10 episodes

Many claim to offer unbiased views. But is that possible? How can something be unbiased? Unbiased is a trojan horse. We will not betray you, we will be frank! All our discussions, opinions and views have a colour. The colour is RED.

Take Left | இடதுபுறம் திரும்பவும் | Tamil Podcas‪t‬ Gramsci

    • Society & Culture

Many claim to offer unbiased views. But is that possible? How can something be unbiased? Unbiased is a trojan horse. We will not betray you, we will be frank! All our discussions, opinions and views have a colour. The colour is RED.

    தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு முன்னால் உழைக்கும் வர்க்கம் எப்படி இருந்தது? | TakeLeft | Tamil Podcast

    தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு முன்னால் உழைக்கும் வர்க்கம் எப்படி இருந்தது? | TakeLeft | Tamil Podcast

    நண்பர்களுடனான பல உரையாடல்களில், "இன்னைக்கு மட்டும் என்ன நாம நவீன அடிமைகளா தான இருக்கோம்" என்று எதார்த்தமாக பேசுவதுண்டு. தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு முன்னர் பல்வேறும் உறவு முறைகளில் உழைப்பு சக்தி இருந்திருக்கிறது. அவற்றை பற்றிய கேள்வி பதிலும், அதனை புரிந்துக்கொள்ள சமகாலத்தில் வெளியான சில ஹாலிவுட் திரைப்படங்களின் பெயர்களையும் பேசியுள்ளோம்.


    ---

    Send in a voice message: https://anchor.fm/takeleft/message

    • 13 min
    உழைப்பு சக்தி முதலாளிகளுக்கு விற்கப்படும் நிலைமைகள் என்ன? | TakeLeft | Tamil Podcast

    உழைப்பு சக்தி முதலாளிகளுக்கு விற்கப்படும் நிலைமைகள் என்ன? | TakeLeft | Tamil Podcast

    பாட்டாளி வர்க்கம் என்றால் என்ன, அது எப்படி தோன்றுகிறது, உயிர் வாழும் பொருட்டு அந்த வர்க்கம் தன் உழைக்கும் திறனை முதலாளிகளுக்கு விற்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுவது பற்றி முந்தைய பகுதிகளில் பார்த்தோம். 

    முதலாளியிடம் உழைக்கும் சக்தியை பாட்டாளி வர்க்கம் எந்த நிலைமைகளின் கீழ் விற்கிறது என்பதைப் புரிந்துக்கொண்டால் தான் நாம் வாங்கும் கூலி (அல்லது) சம்பளம் பற்றி புரிந்துக்கொள்ள முடியும்.

    கம்யூனிசத்தின் கோட்பாடுகள்


    தமிழ்
    English


    ---

    Send in a voice message: https://anchor.fm/takeleft/message

    • 16 min
    பாட்டாளி வர்க்கம் எப்படி உதித்தது? | TakeLeft | Tamil Podcast

    பாட்டாளி வர்க்கம் எப்படி உதித்தது? | TakeLeft | Tamil Podcast

    முதலாளித்துவத்திற்கு முன் பாட்டாளி வர்க்கம் (Proletariat) என்னும் வர்க்கம் இருந்திருக்கவில்லை என்பதையும், அதன் காரணங்களையும் முந்தைய பகுதியில் பார்த்தோம். இந்தப் பகுதியில் அது எப்படி ஒரு வர்க்கமாக தோன்றியது அதன் காரணங்கள் என்னென்ன என்பதைப் பற்றி பேசுவோம்.

    கம்யூனிசத்தின் கோட்பாடுகள்


    தமிழ்
    ஆங்கிலம்


    ---

    Send in a voice message: https://anchor.fm/takeleft/message

    • 17 min
    Proletariat எனப்படும் பாட்டாளி வர்க்கம் எப்போதுமே இருந்திருக்கவில்லையா? | TakeLeft | Tamil Podcast

    Proletariat எனப்படும் பாட்டாளி வர்க்கம் எப்போதுமே இருந்திருக்கவில்லையா? | TakeLeft | Tamil Podcast

    இல்லை என்றே ஏங்கல்ஸ் கூறுகிறார். மனித உழைப்பு என்பது மனிதன் தோன்றிய காலந்தொட்டே இருந்துவருகிறது. உழைக்கும் மக்கள் என்றென்றைக்கும் இருந்து வந்துள்ளனர், வருகின்றனர், வருவர். உழைப்பின் வடிவமும், உற்பத்தி சாதனங்களுடனான உறவு முறைகள் மட்டுமே மாறுபடுகின்றன.

    கம்யூனிசத்தின் கோட்பாடுகள்:

    1. தமிழ்

    2. English


    ---

    Send in a voice message: https://anchor.fm/takeleft/message

    • 6 min
    பாட்டாளி வர்க்கம் (Proletariat) என்றால் என்ன? | Take Left | Tamil Podcast

    பாட்டாளி வர்க்கம் (Proletariat) என்றால் என்ன? | Take Left | Tamil Podcast

    சென்ற ஒலியோடையில் கம்யூனிசம் என்றால் என்ன என்ற கேள்விக்கு அது பாட்டாளி வர்க்த்தின் விடுதலைக்கான கொள்கை விளக்கம் என்ற பதிலை ஏங்கல்ஸ் முன்வைத்ததை பார்த்தோம். 

    அப்போ பாட்டாளிகள் யார்? நிச்சயமாக இது தமிழகத்தில் சாதிய ரீதியில் இயங்கும் பாட்டாளி மக்கள் கட்சியைக் குறிக்க வில்லை.

    In the last episode, we saw Engels described Communism as "the doctrine of the conditions of the liberation of the proletariat". Eventually the next question is, "What is the the Proletariat?" and who are they?


    ---

    Send in a voice message: https://anchor.fm/takeleft/message

    • 9 min
    What is Communism? | Take Left | Tamil Podcast

    What is Communism? | Take Left | Tamil Podcast

    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் முதல் இளைய தளபதி விஜய் வரை அவரவர் திரைப்படங்களில், பாடல் வரிகளில் கம்யூனிச, பொதுவுடைமை கருத்துக்களை பேச முயற்சித்துள்ளனர். தேவைக்கு அதிகமாக நுகர்வதை நிறுத்திக்கொள்வது தான் கம்யூனிசமா? இல்லாத ஏழைகளுக்கு தானம் செய்வது தான் கம்யூனிசமா? இல்லை என்றால் எது கம்யூனிசம்? கம்யூனிசம் என்றால் என்ன? கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை தயார் செய்து உலகிற்கு வழங்கிய அதன் ஆசான்களில் ஒருவரான ஏங்கல்ஸ் அதைப் பற்றி "கம்யூனிசத்தின் கோட்பாடுகள்" நூலில் என்ன சொன்னார்? வாருங்கள் கேட்போம்.

    From MGR to Ilayathalapathi Vijay, cinema heroes have used the word Communism in their movies and songs. But is charity communism? If not, what is communism? What does one of the forefather of Communist Manifesto, Friedrich Engels said about it? From this episode, we take up the work of Engels titled "Principles of Communism" and discuss it.


    ---

    Send in a voice message: https://anchor.fm/takeleft/message

    • 9 min

Top Podcasts In Society & Culture