14 min

பழவகைகள் | யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம் | முனைவர் பால.சிவகடாட்சம‪்‬ எழுநா

    • Society & Culture

பலாப்பழம்

பதினேழாம் நூற்றாண்டில் தனது பதினான்காவது வயதில் கண்டி மன்னன் இரண்டாம் இராஜசிங்கனால் சிறைபிடிக்கப்பட்டு, பத்தொன்பது வருடங்கள் கண்டியிலே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டவர் ரொபர்ட் நொக்ஸ் என்ற ஆங்கிலேயர். இவர் அக்காலப்பகுதியில் பொதுமக்களின் உணவில் பலாக்காயின் முக்கியத்துவத்தை விரிவாக விளக்கியுள்ளார். பண்டைய நாட்களில் சிங்கள மக்களின் உணவில் அரிசிக்கு அடுத்த பெரும்பங்கு வகித்தவை பலாக்காய், பலாவித்து, பலாப்பழம் ஆகியவையே என்பதை இவர் எழுதிவைத்துள்ள நூலின் வாயிலாக அறிந்துகொள்ளமுடிகிறது.

சிங்களவர்களைப்போல் பலாக்காயை வெறுமனே அவித்தோ கறியாகச் சமைத்தோ உண்ணும் வழக்கம் தமிழரிடம் இல்லை. ஆனால் பலாக்கொட்டையை ஒடியல்கூழில் சேர்க்கும் வழக்கம் உள்ளது.

ஒரு கோப்பை அளவிலான பலாப்பழச் சுளைகளில் மிகக்குறைந்த அளவிலிலேயே கொழுப்புச்சத்து உள்ளது. அதேசமயம் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் C, A, B6 என்பன அதிக அளவில் உள்ளன.

விளாம்பழம்

விளாம்பழத்தில் உள்ள beta-carotene என்னும் இரசாயனம் ஈரலுக்கு நல்லது. சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கும் விளாம்பழம் நல்லது என்று கூறப்படுகிறது. இவர்கள் இதனைத்தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும். வைட்டமின் C யும் இந்தப்பழத்தில் நிறையவே உண்டு

மாம்பழம்
மாம்பழம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு என்பதை மறுப்பதற்கில்லை. சீனிச்சத்து கூடுதலாக இருப்பதால் மாம்பழம் சாப்பிடுவதற்கு நீரிழிவு நோயாளர் தயங்குவர். எனினும் வாழைப்பழம் உருளைக்கிழங்கு என்பவற்றுடன் ஒப்பிடுகையில் மாம்பழம் இவர்களுக்கு அதிக பிரச்சினையை ஏற்படுத்தாது. மாம்பழத்துடன் சேர்த்து பருப்பு வகைகள் கொழுப்புக் குறைந்த பால், தயிர், கிழங்குகள் தவிர்ந்த காய்கறிகள் என்பவற்றை உண்பதன்மூலம் நீரிழிவு ந

Top Podcasts In Society & Culture

Animal
The New York Times
Shawn Ryan Show
Shawn Ryan | Cumulus Podcast Network
This American Life
This American Life
Stuff You Should Know
iHeartPodcasts
Fail Better with David Duchovny
Lemonada Media
Disrespectfully
Katie Maloney, Dayna Kathan