For All Our Kids Podcast

Thirukkural-திருக்குறள்-வெகுளாமை 2

இந்த பகுதியில் நீங்கள் கேட்கப்போவது திருக்குறளின் வெகுளாமை அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்கள்.

வெகுளாமை என்பதற்குப் பொருள் சினம் அல்லது கோபம் கொள்ளாமல் இருப்பது.

சினத்தால் ஏற்படும் தீமைகளை இந்த அதிகாரம் சொல்கிறது. கோபம் அல்லது சினம் நமக்குத் தீமையையே உண்டாக்கும். நமது சினமே நமக்கு முதல் எதிரி. கோபத்தை அடக்கி பொறுமை காக்க வேண்டும் என்றும் இந்த அதிகாரம் சொல்கிறது.