31 afleveringen

Talks by Swami Shasvatananda

Talks by Swami Shasvatananda Chinmaya Mission Salem

    • Kunst

Talks by Swami Shasvatananda

    Episode 14 - Tiruppavai Verse 12

    Episode 14 - Tiruppavai Verse 12

    இந்த பதிவு  திருப்பாவை பன்னிரண்டாவது    பாடல் பற்றிய விளக்கவுரை.  

    பாடல்   பன்னிரண்டு கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிறங்கி      நினைத்து முலை வழியே நின்று பால் சோர நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்      பனித்தலை வீழ நின் வாசல் கடை பற்றி சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற      மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய் இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்      அனைத்து இல்லத்தாரும் அறிந்து ஏல் ஓர் எம்பாவாய்

    • 25 min.
    Episode 09 - Tiruppavai Verse 07

    Episode 09 - Tiruppavai Verse 07

    இந்த பதிவு  திருப்பாவை ஒன்பதாவது பாடல் பற்றிய விளக்கவுரை.  

    பாடல் ஒன்பது  தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய      தூபம் கமழ துயில் அணை மேல் கண் வளரும் மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்!      மாமீர்! அவளை எழுப்பீரோ? உம் மகள் தான் ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ      ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ? மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று      நாமம் பலவும் நவின்று ஏல் ஓர் எம்பாவாய்.

    • 19 min.
    Episode 31 - Tiruppavai 29 & 30

    Episode 31 - Tiruppavai 29 & 30

    இந்த பதிவு  திருப்பாவை கடைசி பதிவு -  

    இருபத்தொன்பதாவது மற்றும் முப்பதாவது   பாடல் பற்றிய விளக்கவுரை.  

    பாடல்  இருபத்தொன்பது      சிற்றஞ் சிறு காலே வந்துன்னைச் சேவித்து உன்      பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்! பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ      குற்றேவல் எங்களை கொள்ளாமல் போகாது இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா!      எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்      மற்றை நம் காமங்கள் மாற்று ஏல் ஓர் எம்பாவாய்  

    பாடல்  முப்பது  வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை      திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி அங்கு அப்பறை கொண்ட ஆற்றை அணிபுதுவைப்      பைங்கமலத் தண்தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே      இங்கு இப்பரிசு உறைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள் செங்கன் திருமுகத்துச் செல்வத் திருமாலால்      எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்  

    ஹரி ஓம் !  குருதக்ஷிணா சமர்ப்பிக்க நினைப்பவர்களுக்காக வங்கி கணக்கு விவரங்கள்  

     வங்கி விவரங்கள் : Account name - Chinmaya Seva Trust 

    Account number - 309002377302 

    Account type - Savings account 

     Bank Name - RBL Bank Bank branch - Salem Branch 

     IFSC Code - RATN0000147 

    குருதக்ஷிணை சமர்ப்பித்த பிறகு அந்த விவரங்களை chinmaya.kaivalya@gmail.com என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

    • 38 min.
    Episode 30 - Tiruppavai Verse 28

    Episode 30 - Tiruppavai Verse 28

    இந்த பதிவு  திருப்பாவை இருபத்தெட்டாவது  பாடல் பற்றிய விளக்கவுரை. 

    பாடல் இருபத்தெட்டு      கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்து உண்போம்      அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப் பிறவி பெருந்தனை புண்ணியம் யாம் உடையோம்      குறைவொன்றும் இல்லாத கோவிந்தா, உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது      அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச் சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே      இறைவா! நீ தாராய் பறை ஏல் ஓர் எம்பாவாய்

    • 23 min.
    Episode 29 - Tiruppavai Verse 27

    Episode 29 - Tiruppavai Verse 27

    இந்த பதிவு  திருப்பாவை இருபத்தேழாவது  பாடல் பற்றிய விளக்கவுரை. 

    பாடல் இருபத்தேழு      கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன் தன்னைப்      பாடி பறை கொண்டு யாம் பெறு சம்மானம் நாடு புகளும் பரிசினால் நன்றாக      சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்      ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவார      கூடியிருந்து குளிர்ந்து ஏல் ஓர் எம்பாவாய்

    • 24 min.
    Episode 28 - Tiruppavai Verse 26

    Episode 28 - Tiruppavai Verse 26

    இந்த பதிவு  திருப்பாவை இருபத்தாறாவது  பாடல் பற்றிய விளக்கவுரை. 

    பாடல் இருபத்தாறு      மாலே! மணிவண்ணா மார்கழி நீராடுவான்      மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன      பாலன்ன வண்ணத்துன் பாஞ்சன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே      சாலப்பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே கோல விளக்கே கொடியே விதானமே      ஆலின் இலையாய் அருள் ஏல் ஓர் எம்பாவாய்

    • 19 min.

Top-podcasts in Kunst

Etenstijd!
Yvette van Boven en Teun van de Keuken
Met Groenteman in de kast
de Volkskrant
De Groene Amsterdammer Podcast
De Groene Amsterdammer
Ervaring voor Beginners
Comedytrain
Man met de microfoon
Chris Bajema
RUBEN TIJL RUBEN - DÉ PODCAST
RUBEN TIJL RUBEN/ Tonny Media