The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. கூவத்தூர் Twist - Amit Shah சந்திப்பு - `BJP -க்கு நன்றி' - EPS Delhi பயண பின்னணி? | Imperfect Show

    FA 9 H

    கூவத்தூர் Twist - Amit Shah சந்திப்பு - `BJP -க்கு நன்றி' - EPS Delhi பயண பின்னணி? | Imperfect Show

    * "ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜகதான்" - எடப்பாடி பழனிசாமி * டெல்லிக்கு விரைந்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி! * கூவத்தூரில் நடந்தது என்ன? - டிடிவி விளக்கம் * ``நல்லதே நடக்கும்” - தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் * பாஜக மாநில சிந்தனைக் கூட்டம்! * முப்பெரும் விழா திமுக ஏற்பாடுகள்? * திருச்சி மதிமுக மாநாடு: "என்னை விட்டு விலகியவர்களை நான் விமர்சித்ததில்லை" - வைகோ பேச்சு * `32 ஆண்டுகளாக அழிக்கப் பார்த்தார்கள்...' - துரைவைகோ ஆவேசம்! * மல்லை சத்யா: கறுப்பு, சிவப்புடன் மஞ்சள் நட்சத்திரங்கள் - புதிய கட்சியின் கொடி அறிமுகம்! * 1000 பேர் வரவேண்டிய இடத்துல 500 பேர் மட்டும் தான் வந்துருக்கீங்க.. ஏன்? - பிரேமலதா * சமூக ஊடகப் பக்கங்களின் முகப்பு படத்தை மாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! * “கடிதம் வந்தது ராமதாஸ்-க்குதான்.. திருட்டுத்தனத்தால் அங்கு சென்றுள்ளது” - பாமக எம்.எல்.ஏ அருள் பேட்டி * இலவசங்களுக்கு பணம் உள்ளது, செவிலியர்களுக்கு கொடுக்க இல்லையா? - தமிழ்நாடு அரசை வறுத்தெடுத்த உச்ச நீதிமன்றம் * `அப்பாவை ரிலீஸ் செய்றேன்' - சிறுமிக்கு நேர்ந்த அநீதி; பாலியல் வன்கொடுமை செய்த தனிப்பிரிவு ஏட்டு கைது * வக்ஃப் சட்டம்: காங்கிரஸ் மகிழ்ச்சி, இஸ்லாமியர்கள் அதிருப்தி? * இந்தியா-அமெரிக்கா இடையே இன்று வர்த்தக பேச்சுவார்த்தை!

    23 min
  2. CM STALIN Udhayanidhi - Vijay -க்கு மறைமுக பதிலடி - பின்னணி? | Waqf MODI ADMK TVK | Imperfect Show

    FA 1 DIA

    CM STALIN Udhayanidhi - Vijay -க்கு மறைமுக பதிலடி - பின்னணி? | Waqf MODI ADMK TVK | Imperfect Show

    •⁠ ⁠ITR Filing 2025 : இன்றே கடைசி நாள் •⁠ ⁠செங்கோட்டையன் : 10 நாள் கெடு முடிந்தது, பலம் இழக்கிறாரா? •⁠ ⁠டெல்லி செல்லும் இபிஎஸ் - அதிமுக விளக்கம் என்ன? •⁠ ⁠ADMK: ``அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும், இல்லையென்றால்!?'' - ஓபிஎஸ் எச்சரிக்கை •⁠ ⁠`பிரிந்து செல்பவர்களை ஒன்றிணைத்தே பழகிவிட்டேன்!' - சசிகலா •⁠ ⁠அன்புகரங்கள் திட்டம் தொடக்கம்! •⁠ ⁠“இதெல்லாம் வாக்கு அரசியலுக்காக பண்றதா?” - திட்டங்களை பட்டியலிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் •⁠ ⁠“கொள்கைக் கூட்டமாக இளைஞர்கள் திகழ வேண்டும்” -துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். •⁠ ⁠விஜய் கூறுவதை மக்கள் கேட்க மாட்டார்கள் - அன்பில் மகேஷ். •⁠ ⁠“சீமானுக்கும், விஜய்க்கும்தான் போட்டி.. இவர்களால் ஒரு இடம் கூட வெல்ல முடியாது.” -அமைச்சர் ஐ.பெரியசாமி. •⁠ ⁠"விஜய் இப்போது தானே முதல் சுற்று வந்துள்ளார், அடுத்த சுற்றில் பார்ப்போம்'' - அமைச்சர் KKSSR •⁠ ⁠“அதிமுக வாக்குகள் கிடைத்துவிடும் என நினைத்தால் அவருக்கு ஏமாற்றமே கிடைக்கும்” - ஜெயக்குமார். •⁠ ⁠கவுன்சிலர் கூட இல்லாத கட்சி - நயினார் நாகேந்திரன். •⁠ ⁠நாங்கள் தற்குறி கூட்டம் அல்ல; தத்துவக் கூட்டம்." - சீமான் •⁠ ⁠TVK Vijay: ``நன்றி, மன வருத்தம், மீண்டும் வருவேன்'' - பெரம்பலூர் மக்களுக்கு விஜய் வேண்டுகோள் •⁠ ⁠"விஜய்-காங்கிரஸ் கூட்டணி? அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும்!'' - காங்., எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் •⁠ ⁠பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்... விஜய் உள்ளிட்ட திராவிட கட்சி தலைவர்கள் மரியாதை! •⁠ ⁠"அன்புமணிக்கே மாம்பழம் சின்னம்.." தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளதாக கே.பாலு விளக்கம். •⁠ ⁠GST வரி குறைப்பு: பலன் மக்களுக்கு கிடைக்க வேண்டும் - நிர்மலா சீதாராமன். •⁠ ⁠வக்பு சட்ட திருத்தம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி? •⁠ ⁠கோவையில் நிலம் வாங்கிய சர்ச்சை: அண்ணாமலை விளக்கம் *"மாதம் ரூ.200 கோடி சம்பாதிக்க எனக்கு மூளை இருக்கு; நான் நேர்மையாக சம்பாதிக்கிறேன்'' - நிதின் கட்கரி •⁠ ⁠'அவதூறுகளின் விஷத்தை நான் குடித்துவிடுவேன்..' - பிரதமர் மோடி •⁠ ⁠முழு பிராந்தியத்தையும் இஸ்ரேல் பேரழிவிற்குள் தள்ள முயற்சிக்கிறது - துருக்கி குற்றச்சாட்டு!

    28 min
  3. TVK - ஸ்தம்பித்த திருச்சி - VIJAY -ஐ மறைமுகமாக விமர்சித்த CM STALIN | MODI MANIPUR | Imperfect Show

    FA 3 DIES

    TVK - ஸ்தம்பித்த திருச்சி - VIJAY -ஐ மறைமுகமாக விமர்சித்த CM STALIN | MODI MANIPUR | Imperfect Show

    •⁠ ⁠TVK: திருச்சி வந்த தவெக தலைவர்; பிரசார களத்துக்கு செல்வதிலேயே சிக்கல்? •⁠ ⁠என்ன பேசினார் விஜய்? •⁠ ⁠கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பின் மணிப்பூர் செல்லும் மோடி - ராகுல் காந்தி என்ன சொல்கிறார்? •⁠ ⁠மணிப்பூர் சென்ற பிரதமர் மோடி.. அங்கு நடந்தது என்ன? •⁠ ⁠‘உங்களுடன் ஸ்டாலின்’ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு •⁠ ⁠இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் இன்று பாராட்டு விழா! •⁠ ⁠விஜய்யை மறைமுகமாக விமர்சித்த முதல்வர்? •⁠ ⁠‘உங்களுடன் ஸ்டாலின்’ மனுக்களை வீசியவர் கைது? •⁠ ⁠நேபாளத்தின் முதல் பெண் பிரதமராக சுசீலா கார்கி பதவியேற்பு; முன்னெடுத்த Gen Z போராட்டக்காரர்கள். •⁠ ⁠உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தை நிறுத்தம் - ரஷ்யா அறிவிப்பு

    17 min
  4. ISOBUTANOL - NITIN GADKARI -ன் அடுத்த திட்டம் - யாருக்கு லாபம்? | Jagdeep Dhankhar | Imperfect Show

    FA 4 DIES

    ISOBUTANOL - NITIN GADKARI -ன் அடுத்த திட்டம் - யாருக்கு லாபம்? | Jagdeep Dhankhar | Imperfect Show

    •⁠ ⁠துணை ஜனாதிபதியக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்! •⁠ ⁠53 நாள்கள் கழித்து வெளியே வந்த ஜக்தீப் தன்கர்! •⁠ ⁠குடியரசு தலைவர் 14 கேள்விகள்: தீர்ப்பு தள்ளிவைப்பு? •⁠ ⁠வாகன விளம்பர படங்களில் பிரதமர் மோடியின் படம் இருக்க வேண்டும் - ஒன்றிய அரசு அறிவுறுத்தல் •⁠ ⁠நீண்ட இடைவெளிக்கு பிறகு நாளை மணிப்பூருக்கு செல்கிறார் பிரதமர் மோடி •⁠ ⁠வாக்குத்திருட்டு: வரும் நாட்களில் மேலும் அதிக ஆதரங்கள் வெளியிடப்படும் - ராகுல். •⁠ ⁠டீசலுக்கு புதிய திட்டம்... ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் •⁠ ⁠"சதுரங்கவேட்டை; `உங்களுடன் ஸ்டாலின்' மனுக்கள் பலகாரக் கடைக்குச் செல்கிறது'' -எடப்பாடி குற்றச்சாட்டு * நடிகை பாலியல் புகாரில் சீமான் மன்னிப்புக் கோர வேண்டும்! - உச்ச நீதிமன்றம் •⁠ ⁠விஜய்யின் சுற்றுப்பயணம்: "இது வேட்டையாட வரும் சிங்கம் அல்ல; வேடிக்கை காட்ட வரும் சிங்கம்" - சீமான் •⁠ ⁠போத்தீஸ் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு! •⁠ ⁠காசா நகரை முழுமையாக கைப்பற்றும் நோக்கில், தொடர் தாக்குதலில் ஈடுபடும் இஸ்ரேல்! •⁠ ⁠இஸ்ரேலுக்கு எதிராக வலுவான பதிலடி கொடுக்கப்படும்: கத்தார் பிரதமர் •⁠ ⁠சார்லிக்கு விருதை அறிவித்த அதிபர் டிரம்ப்! •⁠ ⁠நேபாளத்தில் நடப்பது என்ன?

    18 min

Informació

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

Més de: Hello Vikatan

També et pot agradar