4 episodes

Tamil Karuvoolam is a Podcast Channel for Teaching and Demonstrating Various Concepts in Technology, Travel Experience, Literature, and Food Culture in Tamil. தமிழ் கருவூலம் என்பது வெவ்வேறு தொழில்நுட்பங்களை எளிமையான முறையில் தமிழில் கற்றுக்கொடுக்கவும், தமிழ் இலக்கியங்கள், பயண அனுபவங்கள் மற்றும் உணவு கலாச்சாரங்களைப் பகிர்ந்துகொள்ளவும் இயக்கப்படும் ஒரு பாட்காஸ்ட் அலைவரிசை ஆகும்.

Tamil Karuvoolam Anthoniraj

    • Education

Tamil Karuvoolam is a Podcast Channel for Teaching and Demonstrating Various Concepts in Technology, Travel Experience, Literature, and Food Culture in Tamil. தமிழ் கருவூலம் என்பது வெவ்வேறு தொழில்நுட்பங்களை எளிமையான முறையில் தமிழில் கற்றுக்கொடுக்கவும், தமிழ் இலக்கியங்கள், பயண அனுபவங்கள் மற்றும் உணவு கலாச்சாரங்களைப் பகிர்ந்துகொள்ளவும் இயக்கப்படும் ஒரு பாட்காஸ்ட் அலைவரிசை ஆகும்.

    விழிப்புணர்வு பதிவுகள்

    விழிப்புணர்வு பதிவுகள்

    விழிப்புணர்வு பதிவுகள்

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/anthoniraj/message

    • 6 min
    மறைபொருள்

    மறைபொருள்

    மறைபொருள் - திருவிவிலியம் சார்ந்த வாழ்வியல் விளக்கங்கள்

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/anthoniraj/message

    • 4 min
    திருப்பாவை - Thiruppavai

    திருப்பாவை - Thiruppavai

    மார்கழி பாசுரம்  by Saravanaguru Ra K

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/anthoniraj/message

    • 6 min
    Thirumanthiram - திருமந்திரம் - உங்கள் இறப்பை கணிப்பது எப்படி

    Thirumanthiram - திருமந்திரம் - உங்கள் இறப்பை கணிப்பது எப்படி

    Thirumanthiram - திருமந்திரம் - உங்கள் இறப்பை கணிப்பது எப்படி

    How to predict your death?

    ஆயுள் பரிட்சை

    வைத்தகை சென்னியில் நேரிதாய்த் தோன்றிடில்
    உத்தம மிக்கிடில் ஓராறு திங்களா
    மத்த மிகுத்திட் டிரட்டிய தாயிடில்
    நித்தல் உயிர்க்கொரு திங்களில் ஓசையே

    ஒருவனது வாழ்நாள் எல்லையை அளந்தறிகின்றவன் தனது கையை அளக்கப்படுபவனது தலையின்மேல் வைக்க, அஃது அவனுக்கு இயல்பான எடையுள்ளதாய்த் தோன்றுமாயின், அவனது வாழ்நாளுக்குக் கேடில்லை. அவ்வாறன்றி, மிகுந்த எடையுள்ளதாய்த் தோன்றுமாயின், அவனது வாழ்நாள் அதுமுதல் ஆறுதிங்கள் அளவின தாம். மேலும், அஃது இரட்டிப்பான எடையுள்ளதாய்த் தோன்றின், அவனது உயிர்க்கு ஒருதிங்களில் பிறக்கும் சொல் `இறப்பு` என்பதாம்.

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/anthoniraj/message

    • 2 min

Top Podcasts In Education

Познай самого себя
Анна Иванникова @anna_art_piano
Начнем с понедельника
Start Monday
Заряжаемся ⚡ английским
Инглекс
Wir.by — Беларуская і сусветная культура
Wir.by
Luke's ENGLISH Podcast - Learn British English with Luke Thompson
Luke Thompson
TED Talks Daily
TED