2 episodios

Humble Pranams
Leave the tension and forget the worries and spend at least five minutes every day to learn the shlokam.If you're not interested pls listen.
Thank you for the support🙏

Shankara Lahari(Just 5 Min‪)‬ Venkatesh Kannan

    • Religión y espiritualidad

Humble Pranams
Leave the tension and forget the worries and spend at least five minutes every day to learn the shlokam.If you're not interested pls listen.
Thank you for the support🙏

    Shankara lahari 3&4

    Shankara lahari 3&4

    அவித்³யாநாமந்த-ஸ்திமிர-மிஹிரத்³வீபநக³ரீ
    ஜடா³னாம்ʼ சைதன்ய-ஸ்தப³க-மகரந்த³-ஸ்ருதிஜ²ரீ .
    த³ரித்³ராணாம்ʼ சிந்தாமணிகு³ணனிகா ஜன்மஜலதௌ⁴
    நிமக்³னானாம்ʼ த³ம்ʼஷ்ட்ரா முரரிபு-வராஹஸ்ய ப⁴வதி .. 3..

    அம்மா ! உன்னுடைய பாத தூளியானது,  இருளை அகற்றும்  சூரியன் போல் ,அறியாமை   என்னும் இருள்அகற்றி , ஞானனத்தை நல்கும் .ஏழைக்கு துயர் துடைக்கும்சிந்தாமணி போன்றது. பிரளய காலத்தில்,  திருமால்வராக  அவதாரம் எடுத்து , எப்படி இந்த   உலகை  கப்பாற்றி னாரோ,   அதுபோல்  பிறவிக்கடலைக்  கடக்க அபயம்தரக்கூடியது .  த்வத³ன்ய꞉ பாணிப்⁴யாமப⁴யவரதோ³ தை³வதக³ண꞉
    த்வமேகா நைவாஸி ப்ரகடிதவராபீ⁴த்யபி⁴னயா .
    ப⁴யாத் த்ராதும்ʼ தா³தும்ʼ ப²லமபி ச வாஞ்சா²ஸமதி⁴கம்ʼ
    ஶரண்யே லோகானாம்ʼ தவ ஹி சரணாவேவ நிபுணௌ .. 4..

    தாயே ! மற்றதேவர்களும்,தெய்வங்களும்,அபயவர  பிரதானத்தை ,தங்கள் அபிநய முத்திரைகளால்  காட்ட, நீமட்டும் அபிநயம் காட்டுவதில்லை.ஏனென்றால் ,  இந்த  அபயவரபிரதானத்தை விட அதிகமாக ,வேண்டிய  வரங்களைக் கொடுப்பதற்கு உன் பாத தாமரை போதுமே  .

    • 3 min
    SOUNDARYA LAHARI 1&2

    SOUNDARYA LAHARI 1&2

    ஷிவஃ ஷக்த்யா யுக்தோ யதி பவதி ஷக்தஃ ப்ரபவிதுஂ

    ந சேதேவஂ தேவோ ந கலு குஷலஃ ஸ்பந்திதுமபி.

    அதஸ்த்வாமாராத்யாஂ ஹரிஹரவிரிஞ்சாதிபிரபி
    ப்ரணந்துஂ ஸ்தோதுஂ வா கதமகரிதபுண்யஃ ப்ரபவதி৷৷1৷৷

    சகல உலகங்களையும் படைக்கும்ஈசன், சக்தியாகிய உன்னுடன்இணைந்தால்தான்  இந்த  உலகத்தைபடைக்க முடியும்.சக்தி இல்லாமல்சிவனால் செயல்படமுடியாது . மும்மூர்த்திகளான சிவன்,விஷ்ணு,பிரம்மா ஆகியோர்,துதிக்கின்ற உன்னை முன் ஜென்மபுண்ணியம்  இல்லாவிட்டால்துதிக்கவும், வணங்கவும்  முடியுமோ ? தநீயாஂஸஂ பாஂஸுஂ தவ சரணபங்கேருஹபவஂ

    விரிஞ்சிஃ ஸஂசிந்வந்விரசயதி லோகாநவிகலம்.

    வஹத்யேநஂ ஷௌரிஃ கதமபி ஸஹஸ்ரேண ஷிரஸாஂ
    ஹரஃ ஸஂக்ஷுத்யைநஂ பஜதி பஸிதோத்தூலநவிதிம்৷৷2৷৷

     உன்னுடைய  பாத  தூளியைச்சேர்த்து , பிரம்மா , இந்த  உலகைப் படைக்கிறார் .  ஆயிரம்  தலை உடைய   ஆதிசேஷனான  திருமால் ,அந்த பாத தூளியான சகல   உலகத்தையும்   தாங்குகிறார் . சிவனானவர் இந்த பாததூளியைவிபூதியாக உடல் முழுவதும் பூசிக்கொள்கிறார்.       

    • 4 min

Top podcasts de Religión y espiritualidad

Paramita
Paramita, Centro Budista Sakya
10 minutos con Jesús
10 Minutos con Jesús
L'ofici de viure
Catalunya Ràdio
Meditación Guiada | Meditaciones Guiadas | Meditar | Relajación | Sí Medito | En Español
Rosario Vicencio - Guía de meditación, reiki master y coach de bienestar.
Meditaciones diarias
Jose Brage
The Bible in a Year (with Fr. Mike Schmitz)
Ascension