கதை நேரம் | Tamil Bedtime Stories (Kids Podcast)

Bhargav Kesavan

⭐ Do rate our podcast on Spotify! கதைகள் கேட்க யாருக்குத்தான் பிடிக்காது? சிறுவயதில் கேட்ட அந்த கதைகளை நம் குழந்தைகளுக்கே சொன்னால், அது தரும் மகிழ்ச்சி தனிதானே? ✨ அப்படிப்பட்ட 725+ கதைகளை ஒரே இடத்தில் கேட்டு மகிழுங்கள். 🎙️ எங்கள் கதைநேரம் (KadhaiNeram), SPOTIFY INDIA’s TOP CHART-இல் April மாதம் முதல் இடம்பிடித்து வருகிறது. 📌 புதிய கதைகள் தினமும் மாலை 6 மணி IST / காலை 8:30 AM EST-க்கு! கதைநேரம் – Listen to a podcast or be part of one. Tags: Tamil stories, Tamil Bedtime Stories, Tamil Kids Podcast, Tamil Moral Stories, Best Kids Podcast 2025, Tamil Children’s Podcast.

  1. 736 | 06 - இரண்டு பாத்திரங்கள் | கௌதம புத்தர் கதைகள்

    2 SEPT

    736 | 06 - இரண்டு பாத்திரங்கள் | கௌதம புத்தர் கதைகள்

    A middle-aged man seeks sanyasam from Gautama Buddha. But when his dog, son, wife, and daughter follow him to the ashram, Buddha teaches him a powerful lesson on attachment vs detachment with the example of two vessels in a pond. A story that shows why fulfilling family duties with love is as important as spiritual growth. Our podcast is now part of Spotify India's TOP podcast chart. Have you rated us on Spotify?Click the follow button on our Spotify profile.Don't miss updates on our WhatsApp Channel!Our updated Playlists Page - ⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠https://linktr.ee/kadhaineram⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠மிக்க நன்றி! __________ கதைநேரத்தில் சொல்லப்படும் கதைகள் பைந்தமிழில் அல்லாமல், குழந்தைகளுக்கு புரியும் வகையில் வழக்கு மொழியில் இயன்ற வரை ஆங்கிலம் கலக்காமல் சொல்லி வருவதற்கான காரணம்; கதைகள் நான் மட்டுமே சொல்வதுபோல அல்லாமல், புரியாத வார்த்தைகளை உங்களிடம் குழந்தைகள் கேட்டு உங்கள் வாயிலாகவும் கதைகளை கேட்கவேண்டும் என்பதனால் தான். குழந்தைகளின் பள்ளி, கல்லூரி என்று இனி படிக்கப்போகும், கேட்கப்போகும் அனைத்துமே ஆங்கிலத்திலும், ஆங்கிலம் கலந்த நடையிலும் தான் இருக்கப்போகிறது, அதனால் இங்கேயாவது வெறும் தமிழ் மட்டும் ஒலிக்கட்டுமே என்ற எண்ணமும் தான் காரணம். அதனால், என்னடா இது கதைகள் எல்லாம் வெறும் தமிழில் மட்டுமே இருக்கு என்று நினைக்கவேண்டாம். __________ New stories from Monday to Friday. Weekend special stories by Hosur Thaatha.  🇮🇳 India Time (IST) - 6:00 PM 🇺🇸 United States of America (EST) - 8:30 AM________ Won "Best Tamil Blog" Award in 2017 by IndiBlogger Suggestions welcome karutthukkalam@gmail.com __________ Tags: Buddha story tamil, buddhism tamil, gautama buddha tamil story, tamil moral story, attachment vs detachment tamil, sanyasam story tamil, kids story tamil, tamil podcasters, kadhai neram, kadhai neram story, tamil podcast kids, spiritual tamil story, buddha wisdom tamil, moral stories tamil _______ Image Courtesy: Bhargav Kesavan Imagery

    8 min
  2. 735 | 19 - குந்தவியின் கலக்கம் | பார்த்திபன் கனவு

    30 AUG

    735 | 19 - குந்தவியின் கலக்கம் | பார்த்திபன் கனவு

    அனைவருக்கும் புரியும் வகையில், எளிய நடையில்; குறிப்பாக குழந்தைகள் ரசிக்கும் வண்ணம், அமரர் கல்கியின் பார்த்திபன் கனவு. Plenty of hours are being spent on each episodes, do share your comments on each episodes to keep the storytelling alive.Visit the ⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠one stop page⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠ for our podcast - ⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠https://linktr.ee/kadhaineram⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠ யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் - If you enjoy our stories, do share it with your friends and family who might enjoy it as well.Share a word about our podcast in your WhatsApp story. Thank you very much! __________ New stories from Monday to Friday. Weekend special stories by Hosur Thaatha. 🇮🇳 India Time (IST) - 6:00 PM 🇺🇸 United States of America (EST) - 7:30 AM__________ Suggestions welcome karutthukkalam@gmail.com __________ Tags: Parthiban Kanavu, பார்த்திபன் கனவு, Kalki Stories Tamil, Parthiban Kanavu in Simple Tamil, பார்த்திபன் கனவு சுருக்கமாக, Parthiban Kanavu for Kids, Parthiban Kanavu for Children, Tamil Historical Podcast, Tamil Stories for Students, Tamil Audio Books for Children, Parthiban Kanavu Tamil Podcast. _______ Image Courtesy: Bhargav Kesavan Imagery

    8 min
  3. 734 | 05 - நல்லது கெட்டது | மஹாபாரதக் கதைகள்

    28 AUG

    734 | 05 - நல்லது கெட்டது | மஹாபாரதக் கதைகள்

    Today’s story from KadhaiNeram takes us to a beautiful garden where Lord Krishna teaches Dharma and Duryodhana a timeless lesson. While Dharma, with his pure thoughts, sees only goodness in people, Duryodhana, filled with negativity, sees only faults. This story reminds us that the world reflects our own mind; if our thoughts are good, we see goodness everywhere. If our thoughts are clouded, we see only darkness. Our podcast is now part of Spotify India's TOP podcast chart. Have you rated us on Spotify?Click the follow button on our Spotify profile.Don't miss updates on our WhatsApp Channel!Our updated Playlists Page - ⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠https://linktr.ee/kadhaineram⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠மிக்க நன்றி! __________ கதைநேரத்தில் சொல்லப்படும் கதைகள் பைந்தமிழில் அல்லாமல், குழந்தைகளுக்கு புரியும் வகையில் வழக்கு மொழியில் இயன்ற வரை ஆங்கிலம் கலக்காமல் சொல்லி வருவதற்கான காரணம்; கதைகள் நான் மட்டுமே சொல்வதுபோல அல்லாமல், புரியாத வார்த்தைகளை உங்களிடம் குழந்தைகள் கேட்டு உங்கள் வாயிலாகவும் கதைகளை கேட்கவேண்டும் என்பதனால் தான். குழந்தைகளின் பள்ளி, கல்லூரி என்று இனி படிக்கப்போகும், கேட்கப்போகும் அனைத்துமே ஆங்கிலத்திலும், ஆங்கிலம் கலந்த நடையிலும் தான் இருக்கப்போகிறது, அதனால் இங்கேயாவது வெறும் தமிழ் மட்டும் ஒலிக்கட்டுமே என்ற எண்ணமும் தான் காரணம். அதனால், என்னடா இது கதைகள் எல்லாம் வெறும் தமிழில் மட்டுமே இருக்கு என்று நினைக்கவேண்டாம். __________ New stories from Monday to Friday. Weekend special stories by Hosur Thaatha.  🇮🇳 India Time (IST) - 6:00 PM 🇺🇸 United States of America (EST) - 8:30 AM________ Won "Best Tamil Blog" Award in 2017 by IndiBlogger Suggestions welcome karutthukkalam@gmail.com __________ Tags: kadhaineram, tamil kids stories, krishna story tamil, moral stories tamil, tamil podcast for kids, tamil bedtime stories, tamil kathai, tamil podcast storytelling, lord krishna tamil story, dharma duryodhana story tamil, tamil kathai neram, tamil kids moral story, tamil ilakkiya kadhaigal, tamil podcaster, tamil family podcast, tamil short stories for children, spiritual stories tamil, krishna dharma duryodhana tamil, tamil storytelling podcast, review tamil, explained tamil, story in tamil. _______ Image Courtesy: Bhargav Kesavan Imagery

    4 min
  4. 733 | 37 - தானம் சிறந்தது | திருக்குறள் கதைகள்

    26 AUG

    733 | 37 - தானம் சிறந்தது | திருக்குறள் கதைகள்

    This heartwarming Mysore story teaches kids the true power of kindness and giving. An old man struggling to survive is helped by the Mysore king with a donation of sandalwood forest. Years later, the man becomes rich, builds schools, hospitals, and supports others; earning respect and love from his people.A simple act of kindness creates a ripple of goodness! 🌟 🧒 Perfect for children aged 4 - 12📚 Great for bedtime listening, parenting moments, and classrooms💛 Part of 725+ Tamil moral stories in KadhaiNeram podcast 🌐 Explore all episodes at: ⁠⁠⁠⁠https://linktr.ee/kadhaineram⁠⁠⁠⁠ 🎙️ Brought to you by KadhaiNeram Tamil Kids Podcast, this original story is designed for kids aged 4–12, narrated in simple and engaging Tamil with life lessons they’ll carry forward. 🎧 Listen now on Spotify, Apple Podcasts, or YouTube and don’t forget to share with fellow parents and teachers! New episodes drop Monday to Friday; with special weekend stories by Hosur Thaatha! 🧓✨ 🎙 India (IST) – 6:00 PM ; USA (EST) – 8:30 AM 🌱 Why only Tamil? So your kids ask you the meaning; listen through you; and think in Tamil; in a world full of English. 📮 Suggestions? Write to us: ⁠⁠⁠⁠⁠⁠karutthukkalam@gmail.com⁠⁠⁠⁠⁠⁠🏆 Winner: Best Tamil Blog; IndiBlogger Awards 2017 Tags: kids moral story tamil, tamil kids podcast, mysore king story, tamil bedtime story, tamil kathai, tamil moral kathai, tamil story for children, tamil motivational story, kadhaineram, tamil story podcast, tamil kids storytelling, tamil stories for students, tamil moral stories for parents, tamil short stories, tamil king story 🖼️ Image Courtesy: Bhargav Kesavan Imagery

    7 min
  5. 732 | 21 - மந்திர மரம் | தன்னம்பிக்கைக் கதைகள்

    25 AUG

    732 | 21 - மந்திர மரம் | தன்னம்பிக்கைக் கதைகள்

    தர்மபுரி காட்டில் சோர்வடைந்த மரம் வெட்டும் நபர் ஒருவர் ஓய்வெடுக்கிறார். அவர் எண்ணியதை எல்லாம் மந்திர சக்தியால் நிஜமாக்கும் ஒரு மரம் அருகில் இருக்கிறது. சிந்தனையின் வலிமையை உணர்த்தும் கதை. A tired woodcutter from Dharmapuri rests under a magical tree where every thought comes true. Comfort, food, even danger appear with his mind. This Tamil motivational story teaches kids and parents the power of positive thinking: you become what you think. Part of 725+ episodes of KadhaiNeram Tamil Kids Podcast, perfect for bedtime, classrooms & parenting moments. New episodes drop Monday to Friday, with special weekend stories by Hosur Thaatha! 🧓✨🎙 India (IST) – 6:00 PM ; USA (EST) – 8:30 AM 🌱 Why only Tamil? So your kids ask you the meaning; listen through you; and think in Tamil, in a world full of English. 📮 Suggestions? Write to us: ⁠⁠⁠⁠⁠⁠⁠⁠karutthukkalam@gmail.com⁠⁠⁠⁠⁠⁠⁠⁠🏆 Winner: Best Tamil Blog – IndiBlogger Awards 2017 Tags: Motivation story tamil, tamil inspirational story, tamil podcast story, tamil guru story, life lesson tamil, motivational tamil podcast, tamil kids moral story, success story tamil, dharmapuri story tamil, kadhai neram tamil, tamil bedtime story, inspirational story for students tamil 🖼️ Image Courtesy: Bhargav Kesavan Imagery

    8 min
  6. 731 | 18 - திருப்பணி ஆரம்பம் | பார்த்திபன் கனவு

    22 AUG

    731 | 18 - திருப்பணி ஆரம்பம் | பார்த்திபன் கனவு

    அனைவருக்கும் புரியும் வகையில், எளிய நடையில்; குறிப்பாக குழந்தைகள் ரசிக்கும் வண்ணம், அமரர் கல்கியின் பார்த்திபன் கனவு. Plenty of hours are being spent on each episodes, do share your comments on each episodes to keep the storytelling alive.Visit the ⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠one stop page⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠ for our podcast - ⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠https://linktr.ee/kadhaineram⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠ யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் - If you enjoy our stories, do share it with your friends and family who might enjoy it as well.Share a word about our podcast in your WhatsApp story. Thank you very much! __________ New stories from Monday to Friday. Weekend special stories by Hosur Thaatha. 🇮🇳 India Time (IST) - 6:00 PM 🇺🇸 United States of America (EST) - 7:30 AM__________ Suggestions welcome karutthukkalam@gmail.com __________ Tags: Parthiban Kanavu, பார்த்திபன் கனவு, Kalki Stories Tamil, Parthiban Kanavu in Simple Tamil, பார்த்திபன் கனவு சுருக்கமாக, Parthiban Kanavu for Kids, Parthiban Kanavu for Children, Tamil Historical Podcast, Tamil Stories for Students, Tamil Audio Books for Children, Parthiban Kanavu Tamil Podcast. _______ Image Courtesy: Bhargav Kesavan Imagery

    9 min
  7. 730 | 45 - பேராசை பெருநஷ்டம் | பழமொழிக் கதைகள்

    21 AUG

    730 | 45 - பேராசை பெருநஷ்டம் | பழமொழிக் கதைகள்

    தமிழ்நாட்டின் ஒரு காடில் வாழும் குரங்கும் ஆமையும் நல்ல நண்பர்கள். ஒரு நாள் ஆற்றில் மிதந்த வாழைமரத்தை பார்த்ததும், அதை தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள். பேராசையால் குரங்கு மேல் பகுதியை எடுத்துக் கொள்கிறது. ஆனால் அது வாடிவிடுகிறது. ஆமை எடுத்த கீழ்ப்பகுதி நன்றாக வளர்ந்து பழங்களைத் தருகிறது. இறுதியில் ஆமை பழங்களை குரங்குடனும் பகிர்ந்து கொள்கிறது.இந்தக் கதை சொல்லும் பாடம் – “பேராசை பெரு நஷ்டம்”. This episode is a simple yet powerful lesson for kids and parents alike: Greed always leads to loss, while kindness and patience always win. 🧒 Perfect for children aged 4–12 📚 Ideal for bedtime, classroom, or parenting moments 💛 Part of the 725+ episodes in KadhaiNeram Tamil Kids Podcast 🌐 Explore all episodes at: ⁠⁠⁠⁠⁠https://linktr.ee/kadhaineram⁠⁠⁠⁠⁠ 🎙️ Brought to you by KadhaiNeram Tamil Kids Podcast, this original story is designed for kids aged 4–12, narrated in simple and engaging Tamil with life lessons they’ll carry forward. 🎧 Listen now on Spotify and don’t forget to share with fellow parents and teachers! New episodes drop Monday to Friday; with special weekend stories by Hosur Thaatha! 🧓✨ 🎙 India (IST) – 6:00 PM ; USA (EST) – 8:30 AM 🌱 Why only Tamil? So your kids ask you the meaning; listen through you; and think in Tamil; in a world full of English. 📮 Suggestions? Write to us: ⁠⁠⁠⁠⁠⁠⁠karutthukkalam@gmail.com⁠⁠⁠⁠⁠⁠⁠🏆 Winner: Best Tamil Blog; IndiBlogger Awards 2017 Tags: Motivation story tamil, tamil inspirational story, tamil podcast story, tamil guru story, life lesson tamil, motivational tamil podcast, tamil kids moral story, success story tamil, chennai hostel life, guru and student story tamil, kadhai neram tamil, tamil bedtime story, inspirational story for students tamil 🖼️ Image Courtesy: Bhargav Kesavan Imagery

    9 min
  8. 729 | 20 - முதல் நாலடிப் பயணம் | தன்னம்பிக்கைக் கதைகள்

    11 AUG

    729 | 20 - முதல் நாலடிப் பயணம் | தன்னம்பிக்கைக் கதைகள்

    இந்த உத்வேகமூட்டும் எபிசோடில், சென்னையில் கல்லூரி மாணவரான ராஜுவின் கதையைப் பகிர்கிறோம். பெரிய கனவுகளும், ஆனால் தொடங்குவதற்கு பயமும் கொண்ட ராஜு, மின்சாரம் துண்டிக்கப்பட்ட இரவில் தனது குருவிடமிருந்து ஆழமான பாடம் பெறுகிறார். நான்கு அடி மட்டுமே ஒளிரும் ஒரு சிறிய விளக்குடன், ராஜு தனது இலக்கை நோக்கி முதல் படியை எடுக்க கற்றுக்கொள்கிறார். பயத்தை வெல்வது மற்றும் சிறிய தொடக்கங்களின் ஆற்றலைப் பற்றி இந்தக் கதையைக் கேளுங்கள். 🧒 Perfect for children aged 4–12 📚 Ideal for bedtime, classroom, or parenting moments 💛 Part of the 725+ episodes in KadhaiNeram Tamil Kids Podcast 🌐 Explore all episodes at: ⁠⁠⁠⁠https://linktr.ee/kadhaineram⁠⁠⁠⁠ 🎙️ Brought to you by KadhaiNeram Tamil Kids Podcast, this original story is designed for kids aged 4–12, narrated in simple and engaging Tamil with life lessons they’ll carry forward. 🎧 Listen now on Spotify and don’t forget to share with fellow parents and teachers! New episodes drop Monday to Friday; with special weekend stories by Hosur Thaatha! 🧓✨ 🎙 India (IST) – 6:00 PM ; USA (EST) – 8:30 AM 🌱 Why only Tamil? So your kids ask you the meaning; listen through you; and think in Tamil; in a world full of English. 📮 Suggestions? Write to us: ⁠⁠⁠⁠⁠⁠karutthukkalam@gmail.com⁠⁠⁠⁠⁠⁠🏆 Winner: Best Tamil Blog; IndiBlogger Awards 2017 Tags: Motivation story tamil, tamil inspirational story, tamil podcast story, tamil guru story, life lesson tamil, motivational tamil podcast, tamil kids moral story, success story tamil, chennai hostel life, guru and student story tamil, kadhai neram tamil, tamil bedtime story, inspirational story for students tamil 🖼️ Image Courtesy: Bhargav Kesavan Imagery

    5 min

Trailers

About

⭐ Do rate our podcast on Spotify! கதைகள் கேட்க யாருக்குத்தான் பிடிக்காது? சிறுவயதில் கேட்ட அந்த கதைகளை நம் குழந்தைகளுக்கே சொன்னால், அது தரும் மகிழ்ச்சி தனிதானே? ✨ அப்படிப்பட்ட 725+ கதைகளை ஒரே இடத்தில் கேட்டு மகிழுங்கள். 🎙️ எங்கள் கதைநேரம் (KadhaiNeram), SPOTIFY INDIA’s TOP CHART-இல் April மாதம் முதல் இடம்பிடித்து வருகிறது. 📌 புதிய கதைகள் தினமும் மாலை 6 மணி IST / காலை 8:30 AM EST-க்கு! கதைநேரம் – Listen to a podcast or be part of one. Tags: Tamil stories, Tamil Bedtime Stories, Tamil Kids Podcast, Tamil Moral Stories, Best Kids Podcast 2025, Tamil Children’s Podcast.

You Might Also Like