21 episodios

Cochrane produces systematic reviews which are recognized as the highest standard in evidence-based health care resources. Listen to Cochrane review authors explain in plain language the evidence and findings of their high-impact reviews. In 5 minutes or less, healthcare professionals to patients and families can understand the latest trusted evidence to help make better informed decisions.

Cochrane Library: Podcasts (தமிழ்‪)‬ Cochrane

    • Salud y forma física

Cochrane produces systematic reviews which are recognized as the highest standard in evidence-based health care resources. Listen to Cochrane review authors explain in plain language the evidence and findings of their high-impact reviews. In 5 minutes or less, healthcare professionals to patients and families can understand the latest trusted evidence to help make better informed decisions.

    தீவிர சிகிச்சை பிரிவில் அல்லாது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் டெலிரியத்தை த

    தீவிர சிகிச்சை பிரிவில் அல்லாது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் டெலிரியத்தை த

    இந்த வலையொலியின் ஆங்கில பதிப்பை தமிழில் மொழிபெயர்த்து, ஒலிப்பதிவு செய்து வழங்குவது யுனிவர்சிட்டி ஆப் ஆக்ஸ்போர்ட்- லிருந்து  சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்.
    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நோயாளிகளில் மனக்குழப்ப நிலை, அதாவது டெலிரியம் உருவாகக் கூடும். இது மோசமான மருத்துவ விளைவுகள், மருத்துவமனையில் நீடித்த தங்கல்கள், மற்றும் அதிகரித்த ஆரோக்கிய பராமரிப்பு செலவுகள் ஆகியவற்றுக்கு வழி வகுக்க கூடிய ஒரு கடுமையான மற்றும் துயரமான நோய் நிலையாகும். ஆதலால், இதனை தடுக்கும் திறன்மிக்க வழிகளை கண்டறிவது முக்கியமாகும். இதற்கான பலதரப்பட்ட சிகிச்சை தலையீடுகளை மார்ச் 2016-ல் மேம்படுத்தப்பட்ட ஒரு காக்ரேன் திறனாய்வு ஆராய்ந்தது. யுகே-விலுள்ள யார்க் பல்கலைக்கழகத்திலிருந்து நஜ்மா சித்திக் என்பவரால் வழி நடத்தப்பட்ட காக்ரேன் திறனாய்வின் முக்கிய முடிவுகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

    • 5 min
    கர்ப்பக் கால மிகை வாந்திக்கான சிகிச்சைகள்

    கர்ப்பக் கால மிகை வாந்திக்கான சிகிச்சைகள்

    இந்த வலையொலியின் ஆங்கில பதிப்பை தமிழில் மொழிபெயர்த்து, ஒலிப்பதிவு செய்து வழங்குவது யுனிவர்சிட்டி ஆப் ஆக்ஸ்போர்ட்-லிருந்து  சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்.
    அநேக கர்ப்பிணி பெண்கள், காலை நேர குமட்டலை ஓரளவு அனுபவித்திருப்பர், ஆனால் சிலருக்கோ வாந்தியும் குமட்டலும் மிக அதிகமாக இருக்கும். இதற்கு உதவக் கூடிய சிகிச்சை தலையீடுகள் மீதான ஒரு காக்ரேன் திறனாய்வை அமெரிக்காவிலுள்ள பிலடெலிபியாவின் தாமஸ் ஜெபர்சன் பல்கலைக்கழக மருத்துவமனையிலிருந்து ரூப்சா போலிக் என்பவர் மே 2016-ல் நடத்தினார். அதன் முக்கிய முடிவுகள் இங்கே தொகுத்து வழங்கப்படுகிறது.

    • 4 min
    குழந்தை பெற்ற பெண்களுக்கான வைட்டமின் A உபச்சத்து

    குழந்தை பெற்ற பெண்களுக்கான வைட்டமின் A உபச்சத்து

    குழந்தைப் பிறப்பிற்கு பின் எடுத்துக்கொள்ளும் வைட்டமின் A உபச்சத்தின் மீதான புதுப்பிக்கப்பட்ட திறனாய்வை, ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் ஜெர்மனியிலிருந்து ஆராய்ச்சியாளர்கள் மார்ச் 2016ல் மேற்கொண்டனர். அதின் முக்கிய முடிவுகள் இங்கே வழங்கப்படுகிறது.
    இந்த வலையொலியின் ஆங்கில பதிப்பை தமிழில் மொழிபெயர்த்து, ஒலிப்பதிவு செய்து வழங்குவது யுனிவர்சிட்டி ஆப் ஆக்ஸ்போர்ட்-லிருந்து  சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்.    குழந்தைப் பிறப்பிற்கு பின் எடுத்துக்கொள்ளும் வைட்டமின் A உபச்சத்தின் மீதான புதுப்பிக்கப்பட்ட திறனாய்வை, ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் ஜெர்மனியிலிருந்து ஆராய்ச்சியாளர்கள் மார்ச் 2016ல் மேற்கொண்டனர். அதின் முக்கிய முடிவுகள் இங்கே வழங்கப்படுகிறது.

    • 3 min
    வேலையின் போது உட்கார்ந்திருக்கும் நேரத்தை குறைப்பதற்கான பணியிட சிகிச்சை தலையீடுகள்

    வேலையின் போது உட்கார்ந்திருக்கும் நேரத்தை குறைப்பதற்கான பணியிட சிகிச்சை தலையீடுகள்

    இந்த வலையொலியின் ஆங்கில பதிப்பை தமிழில் மொழிபெயர்த்து, ஒலிப்பதிவு செய்து வழங்குவது யுனிவர்சிட்டி ஆப் ஆக்ஸ்போர்ட்-லிருந்து  சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்.
    அநேக மக்கள் தங்களின் உடலியக்கத்தை அதிகரிப்பதன் மூலம் நன்மை பெற கூடும்.அதற்கு ஒரு வழி, வேலை நேரத்தின் போது உட்கார்ந்திருக்கும் நேரத்தை குறைப்பதாகும். இதற்கு உதவக் கூடிய சிகிச்சை தலையீடுகளின் மீதான ஆதாரத்தை ஜனவரி 2015ல் வெளியான ஒரு புதிய காக்ரேன் திறனாய்வு சோதித்தது. இந்த திறனாய்வில் புதிய ஆய்வுகள் இணைக்கப்பட்டு மார்ச் 2016ல் புதுப்பிக்கப்பட்டது.

    • 4 min
    முன் பேறுகால பராமரிப்பு மற்றும் ஆரோக்கிய விளைவுகளை மேம்படுத்துவதற்கு பராமரிப்பின் அமைப்பு

    முன் பேறுகால பராமரிப்பு மற்றும் ஆரோக்கிய விளைவுகளை மேம்படுத்துவதற்கு பராமரிப்பின் அமைப்பு

    இந்த வலையொலியின் ஆங்கில பதிப்பை தமிழில் மொழிபெயர்த்து, ஒலிப்பதிவு செய்து வழங்குவது யுனிவர்சிட்டி ஆப் ஆக்ஸ்போர்ட்-லிருந்து  சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்.
    குறைந்த மற்றும் நடுத்தர-வருவாய் நாடுகளில் உள்ள பராமரிப்பு அமைப்புகளின் மிக முக்கியமான சவால்களில் ஒன்று கர்ப்பிணி பெண்களுக்கான முன் பேறுகால பராமரிப்பை மேம்படுத்துவதாகும். டிசம்பர் 2015-ல் வெளியான ஒரு புதிய காக்ரேன் திறனாய்வு, அத்தகைய பராமரிப்பு அமைப்பு மற்றும் சமூக அளவிலான சிகிச்சை தலையீடுகளின் ஆதாரத்தை இங்கே தொகுத்து வழங்குகிறது.

    • 4 min
    வலிப்பு நோய் கொண்ட வயது வந்தவர்களுக்கான பராமரிப்பு வழங்கல் மற்றும் சுய-பராமரிப்பு யுக்திகள்

    வலிப்பு நோய் கொண்ட வயது வந்தவர்களுக்கான பராமரிப்பு வழங்கல் மற்றும் சுய-பராமரிப்பு யுக்திகள்

    உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களை வலிப்பு நோய் தாக்குகிறது. அநேக சோதனைகள் மற்றும் மருந்துகள் மற்றும் பிற சிகிச்சைகளின் மீதான திறனாய்வுகள் போக, அதிக சிக்கலான யுக்திகளை சோதித்த ஆய்வுகளும் உள்ளன. பிப்ரவரி 2016ல் ஒரு மேம்படுத்தப்பட்ட காக்ரேன் திறனாய்வில், யுகே பப்ளிக் ஹெல்த் வேல்ஸ்-விலிருந்து பீட்டர் ப்ராட்லி மற்றும் அவர் உடன் பணியாளர்கள் இவற்றின் மீதான ஆதாரத்தை கண்டனர். அவற்றை இந்த வலையொலியில் உங்களுக்கு வழங்குகிறோம்.
    இந்த வலையொலியின் ஆங்கில பதிப்பை தமிழில் மொழிபெயர்த்து,  ஒலிப்பதிவு செய்து வழங்குவது யுனிவர்சிட்டி ஆப் ஆக்ஸ்போர்ட்-லிருந்து சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்.

    • 3 min

Top podcasts en Salud y forma física

Psicologia Al Desnudo | @psi.mammoliti
Psi Mammoliti
El Podcast de Marco Antonio Regil
Sonoro | Marco Antonio Regil
EresInteligente Podcast
EresInteligente
Durmiendo
Dudas Media
Autoestima para tu vida
María José Álvarez Betín
En terapia con Roberto Rocha
Roberto Rocha