
EPS-ஐ நடுநடுங்க வைக்கும் 33 தொகுதிகள், 7 தலைவலிகள்! | Elangovan Explains
ஒமு.க ஸ்டாலினை தோற்கடிக்க வேண்டும்' என கடுமையாக பரப்புரை பயணம் செய்தபடி இருக்கிறார் எடப்பாடி ஆனாலும் கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறி உள்ளார். தென் மாவட்டங்களில் அதிருப்தி, பாஜகவுக்கு பல்லக்கு தூக்குவது, டெல்டாவில் 7 தொகுதிகளை தவிர அனைத்து தொகுதிகளும் தலைவலி என கிட்டத்தட்ட ஏழு பெரும் தடைகற்கள் உள்ளது. இதை சமாளிக்க என்ன திட்டம் வைத்திருக்கிறார் எடப்பாடி? இன்னொரு பக்கம் பாமக பொதுக்குழு பஞ்சாயத்தில் 'ராமதாஸ் - அன்புமணி' இருவரும் நேரில் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதி. என்ன நடந்தது?
Información
- Programa
- Canal
- FrecuenciaCada semana
- Publicado8 de agosto de 2025, 3:49 p.m. UTC
- Duración22 min
- ClasificaciónApto