Jail Mathil Thigil - True crime series | Hello Vikatan

Ep 5 - சிறைக்குள் என்னென்ன பொருள்களை, எப்படி மறைச்சு கொண்டுபோவாங்க?!

சிறை ஒரு தனி உலகம். அந்த உலகத்துக்குள்ளே பண்டமாற்று முறை இன்னும் இருக்கா? எந்த பொருளுக்கு விலை அதிகம்? அதை எப்படி உள்ளே கொண்டு போறாங்க? அதைத் தடுக்க காவல் துறையின் போராட்டம் என்ன?!

ஜெயில் மதில் திகில் தொடரைத் தவறாமல் கேளுங்கள் .