The Political Pulse | Hello vikatan

'DMK டார்கெட், BJP-க்கு பாடம்' Edapadi-யின் 15 நாள் டூர் Decode! | Elangovan Explains

'கோவை டு நாகை' என ஏறக்குறைய முதற்கட்ட அரசியல் பயணத்தை முடிக்கிறார் எடப்பாடி. இந்த 15 நாட்கள் பயணத்தை , 'வட்டார அரசியலை முன் வைப்பது, அணிகளாக, சமுதாய ரீதியாக கலந்துரையாடல், மாஜிக்களுக்கு கட்டளை' என மூன்று வகைகளாக பிரித்துள்ளார்.

அதேநேரம், இந்த பயணத்தில், 'பாஜக-விடம் பணிந்துவிட்டார் எடப்பாடி' என்றெல்லாம் திமுக விமர்சித்தாலும், எடப்பாடி போட்ட 'ஏழு கணக்கு' நிச்சயமாக கோட்டை கனவை நிறைவேற்றும் என்கிறார்கள் அதிமுக-வினர்.

அதிலொன்றே 'விஜய்க்கு தூண்டில் போட்டு இருக்கும் எடப்பாடி' என்கிறார்கள்.

வொர்க் அவுட் ஆகுமா அவரின் கணக்குகள்? இன்னொரு பக்கம் கேரளத்து ஃபிடல் காஸ்ட்ரோ என்று அழைக்கப்படும் வி.எஸ் அச்சுதானந்தனின் '101 ஆண்டு வாழ்க்கை!'.