The Political Pulse | Hello vikatan

'நோ EPS' Vijay-ன் மதுரை மெசேஜ் இதுதான், சக்சஸா மதுரை மாநாடு? | Elangovan Explains

விஜய்-இன் 'மதுரை மாநாடு' இதில் வழக்கம் போல குட்டி கதை, பஞ்சு வசனம் என அனைத்தும் இடம்பெற்றது. இம்முறை, கொஞ்சம் தூக்கலாகவே பாஜக அட்டாக்கும், அதைவிட அதிகமாகவே திமுக டார்கெட்டும் இருந்தது. மோடியை 'ஜி' என்றும், ஸ்டாலினை 'அங்கிள்' என்றும் Sarcasm செய்தார் விஜய்.

அதே நேரத்தில், மறைமுகமாக 'ஆர்.எஸ்.எஸ்-ஸின் அடிமை' என எடப்பாடியையும் குறிப்பிட்டு பேசினார். மதுரையிலிருந்து கோட்டைக்கு புது ரூட் எடுத்திருக்கும் விஜய். இன்னொரு பக்கம், தமிழ்நாட்டில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய எட்டு விவகாரங்களில் கோட்டை விட்டுருக்கும் எடப்பாடி. அதனால் நொறுங்குகிறதா அவருடைய கோட்டை கனவு?