
'234 தொகுதிகள்' 'MY TVK' Vijay-க்கு காத்திருக்கும் Real Challenge! | Elangovan Explains
'234 தொகுதிகளிலும்' காத்திருக்கும் சவால்கள். இதை முறியடிக்க 'MY TVK' எனும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளார் விஜய்.
இரண்டு கோடி உறுப்பினர்கள், மதுரை மாநாடு, மக்கள் சந்திப்பு, பயணம் என புதிய திட்டங்களோடு TVK-க்கு உற்சாக ரூட் போட்டு கொடுத்துள்ளார் விஜய். டார்கெட்டை அடைய பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் மாடலை கையில் எடுத்திருக்கும் விஜய். இந்த வியூகம் விஜயை கரை சேர்க்குமா?
'1967-1977-2026' என்கிற விஜயின் விருப்பம் நிறைவேறுமா?
Información
- Programa
- Canal
- FrecuenciaCada semana
- Publicado30 de julio de 2025, 3:00 p.m. UTC
- Duración15 min
- ClasificaciónApto