8 episódios

Making Magical things happen here through the podcast!😊
"Doing What You Love is Freedom"💙
I am here to Share Book Review, Life Experiences, Science, Self-Improvement and Politics through Podcast.
Let's Get Started📖
Achieve. Believe. Rise
Thank You.

Yours Lovely,
Ajay Sai💙.

Ajay Sai - Tamil Podcast Ajay Sai

    • Educação

Making Magical things happen here through the podcast!😊
"Doing What You Love is Freedom"💙
I am here to Share Book Review, Life Experiences, Science, Self-Improvement and Politics through Podcast.
Let's Get Started📖
Achieve. Believe. Rise
Thank You.

Yours Lovely,
Ajay Sai💙.

    "ஒரு விசாவுக்காக காத்துஇருத்தல்" புத்தகம் விளக்கம் - தமிழில் (பாகம் - 1)

    "ஒரு விசாவுக்காக காத்துஇருத்தல்" புத்தகம் விளக்கம் - தமிழில் (பாகம் - 1)

    தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் வணக்கம் இது உங்கள் நான் அஜய் சாய் . ஒரு புதிய முயற்சியாக சமூகத்திற்கு நல்ல வளமான கருத்து சேர்க்கும் வகையில் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள் தான் கைப்பட எழுதிய புத்தகம் தான் "ஒரு விசாவுக்காக காத்துஇருத்தல்" என்ற இப்புத்தகம். இப்புத்தகம் ஆங்கிலத்தில் உள்ளது இதனை உங்களுக்காக தமிழில் மொழிபெயர்த்து போட்காஸ்ட் செய்வதில் எனக்கு உள்ளபடி மகிழ்ச்சி. இந்த புத்தகத்தின் போட்காஸ்ட் உங்களுக்கு ஒரு தொடராக  பல பாகமாக வரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

    குறிப்பு : போட்காஸ்ட் குறித்து உங்களுக்கு வேறு ஏதாவது சந்தேகம் மற்றும் ஆலோசனைகள் இருந்தால் எனக்கு மடல் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இப்படிக்கு 

    உங்கள் நான் 

    அஜய் சாய். 

    • 14 min
    How To Survive Series| Episode 1| How To Survive From Depression Ft.Ajay Sai in Tamil.

    How To Survive Series| Episode 1| How To Survive From Depression Ft.Ajay Sai in Tamil.

    அஜய் சாய் தமிழ் போட்காஸ்ட் க்கு வருகை தந்தமைக்கு நன்றி, இன்று முதல் அஜய் சாய் தமிழ் போட்காஸ்ட் யில் "உயிர் வாழ்வது எப்படி என்ற தொடர் " (How 2 Survive Series) வாரம் ஒரு முறையோ அல்லது இருமுறையோ வெளியாகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். அந்த வகையில் இன்று மன அழுத்தத்தில் இருந்து எப்படி மீண்டு வருவது என்ற தலைப்பில் முதல் எபிசொட் இன்று இந்த பதிவில் வெளியாகிறது, அணைவரும் இதை பொறுமையுடன் கேட்டு பயன் பெரும் மாறு வேண்டுகிறேன்.

    நன்றி 

    அஜய் சாய்💙 

    Note :- How to Survive Series all Topic Podcast are within 10minutes.

    • 6 min
    From Love Failure to Successful Life - Moin Sauidh shares his life experiences.

    From Love Failure to Successful Life - Moin Sauidh shares his life experiences.

    தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் அஜய் சாய்யின் தமிழ் போட்காஸ்ட்இன் அன்பு வணக்கங்கள். 
    இன்று இந்த சிறப்பு போட்காஸ்ட் யில் நம்முடன் இணைகிறார் "மொயின் சவுத்", இவர் ஒரு இளம் தொழில் முனைவோர், பொறியாளர், வலையொளியாளர், டெக் மற்றும் கேம் ஆர்வலர். 
    இவர் நம்முடன் அவருடைய வாழ்க்கை அனுபவங்கள் முழுவதையும் உங்களுடன் பகிர்கிறார். இந்த போட்காஸ்ட் யில் நீங்கள் அவரது வாழ்க்கை அனுபவங்களை கேட்டு ரசிக்கலாம். 
    இதில் இருந்து உங்களுக்கு தேவையான அனுபவங்களையும் நீங்கள் எடுத்துச்செல்லலாம்.
    பல ஆக்கபூர்வமான கேள்விகளை அவர்முன் வைத்தேன் அதற்கு அவர் பொறுமையாகவும் சிறப்பாகவும் பதில் அளித்து உள்ளார்.

    *Moin Podcast Timeline*

    1. Intro - 0.00-1.05min

    2. His Childhood -1.05 -2.00min

    3. His Advice To Young Generation - 2.00 - 3.30min

    4. His School life - 3.31 -8.30min

    5. His College life - 8.30-12.25min

    6. Love at College - 12.36-17.10min

    7.About his love life - 17.10-21.40min

    8  His Advice To Love Failure Guys - 21.40 - 24.20min

    9. How to chose life partner -24.21-25.28min

    10. His Challenge after college life - 25.29-26.45min

    11. About his goals - 26.45 -28.20min

    12. About his youtube channel creation - 28.20 -30.55min

    13. His Business idea to everyone - 30.55 - 34.55min

    14. His tough time and how he overcome - 34.55 - 37.56min

    15. About Motivation - 37.56 - 41.00min

    16. His thoughts about our country India & his thoughts about casteism in India - 41.00 - 48.10min

    17. His thoughts about 2k kids - 48.10 -50.56min

    18. His Role model and his thought about me - 50.56 - 54.22

    19. Conclusion 54.22 min - 56.08 min



    நன்றி 

    அஜய் சாய்💙

    • 56 min
    Summary and preface to Chapter 1 : "The Power of Your Sub-Conscious Mind"

    Summary and preface to Chapter 1 : "The Power of Your Sub-Conscious Mind"

    இன்று அஜய் சாய் தமிழ் போட்காஸ்ட் இல் புதிய முயற்சியாக, உங்கள் ஆழ்மனதின் அற்புத சக்தி டாக்டர். ஜோசப் முற்பி அவர்கள் எழுதிய புத்தகத்தை பற்றிய போட்காஸ்ட் ஐ தான் இந்த முதலாவது போட்காஸ்ட் இல் நீங்கள் அனைவரும்  கேட்டு "உங்களது வாழ்க்கைக்கான திறவுகோலை இந்த போட்காஸ்ட் டின் வாயிலாக தெரிந்து கொண்டு, உங்களது வாழ்க்கையின் வெற்றி சூட்சமத்தை நீங்கள் தெரிந்துகொள்ள போகிறீர்கள். அதனால் இந்த போட்காஸ்ட் ஐ முதலில் இருந்து கடைசிவரை மிகவும் கவனமாக கேளுங்கள்.

    குறிப்பு : இந்த புத்தகத்தில் மொத்தம் 20 பொருளடக்கம் உள்ளது ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் போட்காஸ்ட் உங்களுக்காக வெளியிட படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.  

    அஜய் சாய் 

    நன்றி  

    • 17 min
    Get Rid Of Fear From Today Onwards in Your Life

    Get Rid Of Fear From Today Onwards in Your Life

    வணக்கம் தமிழ் நெஞ்சங்களே! இன்றே போட்காஸ்ட் 4கில் "பயத்தை எப்படி உங்கள் வாழ்க்கையில் இருந்து முழுமையாக விரட்டுவது" என்ற தலைப்பில் சிறு கதையுடன் உங்கள் பயத்தை இன்றே விரட்ட போகிறேன், உங்கள் பயங்களுக்கு இன்றே முடிவுகட்ட இந்த போட்காஸ்ட் ஐ முழுமையாக கேளுங்கள்.

    உங்கள் நான்  

    அஜய் சாய்❤️️ 

    நன்றி.   

    • 8 min
    What is the important love life? Or an ambitious life?

    What is the important love life? Or an ambitious life?

    இன்றைய போட்காஸ்ட் இல் காதல் வாழ்க்கையை பற்றியும், லட்சிய வாழ்க்கையை பற்றியும் தெளிவான விளக்கங்களுடன் இளைஞர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் விளக்குகிறேன். இதனை கேட்பவர்கள் கடைசியில் அவர்களுக்கு தேவையான கருத்தை எடுத்து செல்வார்கள் என்று உறுதி அளிக்கிறேன். அதனால் பொறுமையாக இந்த போட்காஸ்ட் ஐ கேளுங்கள்! மகிழுங்கள்!.

    அஜய் சாய்

    நன்றி      

    • 15 min

Top podcasts em Educação

Flow Podcast
Estúdios Flow
Top Áudio Livros
Top Áudio Livros
Inglês do Zero
Jader Lelis
Psicologia na Prática
Alana Anijar
6 Minute English
BBC Radio
TED Talks Daily
TED