500 Folgen

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

SBS Tamil - SBS தமிழ‪்‬ SBS Audio

    • Nachrichten

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

    Future Made in Australia: Government Plan's Background and Vision - “உலகின் எதிர்காலம் ஆஸ்திரேலியாவில் தயாராகிறது” – திட்டத்தின் பின்

    Future Made in Australia: Government Plan's Background and Vision - “உலகின் எதிர்காலம் ஆஸ்திரேலியாவில் தயாராகிறது” – திட்டத்தின் பின்

    Australia's next grand vision is to extract rare minerals known as Critical Minerals, utilise them domestically, and increase exports. In this context, R. Sathyanathan, a veteran in the media industry, elaborates on the background of the government's proposed Future Made in Australia plan. Produced by RaySel. - ஆஸ்திரேலியாவின் அடுத்த இலக்கு Critical Minerals என்று சொல்லப்படுகின்ற அரிதான கனிமங்களை தோண்டி எடுப்பது, உள்நாட்டில் பயன்படுத்துவது, இன்னும் அதிகமாக ஏற்றுமதி செய்வது என்பதாகும். இந்த பின்னணியில் அரசு முன்வைத்துள்ள Future Made in Australia – எதிர்காலம் ஆஸ்திரேலியாவில் தயாராகிறது என்ற திட்டத்தின் பின்னணி குறித்து விளக்குகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

    • 9 Min.
    இந்தியா & தமிழகம்: முக்கிய செய்திகளின் பின்னணி

    இந்தியா & தமிழகம்: முக்கிய செய்திகளின் பின்னணி

    குஜராத்தில் விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற தீ விபத்தில் 27 பேர் உயிரிழப்பு, இந்தியாவில் ஆறாம் கட்டமாக 58 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்தது, தமிழகத்தில் காவல்துறையினர் மற்றும் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கிடையே மோதல் மற்றும் "மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இந்துத்துவ தலைவர்” என்ற பாஜக தலைவர் அண்ணாமலையின் சர்ச்சை பேச்சு போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்

    • 8 Min.
    காற்றுக் கொந்தளிப்பால் ஆட்டங்கண்ட மற்றுமொரு விமானம்- 12 பேர் காயம்

    காற்றுக் கொந்தளிப்பால் ஆட்டங்கண்ட மற்றுமொரு விமானம்- 12 பேர் காயம்

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 27/05/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.

    • 4 Min.
    Violinist Mysore Manjunath in Sydney Music Festival - சிட்னி இசை விழாவில் வயலின் கலைஞர் மைசூர் மஞ்சுநாத்

    Violinist Mysore Manjunath in Sydney Music Festival - சிட்னி இசை விழாவில் வயலின் கலைஞர் மைசூர் மஞ்சுநாத்

    Mysore Manjunath is an Indian violinist. The son and disciple of violinist Vidwan S. Mahadevappa, Manjunath performed his first concert at the age of eight in Mysore as a child prodigy storming in to the music world. This is an interview about his upcoming performance at the Swara-Laya Fine Arts Society's annual music festival in Sydney. Produced by Selvi. - Swara Laya Fine Arts Society நடத்தும் Sydney Music Festival ஜூன் 8ம் 9ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ளவிருக்கிறார் பிரபல வயலின் கலைஞர் டாக்டர் மைசூர் மஞ்சுநாத் அவர்கள். அவருடனான உரையாடல் இது. நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.

    • 13 Min.
    Singapore Airlines Turbulence: What happened? - Air turbulence : பாதிப்பை தவிர்க்க பயணிகள் செய்ய வேண்டியது என்ன?

    Singapore Airlines Turbulence: What happened? - Air turbulence : பாதிப்பை தவிர்க்க பயணிகள் செய்ய வேண்டியது என்ன?

    One man is dead and at least thirty others are injured, after a Singapore Airlines flight hit severe turbulence en route to Singapore from London. What happened and is this turbulence could be avoided? Ms Gurukanthi Dhinakaran who is a Flight Instructor with experience in safe flight operations in compliance with policies and procedures explains more. - கடந்த வாரம் Air turbulence காலநிலை கொந்தளிப்பில் சிக்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த ஒருவர் மரணம் அடைந்தார் மேலும் பலர் காயம் காயமடைந்தனர். இது குறித்து Pilot-ஆக தேர்ச்சி பெற்றும் தற்போது டாஸ்மேனியாவில் விமான பயிற்றுவிப்பாளராக கடமையாற்றி வரும் குருகாந்தி தினகரன் அவர்களின் கருத்துகளை கேட்டறிந்து செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி

    • 8 Min.
    இந்த வார முக்கிய செய்திகள்

    இந்த வார முக்கிய செய்திகள்

    இந்த வார முக்கிய செய்திகள்: 24 மே 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்

    • 4 Min.

Top‑Podcasts in Nachrichten

Inside Austria
DER STANDARD
Die Dunkelkammer – Der Investigativ-Podcast
Michael Nikbakhsh
Thema des Tages
DER STANDARD
Der Professor und der Wolf
ORF Radio FM4
Ö1 Journale
ORF Ö1
LANZ & PRECHT
ZDF, Markus Lanz & Richard David Precht

Das gefällt dir vielleicht auch

In Focus by The Hindu
The Hindu
Global News Podcast
BBC World Service
Thanthi TV Podcast - Tamil News | தமிழ்
Thanthi TV
The Imperfect show - Hello Vikatan
Hello Vikatan
ABC News Daily
ABC
Marketplace
Marketplace

Mehr von SBS

SBS Russian - SBS на русском языке
SBS
SBS German - SBS Deutsch
SBS
SBS Dutch - SBS Nederlands
SBS
Slow Italian, Fast Learning - Slow Italian, Fast Learning
SBS
SBS News In Depth
SBS
SBS Croatian - SBS na hrvatskom
SBS