46 episodios

தமிழின் தனிதுவம் அறிந்த தமிழன்
-இவன் இராவி

Jc Vivekraja.R Jc Vivek Raja.R

    • Sociedad y cultura

தமிழின் தனிதுவம் அறிந்த தமிழன்
-இவன் இராவி

    உள்ளத்தில் நல்ல உள்ளம் (May25 / #1)

    உள்ளத்தில் நல்ல உள்ளம் (May25 / #1)

    உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
    வல்லவன் வகுத்ததடா
    கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
    உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
    வல்லவன் வகுத்ததடா
    கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா .....இது அல்ல நமது தலைப்புக்கான சிந்தனை குரல் பதிவை கேளுங்கள் தங்களது கருத்துக்களை பகிருங்கள்

    • 4 min
    Contamination by Sharmila Premkumar

    Contamination by Sharmila Premkumar

    *Warm & heartiest welcome madam*

    *Contamination*

    Contaminated mindஉடன் இருந்தால்....

    Negative comments வெறுப்பை உண்டாக்கும்....

    நாம் சுத்தமாக இருந்தால், நம் சுற்றுப்புறமும்.....

    *மாறுபட்ட சிந்தனை. நல்ல குரல் வளம். தொடரட்டும் தங்களின் சேவை*

    👌👏👍

    • 2 min
    கோட்டீஸ்வரர்களின் சிந்தனை இரகசியங்கள்- 8&9 Jc Vivekraja.R

    கோட்டீஸ்வரர்களின் சிந்தனை இரகசியங்கள்- 8&9 Jc Vivekraja.R

    பெரும்பாலான மக்கள் பொருளாதாரரீதியாகக் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கும்போது, ஒரு சிலரால் மட்டும் எப்படி எளிதாகச் செல்வத்தைக் கவர்ந்திழுக்க முடிகிறது? அதைப் பற்றி ஆராய்ந்து, தன் சுயமுயற்சியால் பெரும் கோடீஸ்வரராக ஆகியிருக்கும் ஹார்வ் எக்கர், பொருளாதார வெற்றியை அடைவதோடு கூடவே அதைத் தக்கவைத்துக் கொள்வது எப்படி என்பதை இந்நூலில் விளக்குகிறார்.

    ஹார்வ் எக்கர் வெளிப்படுத்துகின்ற முக்கியமான விஷயங்களில் சில இவை:

    செல்வத்தைக் கவர்ந்திழுக்கின்ற புதிய நம்பிக்கைகளை உங்கள் ஆழ்மனத்தில் பதிய வைக்கக்கூடிய சக்தி வாய்ந்த பிரகடனங்கள்

    பெரும் பணத்தையும் செல்வத்தையும் உருவாக்க உதவுகின்ற ஆற்றல்மிக்க உத்திகள்

    உண்மையான செல்வந்தர்களைத் தவிர வேறு யாரும் அறிந்திராத விஷயங்கள்

    அனைத்து விதமான பொருளாதாரப் பிரச்சனைகளுக்கான மூலகாரணங்கள்

    நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போதுகூட உங்களுக்குப் பணம் ஈட்டிக் கொடுக்கின்ற ‘உழைப்பில்லாத வருவாயை’ உருவாக்குவதற்கான வழிகள்?

    • 9 min
    36th chapter பிரம்மாண்டமாக செயல்படுவதற்கான தேவை

    36th chapter பிரம்மாண்டமாக செயல்படுவதற்கான தேவை

    உலகிலே அனைவராலும் விரும்பி படிக்கப்பட்ட ஓர் அருமையான வாழ்க்கை வழிகாட்டி புத்தகம் இது.

    எழுத்தாளர் ராபின் ஷர்மா எழுதிய பல புத்தகங்களில் "உச்சகட்ட சாதனைக்கான வழிகாட்டி" எனும் இந்நூல் மிகவும் மாறுபட்ட ஒன்றாகும். 

    • 14 min
    “உச்ச கட்ட சாதனைக்கான வழிகாட்டி"NF RMR PUNCH READERS ENCLAVE-Book review by Jc Vivekraja 35th Topic

    • 37 min
    "உச்சகட்ட சாதனைக்கான வழிகாட்டி" ....Written by Legendary writter ROBIN SHARMA

    "உச்சகட்ட சாதனைக்கான வழிகாட்டி" ....Written by Legendary writter ROBIN SHARMA

    உச்சகட்ட சாதனைக்கான வழிகாட்டி ....Written by Legendary writter ROBIN SHARMA - 5th and 6 chapter

    • 11 min

Top podcasts en Sociedad y cultura

Daniel Habif - INQUEBRANTABLES
danielhabif
Seminario Fenix | Brian Tracy
matiasmartinez16
Se Regalan Dudas
Dudas Media
Despertando
Dudas Media
Te vas a morir
Diego Dreyfus
The Wild Project
Jordi Wild