12 min

இலங்கைத் தமிழ் முஸ்லிம்கள் : இன மரபும் பண்பாட்டுச் சமூகவியலும் | இலங்கை முஸ்லிம்கள் : இனத்துவ ‪ம‬ எழுநா

    • Society & Culture

இலங்கை முஸ்லிம்கள் என முன்பு அறியப்பட்டவர்கள் யார்? இந்த முஸ்லிம் என்கிற இன அடையாளத்துக்குள் பெரும்பான்மையாக இருக்கும் இனக்குழுமம் எது எனப் பார்த்தால் அது இலங்கைச் சோனகர்தான். இலங்கையில் முஸ்லிம் அடையாளத்துக்குள்ளிருக்கும் இனக்குழுமங்களில் இலங்கைத் தன்மையையும், பூர்வீகத்தையும் சோனகரிலேயே காண முடியும். 

இந்த ‘சோனகர்’, ‘முஸ்லிம்’ போன்ற இனப்பெயரிடலே பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு அரசியல் நோக்கங்களுக்காக பல மாறுதல்களுக்குட்பட்டு வந்திருப்பதை முஸ்லிம் அறிஞர்கள், வரலாற்றாய்வாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.

இத்தகைய ஒரு கலவையான இனங்களை உள்ளடக்கிய ஓர் ஒற்றை அடையாளச் சமூகமாக இலங்கையில் முஸ்லிம்கள் மாத்திரம்தான் உருவானார்களா என்றால் அப்படி அல்ல. சிங்களவர்கள் கூட இத்தகைய ஒரு பல்லின மரபைக்கொண்ட இனமாகவே உள்ளனர். சிங்களவர் எனும் ஒற்றை இன அடையாளத்துக்குள் வரும் பல்வேறு இனக்குழுக்கள் பற்றி வரலாற்றாய்வாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.

இலங்கையில் மரபினரீதியாக தமிழர்களுக்கு முதல் நெருக்கமாக முஸ்லிம்கள் இருப்பது தெளிவாகிறது. அதேநேரம் அரபு மூலத்தோடு தொடர்பில்லாமலும் இல்லை. மரபினரீதியான அரபுக் கலப்பும் சோனகர் மத்தியில் நிகழ்ந்துள்ளது. ஆனால் அதுவே அவர்களின் முதன்மையானதும் மையமானதுமான மரபினத் தொடர்ச்சி அல்ல. அவர்கள் இந்திய-இலங்கைத் தன்மையுள்ள தமிழர்-சிங்களவர் இனத்துவ மூலத்திலிருந்து வந்தவர்கள் என்பதே யதார்த்தம். இதனால்தான் அரபிகள் இலங்கை முஸ்லிம்களை தங்களின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பதில்லை. அரபிகளைப் பொறுத்தவரை இலங்கை முஸ்லிம்கள் அஜமிகள்தான் (அரபி அல்லாத முஸ்லிம்). இதனால் அரபுத் தூய்மைவாதத்துக்குள் இலங்கை முஸ்லிம்கள் எந்தவிதத்திலும் நுழைய முட

Top Podcasts In Society & Culture

Shawn Ryan Show
Shawn Ryan | Cumulus Podcast Network
Disrespectfully
Katie Maloney, Dayna Kathan
Fail Better with David Duchovny
Lemonada Media
Stuff You Should Know
iHeartPodcasts
This American Life
This American Life
We Can Do Hard Things
Glennon Doyle and Audacy