The Political Pulse | Hello vikatan

உளவுத்துறை ரிப்போர்ட், Modi கனவு, முற்றுப்புள்ளி வைக்க நினைக்கும் EPS! | Elangovan Explains

ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் உள்ளிட்ட ஆடித் திருவாதிரை திருவிழா-க்காக ஜூலை26, 27 -ல் தமிழ்நாடு வருகிறார் மோடி.

இங்கே எடப்பாடியை சந்திக்கவும் இருக்கிறார். 50 தொகுதிகள், ஆட்சியில் பங்கு என சில அஜெண்டாக்கள் உள்ளன. முக்கியமாக விஜயால் தமிழ்நாட்டில் தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்பு என ஐ.பி உளவுத்துறை ரிப்போர்ட். எனவே அப்போது அதை பயன்படுத்திக் கொள்ளவே இந்த டீல் என்கிறார்கள். அதேநேரம்,

'கூட்டணி ஆட்சி என்பது தமிழ்நாட்டில் எடுபடாது' என்பதை மோடியை நேரில் சந்தித்து விளக்க திட்டமிட்டுள்ளார் எடப்பாடி.

இன்னொரு பக்கம், டூருக்கு தயாராகும் அன்புமணி. முட்டுக்கட்டை போடும் ராமதாஸ்.

இதுக்கு ஒரு எண்டே இல்லையா? என புலம்பும் பாமகவினர்.