Kadhai Osai - Tamil Audiobooks

Deepika Arun

Listen to your favourite authors' books as audiobooks narrated by India's leading Tamil Audiobook Narrator - Deepika Arun. More details - www.kadhaiosai.com

KADHAI OSAI - PREMIUM

Get access to exclusive full audiobooks

$1.99/month or $19.99/year

  1. 4d ago

    1.8 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்- சொல்லாமல் விட்ட சுவடிகள்

    இது இந்த மகாபாரதக் கதையின் 8 ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும். தேவவிரதன் எல்லைப் பகுதிகளுக்குப் புறப்பட்டு சென்ற பிறகு மன்னர் சாந்தனுவின் நிலை என்ன? அவருக்கு ஏன் ஒரு மனச்சோர்வு வந்தது? அவர் மனம் ஏன் காம சிந்தனைகளால் அலைக்கழிக்கப்பட்டது? இடையில் தேவ விரதன் வந்து போனானா? அவன் எல்லைப் புறங்களில் போர் செய்தானா? மந்திரி குமாரன் ஞான சேகரன் என்னவானான்? இப்படி வியாச பாரதத்தில் 'சொல்லாமல் விட்ட சுவடி'களை இந்த வாரம் நீங்கள் தீபிகாவின் குரலில் வாசித்துக் கேட்கலாம். கேட்டுவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். #mahabaratam #vyasamaharshi #tamilaudiobook #mythology #deepikaarun

    1.8 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்- சொல்லாமல் விட்ட சுவடிகள்
  2. Aug 29

    1.7 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்- சொல்லாமல் விட்ட சுவடிகள்

    இது இந்த மகாபாரதக் கதையின் 7 ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும். முன்பு தீர்மானித்தது போல மன்னர் சாந்தனு தேவவிரதனுக்கு இளவரசுப் பட்டம் ஏன் சூட்டவில்லை? மன்னர் எப்படி அவனுக்கு அதிக அதிகாரம் அளித்தார்? தேவவிரதன் எப்படி ஒரு சிறந்த அரசியல் நிர்வாகியாகப் பரிணாமம் பெறத் தொடங்கினான்? அவன் எப்படி தனது அரசியல் தர்மத்தையும் திறனையும் விரிவாக்கிக்கொண்டான்? முதல் மந்திரியாக ஞானசேகரன் உண்மையிலேயே நீடித்தானா? இப்படி வியாச பாரதத்தில் 'சொல்லாமல் விட்ட சுவடி'களை இந்த வாரம் நீங்கள் தீபிகாவின் குரலில் வாசித்துக் கேட்கலாம். கேட்டுவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். #mahabaratam #vyasamaharshi #tamilaudiobook #mythology #deepikaarun

    1.7 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்- சொல்லாமல் விட்ட சுவடிகள்
  3. Aug 22

    1.6 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்- சொல்லாமல் விட்ட சுவடிகள்

    இது இந்த மகாபாரதக் கதையின் ஆறாவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும். மரணப் படுக்கையில் கிடக்கும் மூத்த மந்திரி ஜனார்த்தனரை சந்திக்க தேவவிரதன் அவரது இல்லத்துக்கு அடிக்கடி செல்கிறான். அவர் மூலம் ஆட்சி, நிர்வாகம், எல்லைப் புற நிலைமை, யார் யார் நம்பத்தகுந்தவர்கள் எனப் பல சேதிகளையும் அறிந்துகொள்கிறான். மந்திரியை விரைவில் மரணம் தழுவுகிறது. அவருக்குப் பின் யார் முதலமைச்சர்? அந்த முடிவெடுப்பதில் தேவவிரதனின் பங்கு என்ன? இப்படி வியாச பாரதத்தில் 'சொல்லாமல் விட்ட சுவடி'களை இந்த வாரம் நீங்கள் தீபிகாவின் குரலில் வாசித்துக் கேட்கலாம். கேட்டுவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். #mahabaratam #vyasamaharshi #tamilaudiobook #mythology #deepikaarun

    1.6 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்- சொல்லாமல் விட்ட சுவடிகள்
  4. Aug 15

    1.5 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்- சொல்லாமல் விட்ட சுவடிகள்

    இது இந்த மகாபாரதக் கதையின் ஐந்தாவது ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும். தந்தையுடன் சேர்ந்து, கடுமையாய் நோய்வாய்ப் பட்டிருக்கும் மூத்த மந்திரி ஜனார்த்தனரை சந்திக்க அவரது இல்லத்துக்கு செல்கிறான் தேவவிரதன். மந்திரி குமாரன் ஞானசேகரனைக் கண்டவுடன் அவனுள் ஏதோ ஒரு ஐயம். மூத்த மந்திரி, மன்னர் கவலைப்படும் விதம் பல அதிர்ச்சி தரும் சேதிகளை சொல்கிறார். இப்படி வியாச பாரதத்தில் 'சொல்லாமல் விட்ட சுவடி'களை இந்த வாரம் நீங்கள் தீபிகாவின் குரலில் வாசித்துக் கேட்கலாம். கேட்டுவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். #mahabaratam #vyasamaharshi #tamilaudiobook #mythology #deepikaarun

    1.5 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்- சொல்லாமல் விட்ட சுவடிகள்
  5. Aug 8

    1.4 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்- சொல்லாமல் விட்ட சுவடிகள்

    இது இந்த மகாபாரதக் கதையின் நான்காவது ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும். பதினெட்டு வயதான தேவவிரதனை தனியே வளர்த்து ஆளாக்கிய கங்காதேவி, அவனை தந்தை மன்னர் சாந்தனுவின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு வானுலகம் ஏகிவிட, தந்தையோடு தேவவிரதன் அஸ்தினாபுர அரண்மனைக்கு வந்து சேர்கிறான். அவனது அரண்மனை வாழ்க்கை எப்படி இருந்தது? அவன் இது நாள் அறியாத தந்தையுடன் உறவு எப்படி அமைந்தது? வியாச பாரதத்தில் 'சொல்லாமல் விட்ட சுவடி'களை இந்த வாரம் நீங்கள் தீபிகாவின் குரலில் வாசித்துக் கேட்கலாம். கேட்டுவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். #mahabaratam #vyasamaharshi #tamilaudiobook #mythology #deepikaarun

    1.4 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்- சொல்லாமல் விட்ட சுவடிகள்
  6. Aug 1

    1.3 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்- சொல்லாமல் விட்ட சுவடிகள்

    இது இந்த மகாபாரதக் கதையின் மூன்றாவது பகுதி. இதன் முதல் இரு பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும். இந்தவாரம், கங்கை தனக்கு எட்டு பிள்ளைகள் பிறந்த கதையை மகனுக்குச் சொல்கிறாள். அவள் எதிர் பார்த்தது போலவே மன்னர் சாந்தனு அவர்களைத் தேடி அங்கே வந்துவிட்டார். பதினெட்டு ஆண்டுகள் கடந்தபின், கணவனும் மனைவியும், மகனும் தன்தையும் ஒன்று சேரும் உணர்ச்சி மிகு காட்சிகளும் உரையாடல்களும் இந்த வாரம் இடம்பெறுகின்றன. கேட்டுவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு இந்தத் தொடர் பிடித்திருக்கிறதா? ரசிக்கிறீர்களா? உங்கள் உறவு, நட்புகளுடன் இதைப் பகிர்ந்துகொள்வீர்களா? #mahabaratam #vyasamaharshi #tamilaudiobook #mythology #deepikaarun

    1.3 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்- சொல்லாமல் விட்ட சுவடிகள்
  7. Jul 20

    Kaasum Pirappum - Jeyamohan | Sample | காசும் பிறப்பும் | Tamil Audiobook | Deepika Arun

    ஒரு தொன்மையான சோழர் கோயில்... நாககண்டேஸ்வரம். கிபி 12ஆம் நூற்றாண்டில் இரண்டாம் ராஜேந்திரன் கட்டிய சிறிய, ஆனால் அதிசயமான கோயில். காலம் அதை மறந்தபோது, ஒரு அப்பாவி பூசாரியும், ஊரின் பழைய ரகசியங்களை அறிந்த ஒரு வயதான குரலும் அதை மீண்டும் உயிர்ப்பிக்கின்றன. கைவிடப்பட்ட கோயில் எப்படி மீண்டும் மக்கள் நிறைந்த இடமாக மாறியது? அந்தச் சிறிய கோயிலுக்குள் ஒளிந்திருக்கும் பெரிய இரகசியம் என்ன? ஊரின் நினைவுகள், பழைய கல்வெட்டுகள், மனிதர்களின் பலவீனமும் பெருமையும் ஒன்றாகக் கலந்து, உங்களை ஒரு பழங்கால உலகத்திற்கு அழைத்துச் செல்லும் ஒரு கதை. To listen to full audiobook subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ #tamil​ #tamilaudiobooks​ #audiobooks​ #kadhaiosai​ #DeepikaArun​ #TamilStories​ #TamilAudio​ #audiosinTamil​ #tamilaudios #jeyamohan

    Kaasum Pirappum - Jeyamohan | Sample | காசும் பிறப்பும் | Tamil Audiobook | Deepika Arun
4.7
out of 5
65 Ratings

About

Listen to your favourite authors' books as audiobooks narrated by India's leading Tamil Audiobook Narrator - Deepika Arun. More details - www.kadhaiosai.com

You Might Also Like