Gershomnoah kaveri Corner
-
- Historia
என்னோடு சேர்ந்து வேதத்தைப் படிக்க உங்களை அன்புடன் அழைக்கிறேன்.
-
தமிழும் பரிசுத்த வேதாகமமும்
தமிழில் வேதத்தை முதலில் மொழிபெயர்த்த சீகன்பால்கு பற்றி, சபை எடுத்துக் கொள்ளுதல் பற்றி,
-
பரிசுத்த வேதாகமம் எவ்வாறு எழுதப்பட்டது? ஆதியாகமம் 1,2 அதிகாரங்கள் சுருக்கமாக!
ஆதியாகமம் எழுதப்பட்ட காலம் மனிதனின் படைப்பு சாபம்
-
Why we should read Bible? ( தமிழ்)
இரண்டு மாதங்களுக்கு முன்பாக, ஒரு தம்பி என்னை பார்க்க வந்த பொழுது "அண்ணா வேதத்தைப் பற்றி எனக்கு சொல்லுங்கள்" என்று சொன்னார், அப்போது அவரிடம் பேசிக் கொண்டிருந்ததை பதிவுசெய்து பதிவேற்றி இருக்கிறேன். பேசும் முறைகள் மற்றும் கருத்துக்களில் வித்தியாசம் இருப்பின் தெரியப்படுத்துங்கள்.