10 episodes

மினசோட்டாவில் இருந்து வெளிவரும் பனிப்பூக்களின் கலை, இலக்கியம், அறிவியல், அரசியல், சமூகம் எனப் பல்சுவை கொண்ட தமிழ் வலையொலி. Panippookkal's Tamil Podcast in variety of topics including Arts, Literature, Science, Politics & Social broadcasted from Minnesota, US.

பனிப்பூக்கள் தமிழ் வலையொலி / Panippookkal Tamil Podcast Panippookkal

    • News
    • 5.0 • 2 Ratings

மினசோட்டாவில் இருந்து வெளிவரும் பனிப்பூக்களின் கலை, இலக்கியம், அறிவியல், அரசியல், சமூகம் எனப் பல்சுவை கொண்ட தமிழ் வலையொலி. Panippookkal's Tamil Podcast in variety of topics including Arts, Literature, Science, Politics & Social broadcasted from Minnesota, US.

    தமிழ் கலைகளைக் காக்கும் மினசோட்டா – திரு. பாவேந்தன் ராஜா

    தமிழ் கலைகளைக் காக்கும் மினசோட்டா – திரு. பாவேந்தன் ராஜா

    பன்முகத் தமிழ் மரபு கலை வித்தகர் திரு. பாவேந்தன் ராஜா பேட்டி

    பரதம், கரகம், ஒயிலாட்டம், தேவராட்டம், பறை, சிலம்பம் எனத் தமிழ் மரபு கலைகள் பலவற்றிலும் தேர்ச்சி பெற்று, ஆய்வுகள் செய்து, மாணவர்களுக்குக் கற்று கொடுத்து வரும் திரு. பாவேந்தன் ராஜா அவர்களுடன் ஓர் இனிய உரையாடல்.

    • 12 min

    • 17 min
    கலைக்கு மயங்காதவர் மனிதரே அல்ல!! – வேலு ஆசான்

    கலைக்கு மயங்காதவர் மனிதரே அல்ல!! – வேலு ஆசான்

    பறை கலைஞர் மற்றும் ஆசிரியர் திரு. வேலு ஆசான் அவர்களுடனான உரையாடலின் இப்பகுதியில் திரைத்துறையில் அவருக்குக் கிடைத்த வாய்ப்புகள் குறித்தும், எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார். இந்த உரையாடலின் காணொலியை இங்கு காணலாம்.

    • 14 min
    பறை கலைஞர் வேலு ஆசான் பேட்டி

    பறை கலைஞர் வேலு ஆசான் பேட்டி

    சமீபத்தில் தமிழ்நாட்டில் இருந்து மினசோட்டா வந்திருந்த பறை கலைஞர் திரு. வேலு ஆசான் அவர்களை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. பறை கலைஞராகவும், பறை ஆசிரியராகவும் பல நாடுகளுக்கு சென்று வரும் அவருடன் பறை குறித்தும், அவருடைய பிற அனுபவங்கள் குறித்தும் இந்த உரையாடலில் பேசினோம்.

    இந்த உரையாடலின் முதல் பகுதியை இங்கு காணலாம்.

    • 15 min
    விநாயகர் சதுர்த்தி | உரையாடல்

    விநாயகர் சதுர்த்தி | உரையாடல்

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் குறித்தும், பண்டிகை குறித்தும் திரு. மதுசூதனன், திரு. சரவணகுமரன் அவர்கள் உரையாடிய பாகம்.

    • 14 min
    டி.எம்.எஸ். 100 – எஸ்.எம்.சுப்பையா முதல் ஏ.ஆர்.ரஹ்மான் வரை

    டி.எம்.எஸ். 100 – எஸ்.எம்.சுப்பையா முதல் ஏ.ஆர்.ரஹ்மான் வரை

    நூற்றாண்டு பிறந்தநாளைத் தொடும் பாடகர் திலகம் திரு. டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் கலை வாழ்வு பயணத்தை நினைவுகூறும் ஒரு கலந்துரையாடல். இந்தப் பகுதியில் டி.எம்.எஸ். அவர்களின் ஆரம்பக் கால வாழ்வு குறித்தும், திரையுலகில் அவர் பணியாற்றிய பல்வேறு இசையமைப்பாளர்கள் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது.

    உரையாடியவர்கள் – ரவிக்குமார், மதுசூதனன், செந்தில்குமார், சரவணகுமரன்.

    • 31 min

Customer Reviews

5.0 out of 5
2 Ratings

2 Ratings

Top Podcasts In News

The Daily
The New York Times
Serial
Serial Productions & The New York Times
Up First
NPR
The Tucker Carlson Podcast
Tucker Carlson Network
Prosecuting Donald Trump
MSNBC
The Megyn Kelly Show
SiriusXM