trojánková Biriczová
Blízká setkání
Český rozhlas
Odpustit?
Český rozhlas