The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. ISOBUTANOL - NITIN GADKARI -ன் அடுத்த திட்டம் - யாருக்கு லாபம்? | Jagdeep Dhankhar | Imperfect Show

    HACE 6 H

    ISOBUTANOL - NITIN GADKARI -ன் அடுத்த திட்டம் - யாருக்கு லாபம்? | Jagdeep Dhankhar | Imperfect Show

    •⁠ ⁠துணை ஜனாதிபதியக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்! •⁠ ⁠53 நாள்கள் கழித்து வெளியே வந்த ஜக்தீப் தன்கர்! •⁠ ⁠குடியரசு தலைவர் 14 கேள்விகள்: தீர்ப்பு தள்ளிவைப்பு? •⁠ ⁠வாகன விளம்பர படங்களில் பிரதமர் மோடியின் படம் இருக்க வேண்டும் - ஒன்றிய அரசு அறிவுறுத்தல் •⁠ ⁠நீண்ட இடைவெளிக்கு பிறகு நாளை மணிப்பூருக்கு செல்கிறார் பிரதமர் மோடி •⁠ ⁠வாக்குத்திருட்டு: வரும் நாட்களில் மேலும் அதிக ஆதரங்கள் வெளியிடப்படும் - ராகுல். •⁠ ⁠டீசலுக்கு புதிய திட்டம்... ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் •⁠ ⁠"சதுரங்கவேட்டை; `உங்களுடன் ஸ்டாலின்' மனுக்கள் பலகாரக் கடைக்குச் செல்கிறது'' -எடப்பாடி குற்றச்சாட்டு * நடிகை பாலியல் புகாரில் சீமான் மன்னிப்புக் கோர வேண்டும்! - உச்ச நீதிமன்றம் •⁠ ⁠விஜய்யின் சுற்றுப்பயணம்: "இது வேட்டையாட வரும் சிங்கம் அல்ல; வேடிக்கை காட்ட வரும் சிங்கம்" - சீமான் •⁠ ⁠போத்தீஸ் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு! •⁠ ⁠காசா நகரை முழுமையாக கைப்பற்றும் நோக்கில், தொடர் தாக்குதலில் ஈடுபடும் இஸ்ரேல்! •⁠ ⁠இஸ்ரேலுக்கு எதிராக வலுவான பதிலடி கொடுக்கப்படும்: கத்தார் பிரதமர் •⁠ ⁠சார்லிக்கு விருதை அறிவித்த அதிபர் டிரம்ப்! •⁠ ⁠நேபாளத்தில் நடப்பது என்ன?

    18 min
  2. பாமக : Anbumani -ஐ நீக்கிய Ramadoss - அடுத்த மூவ் இதுதான்! | DMK SEEMAN | Imperfect Show 11.9.2025

    HACE 1 D

    பாமக : Anbumani -ஐ நீக்கிய Ramadoss - அடுத்த மூவ் இதுதான்! | DMK SEEMAN | Imperfect Show 11.9.2025

    •⁠ ⁠அன்புமணியை கட்சியிலிருந்து நீக்கிய ராமதாஸ்! - அடுத்து என்ன? •⁠ ⁠`ராமதாஸுக்கு அதிகாரமில்லை!' - வழக்கறிஞர் பாலு •⁠ ⁠`இதைவிட வேறு முக்கிய வேலை உள்ளது...' - அன்புமணி •⁠ ⁠`அதிமுக உடையவில்லை... தேர்தலுக்கு முன்பாக திமுக கூட்டணிதான் உடையும்!' - எடப்பாடி •⁠ ⁠சொத்துக்குவிப்பு வழக்கில் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட்? •⁠ ⁠ராஜினாமா முடிவில் நயினார் நாகேந்திரன்! •⁠ ⁠பதவி விலக வேண்டிய அவசியமில்லை! - நயினார் •⁠ ⁠சீமானின் அடுத்தடுத்த மாநாடுகள்! •⁠ ⁠நாளை துணை ஜனாதிபதியாக பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்! •⁠ ⁠மனசாட்சிப்படி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்த எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு நன்றி! - கிரண் ரிஜிஜூ •⁠ ⁠துணை ஜனாதிபதி தேர்தலிலும் வாக்குத் திருட்டு! - காங்கிரஸ் கொறடா மாணிக்கம் தாகூர் •⁠ ⁠ரேபரலியில் ராகுல் காந்தி பேசியது என்ன? •⁠ ⁠தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியிலும் சார் பணியை தொடங்கும் தேர்தல் ஆணையம்? •⁠ ⁠மணிப்பூர் செல்லும் மோடியை நடனமாடி வரவேற்கத் திட்டம்? •⁠ ⁠மோகன் பகவத் குறித்து மோடி எழுதிய கட்டுரையின் ஹைலைட்ஸ்! •⁠ ⁠ஆளுநர்களுக்கு காலக்கெடு வழக்கில் சொலிசிட்டர் ஜெனரல் புதுத் தகவல்? •⁠ ⁠ஐ.நா பொதுச்சபையில் சுவட்சர்லாந்துக்கு கண்டனம் தெரிவித்த இந்தியா - ஏன்? •⁠ ⁠இந்தியா, சீனா மீது 100% வரி விதிக்க ஐரோப்பிய யூனியனுக்கு டிரம்ப் வலியுறுத்தல்! •⁠ ⁠ட்ரம்புக்கு நெருக்கமானவர் சுட்டுக்கொலை? •⁠ ⁠நேபாளத்தின் இடைக்கால பிரதமராகிறாரா சுஷீலா கார்க்கி?

    20 min
  3. NDA கூட்டணி: EPS -க்கு எதிராக காய் நகர்த்தும் Annamalai? | NEPAL TVK VIJAY DMK ADMK |Imperfect Show

    HACE 2 D

    NDA கூட்டணி: EPS -க்கு எதிராக காய் நகர்த்தும் Annamalai? | NEPAL TVK VIJAY DMK ADMK |Imperfect Show

    •⁠ ⁠சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு குவியும் வாழ்த்துகள்! •⁠ ⁠`இரும்பு மனிதர் அமித் ஷா...' - வாழ்த்து அறிக்கையில் செங்கோட்டையன் புகாழரம் •⁠ ⁠NDA கூட்டணியில் நீடிக்க தினகரன் நிபந்தனை! •⁠ ⁠டிடிவி சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்! - ஓ.பி.எஸ் •⁠ ⁠தற்போதைய சூழலில் திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலை மக்களிடத்தில் இல்லை! - அண்ணாமலை •⁠ ⁠எடப்பாடியின் விவசாயிகளுடனான கலந்துரையாடலில் வாக்குவாதம்! •⁠ ⁠விஜய் பரப்புரை: காவல்துறை விதித்த கட்டுப்பாடுகள்! •⁠ ⁠தவெகவுக்கு நாங்கள் இடையூறு தரவில்லை! - கே.என்.நேரு •⁠ ⁠ராமதாஸ் பாமக சார்பில் உயர் நீதிமன்றத்தில் கேவியட் மனு! •⁠ ⁠அதிமுகவின் நிரந்தரப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியே இருக்க வேண்டும்! - உதயநிதி •⁠ ⁠நகை திருட்டில் ஈடுபட்ட திமுக ஊராட்சி மன்றத் தலைவர் கட்சியிலிருந்து நீக்கம்! •⁠ ⁠கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசல்? •⁠ ⁠உழைப்பாளர் சில முன்பு போராடிய தூய்மைப் பணியாளர்கள் கைது! •⁠ ⁠எக்ஸ் தளத்தில் பரஸ்பரம் பேசிக்கொண்ட ட்ரம்ப் - மோடி •⁠ ⁠நேபாள போராட்டம் அப்டேட்ஸ்! •⁠ ⁠கத்தாரில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்!

    24 min
  4. NDA : Sengottaiyan - Amit Shah - Thambidurai - முக்கோண சந்திப்பின் பின்னணி? ADMK TVK |Imperfect Show

    HACE 3 D

    NDA : Sengottaiyan - Amit Shah - Thambidurai - முக்கோண சந்திப்பின் பின்னணி? ADMK TVK |Imperfect Show

    •⁠ ⁠நேபாளத்தில் வெடித்த GEN Z போராட்டம் - பின்னணி என்ன? •⁠ ⁠நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராஜினாமா! •⁠ ⁠இந்தியாவின் அடுத்த குடியரசுத் துணை தலைவர் யார்? - இன்று வாக்குப்பதிவு •⁠ ⁠இளையராஜா எம்.பி.யுடன் சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு. •⁠ ⁠ஆதாரை அடையாளமாக பயன்படுத்த வேண்டும் - உச்சநீதிமன்றம் •⁠ ⁠சனிக்கிழமை தோறும் தவெக தலைவர் விஜய் பிரசாரம்? •⁠ ⁠இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு பாராட்டு விழா! •⁠ ⁠ADMK: ஹரித்வாருக்கு செல்வதாகச் சொன்ன செங்கோட்டையன் - அமித் ஷாவின் வீட்டில் சந்திப்பு!? நடந்தது என்ன? •⁠ ⁠`அமித் ஷாவை நானும் சந்தித்தேன்!' - தம்பிதுரை •⁠ ⁠`கூவாத்தூர் உண்மைகளை வெளிய சொன்னால்...' - எடப்பாடியை மிரட்டும் கருணாஸ்! •⁠ ⁠Ambulance விவகாரம்: Udhayanithi Vs Edappadi Palaniswamy •⁠ ⁠Ambulance சேதப்படுத்திய அதிமுக-வினருக்கு ஜாமீன்? •⁠ ⁠பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கு: முக்கிய குற்றவாளிக்கு ஜாமீன்? •⁠ ⁠காஞ்சிபுரம்: சிறையிலடைக்க உத்தரவிட்ட நீதிபதி; காவல் உடையிலேயே தப்பியோடினாரா டிஎஸ்பி? - என்ன நடந்தது? •⁠ ⁠"உள்நாட்டு விவகாரங்களில் ட்ரம்ப் தலையிட `வரி பிளாக்மெயில்' ஒரு கருவி'' - பிரிக்ஸ் கூட்டத்தில் லுலா •⁠ ⁠BRICS நாடுகள் ஒன்றிணைய சீனா அழைப்பு! •⁠ ⁠Navya Nair : ஒரு முழம் மல்லிப்பூவால் ஒரு லட்சம் அபாரதம் செலுத்திய நடிகை?

    26 min

Información

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

Más de Hello Vikatan

Quizá también te guste