Hermeneutics Bible study Theos
-
- Religion & Spirituality
How to interpret Bible
-
## ஒன்பதாவது அமர்வு ## திருமறை பொருள் கோள் இயல்
இத்துடன் இந்த வேதவிளக்க அடிப்படை சட்டப்பாடங்கள் நிறைவுறுகின்றன... இதுவரைக்கும் பொறுமையாக பாடங்களை கற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் நன்றிகள் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென். ஆசிரியர் சாலமன் திருப்பூர்
-
##எட்டாம் அமர்வு ## திருமறை பொருள் கோள் இயல்
தீர்க்கதரிசனம் எப்படி வியாக்கியானம் செய்யப்பட வேண்டும் என இந்த பகுதியிலே தியானிக்கப்பட்டுள்ளது, இந்த பாடம் அடுத்த அமர்விலும் தொடரும் ....
-
## ஏழாம் அமர்வு ## திருமறை பொருள் கோள் இயல்
திருமறை பொருள்கோள் இயல் என்பது வேதாகமத்தை வியாக்கியானம் செய்ய வேண்டிய அடிப்படை சட்ட திட்டங்களைப்பற்றியதான படிப்பை குறிப்பிடுகிறது
-
## ஆறாம் அமர்வு ## திருமறை பொருள்கோள் இயல்
திருமறை பொருள்கோள் இயல், இதற்கு முன் கொடுக்கப்பட்ட ஐந்து அமர்வுகளை கேட்ட பின் இந்த ஆடியோக்களை கேட்கவும், கையில் வேதத்துடன் இருப்பது நல்லது
-
## ஐந்தாம் அமர்வு ## திருமறை பொருள்கோள் இயல்
வேதத்தை வியாக்கியானம் செய்ய உதவும் அடிப்படை சட்டவிதிகளை கற்று வருகிறோம் இதற்கு முன் கொடுக்கப்பட்ட பாடங்களை கேட்டபின் இந்த பாடங்களை கேட்கவும்
-
## நான்காம் அமர்வு ## திருமறை பொருள்கோள் இயல்
இதற்கு முன் கொடுக்கப்பட்டுள்ள மூன்று அமர்வுகளையும் கேட்டபின் இந்த ஆடியோவை கேட்கவும்