Jail Mathil Thigil - True crime series | Hello Vikatan

Ep 2 - ஆட்டோ ஷங்கரின் கடைசி நிமிடங்களைப் பகிர்கிறார்

1995 ஏப்ரல் 27 தமிழக காவல்துறையும் பொதுமக்களையும் பயமுறுத்திக்கொண்டு இருந்த ஆட்டோ சங்கர் தூக்கிலிடப்பட்ட நாள். ஒரு இரக்கமற்ற கொலைகாரன் தன் மரணத்தை எப்படி எதிர்கொண்டு இருப்பான்? ஆட்டோ ஷங்கரின் கடைசி நிமிடங்களைப் பகிர்கிறார் ஓய்வு பெற்ற சிறைத்துறை அதிகாரி G.ராமச்சந்திரன்.

ஜெயில் மதில் திகில் தொடரை தவறாமல் கேளுங்கள்.