Jail Mathil Thigil - True crime series | Hello Vikatan

Ep 7 - போர்க்களமான சிறை! உடைக்கப்பட்ட சிறை கதவுகள்!

போர்க்களமான சிறை! உடைக்கப்பட்ட சிறை கதவுகள்! பாக்ஸர் வடிவேலுவை ஜெயிலர் ஜெயக்குமார் அடித்துக் கொன்றுவிட்டார். அவரை சும்மா விடக் கூடாது’ என்று தகவல் பரப்பி கலவரத்தைத் தூண்டினர். சில நிமிடங்கள்தான். சிறைக்குள் பரபரப்பு பற்றிக்கொண்டது. பாக்ஸர் வடிவேலுவின் மரணத்துக்கு நோய் காரணமாக இருந்தாலும், அவருடைய ஆதரவாளர்கள் அனைவரின் கோபமும் ஜெயக்குமார் மீதுதான் திரும்பியிருந்தது. போர்க்களமான சிறையில் அப்படி என்ன நடந்தது? 

ஜெயில் மதில் திகில் தொடரைத் தவறாமல் கேளுங்கள் .