![](/assets/artwork/1x1-42817eea7ade52607a760cbee00d1495.gif)
236 episodes
![](/assets/artwork/1x1-42817eea7ade52607a760cbee00d1495.gif)
Kadhai Osai - Tamil Audiobooks Kadhai Osai - Premium
-
- Arts
-
-
4.8 • 59 Ratings
-
Listen to your favourite authors' books as audiobooks narrated by India's leading Tamil Audiobook Narrator - Deepika Arun.
Donate & Support us at www.kadhaiosai.com
-
Girija - Preethi Vasanth | கிரிஜா - ப்ரீத்தி வசந்த் | Tamil Short Story | Premium
நாம் அன்றாடம் ரயில்களில், ரோடு சிக்னல்களில் பார்த்தும் பார்க்காமல் போகும் முகம் தெரியாத ஒரு வித்தைக்காரி கிரிஜாவாக இருக்கக்கூடும். ஆனால் அவளை கூர்ந்து கவனிக்கும்போது வேறு ஒரு பரிமாணம் அவளிடம் தெரியும்.
-
Kollupaattiyin Kadaisi Aasai - Deepika Arun | கொள்ளுப்பாட்டியின் கடைசி ஆசை - தீபிகா அருண் | Tamil Short Story | Premium
மரணப்படுக்கையில் உள்ள கொள்ளுப்பாட்டியின் கடைசி ஆசை என்ன? தன் கொள்ளுப்பேத்தியைப் பார்ப்பதா? கேளுங்கள் இந்த சிறுகதை!
-
Prathidvani - Ranadheeran | ப்ரதித்வனி - ரணதீரன் | Tamil Short Story | Premium
இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா என்று நம்மை பிரமிக்க வைக்கும் கதை. நிஜ சம்பவத்தை தழுவி எழுதப்பட்டது. கடமைகளை கை கழுவும் மனிதர்கள் நாம் பார்க்கலாம். ஆனால் அம்மா என்பவளை கடமையாக.. சுமையாக… பார்க்கும் மனோபாவம் ஒரு மகனை என்ன பாடு படுத்தும்? தெரிந்து கொள்ள கேளுங்கள்.
-
பகுதி 38 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் | அத்தியாயம் 4 - யோக மார்க்கங்கள் | Aazhamaai Arivom Sanatana Dharmam Kaattum Aanmeegam
இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:
https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L
#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun -
Episode 15 - Ullathil Nalla Ullam - New Podcast Series | உள்ளத்தில் நல்ல உள்ளம்
குறள் 595
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்உள்ளத் தனையது உயர்வு.
விளக்கம்
தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் இருக்கும். அதுபோல மனிதரின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும்.
To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618
#DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai -
Peruvali - Jeyamohan | பெருவலி - ஜெயமோகன் | Tamil Audiobook | Premium
Short story from Aram Series by Author Jeyamohan
#deepikaarun tamilaudiobook #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #Aram
Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message
Customer Reviews
Subscribed to this channel
Great rendition of top Tamil novels, hoping for a fantastic 2024 and beyond. This clean Tamil is great. Very rare to hear very difficult to speak as well.
Please keep going, we will support however you want.
Very good stories to listen
Hello Deepika Arun Madam, I listen to stories in Kadhai Osai and really I like it. Good work and nice stories. In multiple stories I see the “sakti” Tamil word pronounced as “shakti” like Sanskrit accent and I feel it is not fitting well.
Loving it !!!
I started exploring Podcasts and first one I listened is Kadhai Osai channel and I really loved it. It pulled me into Podcast world after started listening to the stories from this channel.. Deepika reads it at the right pace with the correct pronunciation. Deepika Voice is absolutely sweet and by listening itself we start travelling to the story world and can start picturizing characters. I really appreciate her hard work and keep posted on a daily basis is an tremendous task. This channel motivated me to explore other Tamil podcasts..