![](/assets/artwork/1x1-42817eea7ade52607a760cbee00d1495.gif)
3 min

மகாகவி பாரதியார் Tamil world of information/ தமிழ் தகவல்கள்
-
- Sociedad y cultura
வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்,மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;கானில் வளரும் மரமெலாம் நான்,காற்றும் புனலும் கடலுமே நான்
விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்,வெட்ட வெளியின் விரிவெலாம் நான்;மண்ணில்கிடக்கும் புழுவெலாம் நான்,வாரியினுள் உயிரெலாம் நான்,
கம்பனிசைத்த கவியெலாம் நான்,காருகர் தீட்டும் உரவெலாம் நான்;இம்பர் வியக்கின்ற மாட கூடம்எழில்நகர் கோபுரம் யாவுமே நான்,