The Political Pulse | Hello vikatan

'லாக் போடும் Modi, தாண்டி அரசியல் செய்யும் EPS, கூட்டணி ட்விஸ்ட்! | Elangovan Explains

ஓபிஎஸ் திமுக பக்கம் நெருக்கம் காட்டுவதால் உச்சகட்ட கோபத்தில் இருக்கும் மோடி.' எடப்பாடி அணுகுமுறையால் தான் இத்தனை சிக்கல்கள்' என செக்கு வைக்கும் அமித்ஷா. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் ஸ்டாலின். இந்த பிரச்சனைகளில் இருந்து மீள, பரப்புரையில் புது ரூட் எடுக்கும் எடப்பாடி. இன்னொரு பக்கம், வைகோவுக்கு வார்னிங் கொடுக்கும் மல்லை சத்யா. சாதக கணக்கு போடும் ஸ்டாலின். அனல் வீசும் அரசியல்.