![](/assets/artwork/1x1-42817eea7ade52607a760cbee00d1495.gif)
6 Folgen
![](/assets/artwork/1x1-42817eea7ade52607a760cbee00d1495.gif)
Do You Like Stories? (தமிழ்) Shankari Bagavathi
-
- Kunst
கதைகளை தமிழில் கேட்க எங்களுடன் இணைந்திருங்கள்.
நன்றி,
சங்கரி.
-
காஞ்சனை | சிறுகதை | புதுமைப்பித்தன் | Kanchanai | Puthumaipithan | Tamil Short story
எழுத்தாளர் ஒருவரின் அமானுஷ்ய அனுபவங்களைப் பற்றிய கதை.
-
அதிசயப் பெண் | திரு. கி.வா.ஜகந்நாதன்
விடுகதை வடிவில் ஒரு சிறுகதை
ஒரு தந்தை, தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை தேடுவதற்கு விடுகதையாக பெண்ணின் குணாதிசயங்களை விவரிக்கிறார். -
வெறும் செருப்பு | திரு. ந. பிச்சமூர்த்தி
புதிய செருப்பின் மீதிருந்த அதீத ஆர்வம் எவ்வாறு கணப்பொழுதில் மன மாற்றத்தை ஏற்படுத்தி நிலையில்லா வாழ்வினைப் பற்றிய புரிதலை எற்படுத்துகிறதென்பதை இக்கதையின் வழி உணரலாம்.
-
கண்ணன் | திரு. லா.ச. ராமாமிர்தம்
தன் தாயைப் பிரிந்து வாடும் சிறுவனின் கதை.
-
கமுகு | திரு.சா. விசுவநாதன் (சாவி)
வளைந்து கொடுப்பவர்களே இந்த உலகத்தில் வாழ முடியும் என்பதனை உணர்த்தும் கதை.
-
கீரைத் தண்டு | கி. வா. ஜகந்நாதன்
விசாகநாதன், தான் ஆசையாக வளர்க்கும் கீரை செடிகளை, எதிர்வீட்டு ஆடு தின்றுவிட, அதனை எவ்வாறு தண்டிக்கிறான். பின்னர், அதற்கு பிராயச்சித்தமாக என்ன செய்கிறான் என்பதே இந்த கதை. கேளுங்கள்.