Kadhai Osai - Tamil Audiobooks

Deepika Arun
Kadhai Osai - Tamil Audiobooks
KADHAI OSAI - PREMIUM

Get access to exclusive full audiobooks

$1.99/month or $19.99/year

Listen to your favourite authors' books as audiobooks narrated by India's leading Tamil Audiobook Narrator - Deepika Arun. More details - www.kadhaiosai.com

  1. பகுதி 54 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 7 அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம்

    4D AGO

    பகுதி 54 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 7 அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம்

    1.எனக்கு தெய்வ நம்பிக்கை இருக்கிறது. எனக்கு என் இஷ்ட தெய்வத்தின் மீது பக்தி இருக்கிறது. நான் அவரிடம் பிரார்த்திக்கிறேன். என் சக்திக்கேற்ப அவரை ஆராதிக்கிறேன். அவர்தான் என்னைப் பேணிக் காப்பாற்றுகிறார் என்று உணர்வுப் பூர்வமாய் அறிந்திருக்கிறேன். இதற்கும் மேல், எனக்கு நீங்கள் சொல்லும் இந்த அத்வைதம் முதலானான கோட்பாடுகளையெல்லாம் தெரிந்து கொள்வதால் ஆகப் போவது என்ன? 2. அப்படியானால், அத்வைதம் என்று எடுத்துக் கொண்டால், அதைப் பற்றிய தியரியைப் படித்தால் மட்டுமே அத்வைத அனுபவம் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று சொல்ல வருகிறீர்களா? 3. உள்ள மெப்பொருளான இறைவன் ஒன்றே எனில் அவனோடுள்ள நம் உறவை விளக்குவதில் ஏன் இத்தனை வித்தியாசங்கள்? 4.அத்வைதம் முதலான சித்தாந்தங்களில் எது காலத்தால் முற்பட்டது? இவற்றை சாத்திரபூர்வமாக நிறுவியவர்கள் யார்? இந்த சாத்திரங்களை விளக்கும் நூல்கள் எவை? Please share your feedback by sending in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message ================== இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்: https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai

    18 min
4.7
out of 5
60 Ratings

About

Listen to your favourite authors' books as audiobooks narrated by India's leading Tamil Audiobook Narrator - Deepika Arun. More details - www.kadhaiosai.com

You Might Also Like

To listen to explicit episodes, sign in.

Stay up to date with this show

Sign in or sign up to follow shows, save episodes, and get the latest updates.

Select a country or region

Africa, Middle East, and India

Asia Pacific

Europe

Latin America and the Caribbean

The United States and Canada